புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொட்டு விடும் தூரம்
Page 1 of 1 •
நடிகர் விவேக்ராஜ்
நடிகை மோனிகா சின்னகோட்ளா
இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன்
இசை நோகா பிரவீன் இமானுவேல்
ஓளிப்பதிவு ராம் குமார்
--------------
நாயகன் விவேக்ராஜ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார்
நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனது தாயார் சீதாவுடன்
சேர்ந்து விவசாயமும் செய்து வருகிறார். சென்னையில்
உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ்.
முகாமுக்காக நாயகனின் கிராமத்துக்கு செல்கிறார்கள்.
அந்த குழுவில் நாயகி மோனிகாவும் இடம்பெற்றிருக்கிறார்.
நாயகியை ஒரு பிரச்சனையில் இருந்து நாயகன்
காப்பாற்றுகிறார். இதனால் இருவருக்கும் காதல் மலர்கிறது.
இருவரும் ஜாலியாக காதலித்து வரும் சூழலில், நாயகி
கேம்ப் முடிந்து சென்னை செல்ல நேர்கிறது.
பின்னர் காதலியை தேடி சென்னை செல்லும் நாயகன்
சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இறுதியில் அவர்,
பிரச்சனைகளில் இருந்து மீண்டாரா? காதலியை
சந்தித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் விவேக் ராஜ், கிராமத்து இளைஞர் வேடத்திற்கு
கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், சென்டிமெண்ட்,
ஆக்ஷன் என அனைத்து காட்சிகளில் நேர்த்தியாக
நடித்துள்ளார்.
நாயகி மோனிகா அழகு பதுமையுடன் கூடிய கல்லூரி
மாணவியாக நடித்து கவர்கிறார். நாயகனுக்கும், நாயகிக்கு
இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது
படத்திற்கு பிளஸ்.
நாயகனின் தாயராக நடித்துள்ள சீதா, அனுபவ நடிப்பை
வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். மற்றபடி
சிங்கம்புலி, பால சரவணன், லிவிங்ஸ்டன்,
கிரேன் மனோகர் ஆகியோர் கொடுத்த வேலையை
கச்சிதமாக செய்துள்ளனர்.
காமெடி எடுபடாதது படத்திற்கு பின்னடைவு.
இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கிராமத்தில் இருந்து
காதலியை தேடி சென்னை வரும் காதலனின்
ஒரு காதல் பயணத்தை சிறப்பாக கையாண்டுள்ளார்.
இப்படத்தில் காதலோடு, அம்மா, மகன் செண்டிமெண்டை
அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.
இறுதியில் சாலை விதிகள், உடல் உறுப்பு தானம் போன்ற
சமுதாயத்துக்கு தேவையான கருத்தை சொல்லிய விதம்
அருமை.
நோகா பிரவீன் இமானுவேலின் பின்னணி இசை
படத்திற்கு பலம். பாடல்கள் மனதில் பதியும்படி
இல்லாவிட்டாலும், ராம் குமாரின் ஒளிப்பதிவில்
கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
மொத்தத்தில் “தொட்டு விடும் தூரம்” காதல் பயணம்.
மாலைமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|