புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
Page 1 of 1 •
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
#1311194திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின்
முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறக்கப்பட்டது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
-
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி
விழா கடந்த, 26ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன்
துவங்கியது. 27ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்தது.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல்
எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு ந
டந்தது.
இதற்காக இன்று அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி,
பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட, பல்வேறு சிறப்பு
ஆபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல்
வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து
துரைபிரதட்சணம் வழியாக, பரமபதவாசல் பகுதிக்கு வந்து,
காலை சரியாக, 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு,
அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள்
கடந்து வந்தார்.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா,
ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது

Re: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
#1311195பின் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக,
ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு
வந்த நம்பெருமாள், அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.
பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள
திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.
விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம்
பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான
பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். பரமபதவாசல் திறப்பை
முன்னிட்டு, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு,
216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக பகல்பத்து உற்சவத்தின் கடைசிநாளான நேற்று,
நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின், நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு
அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில்
மாலை வரை இருந்தார்.
மாலை, 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார். பின் இரவு, 9 மணிக்கு மூலஸ்தானம்
சென்றடைந்தார்.
பரமபத வாசல் திறப்புக்கான ஏற்பாடுகளை கோவில்
அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை
ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர்
சீனிவாசன், கவிதா, ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட
பலரும் செய்திருந்தனர்.
தினமலர்
Re: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
#1311196பின் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக,

#1311199வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறப்பு
-
சென்னை:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள
வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல்
திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனையடுத்து சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில்
உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இன்று 6 ம் தேதி
அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி
கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
------------------------------
-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை
அரங்கநாதர் கோவில் காலை 5.30 மணியளவில் பரமபத வாசல்
திறக்கப்பட்டது.
திருப்பூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் கோவில் பரமபத
வாசல் திறக்கப்பட்டது.

#0- Sponsored content
Similar topics
» ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா
» ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்
» சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:
» ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1