புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_lcapகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_voting_barகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_rcap 
70 Posts - 54%
heezulia
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_lcapகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_voting_barகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_rcap 
44 Posts - 34%
T.N.Balasubramanian
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_lcapகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_voting_barகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_rcap 
4 Posts - 3%
mohamed nizamudeen
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_lcapகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_voting_barகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_lcapகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_voting_barகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_rcap 
2 Posts - 2%
prajai
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_lcapகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_voting_barகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_lcapகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_voting_barகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_lcapகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_voting_barகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_lcapகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_voting_barகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_lcapகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_voting_barகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_lcapகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_voting_barகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி I_vote_rcap 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 05, 2020 1:47 pm


கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி 202001041539549533_1_udhay-1._L_styvpf
ஜெயலலிதாவை தொடர்ந்து முன்னாள் முதல்வர்
கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி
நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் சமீபகாலமாக வாழ்க்கை
வரலாற்று படங்கள் உருவாகி வருகின்றன. சினிமா
நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை
வரலாறுகளை விட அரசியல் தலைவர்களின்
வாழ்க்கை வரலாறு படங்களாக மாறும்போது
சர்ச்சையாகின்றன.

மன்மோகன் சிங், மோடி ஆகியோரின் வாழ்க்கையும்
படமாக்கப்பட்டன.

தமிழில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின்
வாழ்க்கை சினிமாக்களாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் அடுத்து முன்னாள் முதல் அமைச்சர்
கருணாநிதியின் வாழ்க்கையையும் படமாக்க
முயற்சிகள் நடக்கின்றன.

என் காதலி சீன் போடுறா படத்தை இயக்கிய
ராம்சிவா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

‘அரசியலில் வரலாற்றுச் சாதனை படைத்த
கலைஞர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை
படமாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

இந்தப் படத்தில் கலைஞராக அவரது பேரன் உதயநிதி
ஸ்டாலினை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளேன்.
இது குறித்து அவரிடம் நேர ஒதுக்கீடு பெற்று கட்டாயம்
உதயநிதி ஸ்டாலின் மூலம் கலைஞரின் வாழ்க்கை
வரலாறு திரைப்படம் எடுக்கப்படும்’ என்று
இயக்குனர் ராம்சிவா கூறியுள்ளார்.
-
---------------------------
மாலைமலர்


avatar
Guest
Guest

PostGuest Sun Jan 05, 2020 8:19 pm

ராம்சிவா சார்! கொஞ்சமாவது பொருத்தமான நடிகரை தேர்வு செய்யுங்களேன்.
நடிப்புக்கும் பேச்சுக்கும் பொருத்தமற்ற நடிகர் உதயநிதி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக