புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
85 Posts - 79%
heezulia
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
250 Posts - 77%
heezulia
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
8 Posts - 2%
prajai
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_m10வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 7:12 am

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.1 லட்சம் மின்சார கட்டணம்
செலுத்தியவர்களுக்கு தனி படிவம் அறிமுகம் ஆகிறது.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான படிவங்களை
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் வருமான
வரித்துறை வெளியிடுவது வழக்கம். ஆனால், அதற்கு மாறாக,
கடந்த 3-ந் தேதி, 2020-2021 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி
கணக்கு தாக்கல் படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

அவற்றில் ஒன்று ஐ.டி.ஆர்.-1 சஹாஜ் படிவம். ரூ.50 லட்சம்வரை ஆண்டு
வருமானம் கொண்ட தனிநபர்கள் இதில் கணக்கு தாக்கல் செய்யலாம்.
மற்றொன்று, ஐ.டி.ஆர்.-4 சுகம் படிவம். இது, தனிநபர்கள், இந்து கூட்டு
குடும்பங்கள், ரூ.50 லட்சம்வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள்,
வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள் ஆகியோர்
பயன்படுத்தக்கூடியது.

அத்துடன், இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில்
2 பெரிய மாற்றங்கள் செய்துள்ளதாக வருமான வரித்துறையின்
அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, 2 அல்லது அதற்கு மேற்பட்டோரை பங்குதாரர்களாக கொண்டு
சொந்த வீடு வைத்திருக்கும் தனிநபர்கள் மேற்கண்ட 2 படிவங்களையும்
பயன்படுத்த முடியாது. அவர்களுக்கு தனி படிவம் அறிமுகம் ஆகிறது.
உரிய நேரத்தில், அந்த படிவம் வெளியிடப்படும்.

2-வது மாற்றம், ரூ.1 கோடிக்கு மேல் வங்கிக்கணக்கில் போட்டு வைத்திருக்கும்
தனிநபர்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம்
செலவழித்தவர்கள், மின்சார கட்டணம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கட்டியவர்கள்
ஆகியோரும் ஐ.டி.ஆர்.-1 படிவத்தை பயன்படுத்த முடியாது.

அறிமுகப்படுத்தப்பட உள்ள தனி படிவத்திலேயே அவர்கள் கணக்கு
தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவிப்பாணையில்
கூறப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக