ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?

4 posters

Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்? Empty தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?

Post by Guest Sat Jan 04, 2020 8:15 pm

அந்த விடுகதையில் வரும் தட்டான் என்ற சொல் மஹாபலி சக்கரவர்த்தியைக் குறிப்பதாகும். தன்னிடம் தானம் கேட்டு வருகின்ற வறியவர்களுக்கு இல்லையென்று தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான் என்னும் மாபலி சக்கரவர்த்தி. அப்படிப்பட்ட தட்டானுக்கு சட்டை போடுவது என்றால். தானம் கொடுக்க நினைப்பவரினுடைய எண்ணத்தை தடுத்து நிறுத்த நினைப்பதாகும். அதாவது அவருடைய ஈகை உள்ளத்தை மற்றவருடைய தீய எண்ணத்தால் மறைக்க நினைப்பதாகும்.

யார் அந்த குட்டைப்பையன்?

மஹாலி சக்கரவர்த்தி அசுவமேக யாகம் செய்து வந்தார். அப்போது 99 அசுவமேக யாகங்களை முடித்து விட்டு, 100 வது யாகம் செய்கின்ற பொழுது, பெருமாள் வாமன அவதாரம் எடுத்து வந்து மாபலி சக்கரவர்த்தியிடம் தானம் கேட்டு வந்து நின்றார். இப்போது புரிகிறதா? யார் அந்த குட்டைப்பையன் என்று. வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள் தான் குட்டைப் பையன். இந்த விடுகதையில் வரும் குட்டைப்பையன் என்பது வாமன அவதாரத்தையே குறிக்கிறது.

தடுக்க நினைத்தது?

தானம் கொடுக்க முன் வந்த மாபலி சக்கரவர்த்தியைத் தடுப்பதற்காக சுக்ராச்சாரியார் வண்டாக உருமாறி கமண்டலத்தினுடைய வாய்ப்பகுதியை தண்ணீர் வெளியே வராதபடி, அடைத்துக் கொள்வார்.

கட்டையால் அடிப்பான்...

அப்படி செய்த சங்கராச்சாரியாரின் சதியை முறியடிக்க, சாமனனான குட்டைப் பையன் ஒரு கட்டையை எடுத்து கமண்டலத்தின் சாய்ப்பகுதியை குத்தி, அவருடைய ஒரு கண்ணை ஊனமாக்கி விடுவார். அதன் பிறகு சங்கராச்சாரியார் தன்னுடைய தவறை உணர்ந்து கொள்வார். பின்பு அவரை மன்னித்து, மாபலி சக்கரவர்த்தியின் புகழை உலகறியச் செய்வார் பெருமான்.

(தமிழ் சமயம்)
avatar
Guest
Guest


Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?

Post by ayyasamy ram Sun Jan 05, 2020 4:29 am

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்? 11070626_840950875977856_7782123307038248945_n.jpg?_nc_cat=100&_nc_ohc=3SeW_cKUmsYAQlE9QfurU44siuCO4PG-JRureKMnQS7kdy312LMJdlkkw&_nc_ht=scontent.fmaa2-1
-
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்? 103459460 தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்? 3838410834
-
இன்னொரு விஷயம், நல்லமனசோட பிறருக்கு
உதவி செய்யறவங்களைத் தடுக்கறவங்களை
தெய்வம் நிச்சயம் தண்டிக்கும்கறதை
உணர்த்தறதுதான் இந்த விடுகதை
-
----------------------குமுதம் பகதி 1-5-2015


Last edited by ayyasamy ram on Sun Jan 05, 2020 4:32 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?

Post by ayyasamy ram Sun Jan 05, 2020 4:30 am

"பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம் குலசேகரனை"
அதன் பொருள்?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?

Post by Guest Sun Jan 05, 2020 12:11 pm

குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம் குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன்தான் பெருமாளின் குலசேகரன். குபேரனுக்கு EMI கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப்பெருமாள்…

அதானால் பன்றியாகிய ஸ்ரீ வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் செட்டில் ஆகி மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள். இது தான்
“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…” என்ற விடுகதைக்கான விளக்கம்.

23ம் புலிகேசி
-
விளக்கம் அருமை..! அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
Guest
Guest


Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?

Post by lakshmi palani Sun Jan 05, 2020 4:13 pm

இரண்டு விளக்கங்களும் அருமை சக்தி. வெகுநாட்களாக தேடிக்கொண்டுஇருந்தேன்
பதிவிட்டமைக்கு நன்றி.
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்


பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?

Post by T.N.Balasubramanian Sun Jan 05, 2020 7:14 pm

அருமையான விளக்கங்கள்
நன்றி எப்பிடி சொல்வது என தெரியாமல்
விழிக்கிறேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?

Post by i6appar Mon Jan 06, 2020 6:22 am

அப்படி செய்த சங்கராச்சாரியாரின் சதியை முறியடிக்க, சாமனனான குட்டைப் பையன் ஒரு கட்டையை எடுத்து கமண்டலத்தின் சாய்ப்பகுதியை குத்தி, அவருடைய ஒரு கண்ணை ஊனமாக்கி விடுவார். அதன் பிறகு சங்கராச்சாரியார் தன்னுடைய தவறை உணர்ந்து கொள்வார். பின்பு அவரை மன்னித்து, மாபலி சக்கரவர்த்தியின் புகழை உலகறியச் செய்வார் பெருமான்.


அவர் அசுர குரு சுக்ரச்சாரியர் சங்கராச்சாரியார் அல்ல.
i6appar
i6appar
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum