புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
70 Posts - 51%
heezulia
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
51 Posts - 37%
T.N.Balasubramanian
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
4 Posts - 3%
mohamed nizamudeen
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
1 Post - 1%
prajai
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
8 Posts - 89%
சுகவனேஷ்
மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_lcapமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_voting_barமாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? I_vote_rcap 
1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2020 12:46 pm


மாஸ்டர் கொரியன் படத்தின் கதையா? 202001041151029783_1_master-2._L_styvpf
-
பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும்
படத்தில் விஜய் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன்
நாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும்
வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு டெல்லியிலும் சென்னை பூந்தமல்லி
அருகே உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும்
ஏற்கனவே நடந்துள்ளது.

தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில்
முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
இந்த படத்துக்கு ‘மாஸ்டர்’ என்று பெயர் வைத்துள்ளதாக
அறிவித்து விஜய்யின் முதல் தோற்றத்தையும்
வெளியிட்டுள்ளனர்.

இந்த தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் படம் ‘சைலன்ஸ்டு’ என்ற
கொரிய படத்தின் சாயலில் தயாராவதாக இணைய
தளங்களில் தகவல் பரவி வருகிறது. மாஸ்டர் மற்றும்
சைலன்ஸ்டு போஸ்டர்களை இணைத்தும்
வைரலாக்கப்படுகிறது.

சைலன்ஸ்டு படத்தின் கதையில், மாற்றுத்திறனாளிகள்
பள்ளியில் நாயகன் வேலையில் சேருகிறார். அவரை
பார்த்ததும் மாணவ-மாணவிகள் பயந்து ஓடுகிறார்கள்.

மாஸ்டர்

நாயகன் குழப்பமாகி விசாரணையில் ஈடுபட அவர்கள்
பாலியல் துன்புறுத்தலில் சிக்கி இருப்பது தெரிய வருகிறது.
குற்றவாளிகளுக்கு எதிராக நாயகன் களம் இறங்கி
அவர்களை தண்டிப்பதுபோல் காட்சிகள் உள்ளன. இந்த
படம் கொரியாவில் வெற்றிகரமாக ஓடி பரபரப்பை
ஏற்படுத்தியது.

இதனால்தான் விஜய் படப்பிடிப்பு மாற்றுத்திறனாளிகள்
பள்ளியிலும் சிறையிலும் நடத்தப்படுகிறது என்றும்
தகவல் பரவி வருகிறது.” ஆனால் படக்குழுவினர் இதனை
உறுதிப்படுத்தவில்லை.

மாலைமலர்



avatar
Guest
Guest

PostGuest Sat Jan 04, 2020 12:57 pm

தமிழ் படங்களின் எந்தக் கதையாவது இசையாவது வேற்று மொழியில் இருந்து வராதவை இருக்கிறதா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக