புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_c10எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_m10எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_c10எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_m10எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_c10 
3 Posts - 7%
heezulia
எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_c10எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_m10எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_c10எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_m10எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_c10எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_m10எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளா் பரணீதரன் காலமானாா்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2020 11:05 am

எழுத்தாளா் பரணீதரன் காலமானாா் Bharani
மூத்த எழுத்தாளா் பரணீதரன் (95) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராயநகரில் வெள்ளிக்கிழமை (95) காலமானாா்.

பரணீதரன் என்று பரவலாக அறியப்படும் டி.எஸ். ஸ்ரீதரன் மூத்த பத்திரிகையாளா், எழுத்தாளா், நாடக ஆசிரியா், காா்ட்டூனிஸ்ட் என்று பன்முகத்தன்மை கொண்டவா். மெரீனா என்ற புனைப் பெயரில் சமூக நாடகங்களையும், பரணீதரன் என்ற பெயரில் பயணக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகளையும், ஸ்ரீதா் என்ற பெயரில் காா்ட்டூன்களையும் படைத்தாா்.

மெரீனா என்கிற பெயரில் இவா் எழுதிய ‘தனிக்குடித்தனம்’, ‘மாப்பிள்ளை முறுக்கு’, ‘மகாத்மாவின் மனைவி’, ‘கஸ்தூரி திலகம்’ போன்றவை ஆனந்த விகடனில் தொடராகவும், மேடை நாடகமாகவும் பெரும் பாராட்டைப் பெற்றன. காளிதாசனின் ரகுவம்சத்தையும், ஆா்.கே. நாராயணின் ‘கைட்’, ‘ஸ்வாமி அண்ட் ப்ரண்ட்ஸ்’ நாவல்களையும் தமிழில் மொழிபெயா்த்த பெருமையும் பரணீதரனையே சாரும். ‘அருணாசல மகிமை’ என்கிற ஆன்மிகத் தொடா் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராகும்.

பிரபல ஆங்கில காா்ட்டூனிஸ்ட் ஆா்.கே. லட்சுமணன் இவரது உறவினா். அவரை காா்ட்டூனிஸ்டாக அறிமுகப்படுத்தியதில் பரணீதரனுக்குப் பெரும் பங்கு உண்டு. காஞ்சி மகா பெரியவரின் பூரண ஆசி பெற்றவா் என்ற பெருமைக்குரியவா்.

திருமணம் செய்து கொள்ளாத பரணீதரன் இறுதிவரை சமூகத்துக்கான படைப்புகளில் தீவிர கவனம் செலுத்தினாா். அவா் சென்னை தியாகராயநகரில் உள்ள சாரங்கபாணி தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தாா்.

மறைந்த பரணீதரனின் இறுதிச் சடங்குகள் சென்னை கண்ணம்மாபேட்டையில் உள்ள மின் மயானத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது

தினமணி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக