ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்

Go down

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார் Empty முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்

Post by ayyasamy ram Sat Jan 04, 2020 12:24 pm

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார் 202001041134089643_Former-speaker-PH-Pandian-passed-away_SECVPF

சென்னை:

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் (வயது74). இவர் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தைச்சேர்ந்தவர். தற்போது முதுமை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இவரை வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தனர்.

பின்னர் உடல் நிலை சற்று தேறியதால் அவரை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் இன்று காலை திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 8 மணியளவில் பி.எச்.பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.

மரணமடைந்த பி.எச்.பாண்டியன் அ.தி.மு.க.வின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்தவர். கடந்த எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் 3 முறை எம்.எல்.ஏ.வாக சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார் 202001041134089643_1_PHPandianMGr._L_styvpf
எம்ஜிஆருடன் பிஎச் பாண்டியன்

1980 முதல் 1985 வரை தமிழ்நாடு சட்டமன்ற துணைத்தலைவராக பதவி வகித்தார். 1985 முதல் 1989 வரை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக பதவி வகித்தார். அப்போது பல அதிரடி தீர்ப்புகளை வழங்கி சபாநாயகரின் அதிகாரங்களை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 1989-ம் ஆண்டு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்த போது, ஜானகி ராமச்சந்திரன் அணியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.எல்.ஏ. இவர் ஆவார்.

அதன் பிறகு அ.தி.மு.க. ஒன்றாக இணைந்த பிறகு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பி.எச்.பாண்டியனுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி வழங்கினார். கடந்த 1999-ம் ஆண்டு இவர் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்த சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதன் முதலாக குரல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து தற்போது அ.தி.மு.க.வின் மூத்த தலைவராக ஆலோசனை வழங்கி வந்தார்.

இவரது மகன் மனோஜ் பாண்டியன் தற்போது அ.தி.மு.க.
அமைப்புச்செயலாளராக உள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
» மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு
» தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் சற்குண பாண்டியன் காலமானார்
»  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்:
» முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் காலமானார் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum