புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் கடும் பனிப்பொழிவு: வடகிழக்கு பருவமழை 8-ந் தேதி முடிகிறது Poll_c10சென்னையில் கடும் பனிப்பொழிவு: வடகிழக்கு பருவமழை 8-ந் தேதி முடிகிறது Poll_m10சென்னையில் கடும் பனிப்பொழிவு: வடகிழக்கு பருவமழை 8-ந் தேதி முடிகிறது Poll_c10 
18 Posts - 50%
ayyasamy ram

13 Posts - 36%
Anthony raj

2 Posts - 6%
mohamed nizamudeen

VENKUSADAS

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் கடும் பனிப்பொழிவு: வடகிழக்கு பருவமழை 8-ந் தேதி முடிகிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 4 Jan 2020 - 14:02

சென்னையில் கடும் பனிப்பொழிவு: வடகிழக்கு பருவமழை 8-ந் தேதி முடிகிறது 202001041037324384_Northeast-Monsoon-ending-Jan-8th_SECVPF

வடகிழக்கு பருவமழை வருகிற 8-ந் தேதியுடன் நிறைவு
பெறுவதாகவும் மழை நின்றதையடுத்து ஈரப்பதம் அதிகமாகி
பனி பெய்ய தொடங்கி உள்ளதாகவும் வானிலை மைய
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை வருகிற 8-ந் தேதியுடன் நிறைவு
பெறுகிறது- வானிலை மைய அதிகாரிகள்.

பனிப்பொழிவு தொடர்ந்து அதிகரிக்கும் என்று வானிலை
ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பனிப்பொழிவு படிப்படியாக அதிகரித்து வரும் பிப்ரவரி
மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும்.
சென்னை:

வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விட கூடுதலாக
2 சென்டி மீட்டர் பெய்துள்ளது. கடந்த சில வருடங்களாக பருவமழை
பொய்த்து வந்த நிலையில் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது.

குடிநீருக்கு மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை
கை கொடுத்துள்ளது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதம் பருவமழை காலத்தில்
தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பொழிவு
இருந்தது.

இதனால் ஏரி, குளங்கள், கால்வாய்கள் நீர்நிலைகள் அனைத்தும்
நிரம்பி உள்ளன. குறிப்பாக இந்த வருடம் வடதமிழகத்தை விட
தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி,
திண்டுக்கல், ஊட்டி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும்
போதுமான அளவுக்கு மழை பெய்துள்ளது.

இந்த ஆண்டு புயல் பாதிப்பு இல்லாமல் குறைந்த காற்றழுத்த
தாழ்வு பகுதி மற்றும் வளி மண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சியின்
மூலம் மழை கிடைத்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் நிரம்பாத நிலையில்
பருவமழை காலம் முடிந்தது. நீர்மட்டம் பாதி நிறைந்த நிலையில்
மழையும் படிப்படியாக குறைந்துவிட்டது.

பருவமழை காலம் டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடையும் என்று
எதிர் பார்த்த நிலையில் புத்தாண்டு மற்றும் அதனையடுத்த
நாட்களிலும் லேசான மழை பெய்தது. தற்போது மழை முடிந்து
பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்றும், இன்றும் கடுமையான பனிப்பொழிவு
ஏற்பட்டது. காலை 8 மணி வரை இந்த பனிப்பொழிவு
காணப்படுகிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத
அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது.

பனிப்பொழிவு தொடர்ந்து அதிகரிக்கும் என்று வானிலை
ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பருவமழை
காலமும் வருகிற 8-ந் தேதியுடன் நிறைவடைவதாக அவர்கள்
தெரிவித்தனர்.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

சென்னையில் பனிப்பொழிவு

‘வடகிழக்கு பருவமழை வருகிற 8-ந் தேதியுடன் நிறைவு
பெறுகிறது. மழை நின்றதையடுத்து ஈரப்பதம் அதிகமாகி
பனி பெய்ய தொடங்கி உள்ளது.

நேற்று தொடங்கிய பனிப்பொழிவு படிப்படியாக அதிகரித்து
வரும் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும்.
சூரியன் வெளிவருதற்கு தாமதம் ஆகும்.

காலை 9 மணி வரை கூட பனிப்பொழிவு ஏற்படும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த காலத்தில் பனி அதிகமாக
இருக்கும்’ என்றனர்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக