புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_c10``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_m10``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_c10``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_m10``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_c10 
284 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_c10``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_m10``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_c10``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_m10``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 3 Jan 2020 - 18:25

``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா Vikatan%2F2020-01%2F52d35585-e6ed-4e9b-a14d-b4b95830c59d%2Frighika

கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை
பேசினேன். அந்த கான்வெர்சேஷன்லயே நான் நினைச்சது
சரியா இருந்தது.

சீரியல் நடிகை ஶ்ரீத்திகா - சநீஷ் திருமணம் கடந்த 30-ம் தேதி
கேரளாவில் உள்ள வயநாடு சர்ச் ஒன்றில் எளிமையாக நடந்து
முடிந்தது. உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனக்
குறைந்த எண்ணிக்கையிலேயே திருமணத்தில் கலந்து
கொண்டனர். வாழ்த்துகள் சொல்லி ஶ்ரீத்திகாவிடம் பேசினோம்.

திடீர் திருமணம், அதுவும் சிம்பிளாக ஏன்?

``சில வருஷங்களாவே கல்யாணப் பேச்சு சீரியஸா போயிட்டிருந்தது.
என்னுடைய மாமா (ஶ்ரீத்திகாவின் அக்காவும் நடிகையுமான
சுதாவின் கணவர்) மூலமா எனக்குக் கிடைச்சிருக்கார் சநீஷ்.

மாமாவும் இவரும் துபாய்ல ரூம் மேட்ஸ். அந்த கனெக்ட்ல அமைஞ்ச
திருமணம். சினிமாவுலேயும் சரி, பர்சனல் லைஃப்லேயும் சரி,
எனக்கு நல்லது கெட்டது எல்லாமே சொல்லிக் கொடுத்தவங்க
அக்காவும் மாமாவும்தான்.

அதனால அவங்களுடைய செலக்‌ஷனான மாப்பிளையை நூறு
பர்சன்ட் நம்புறேன். என்னுடைய மாமா, மாப்பிள்ளைகிட்ட முதல்ல
அறிமுகமாகிக்கச் சொன்னார். கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு,
மூணு தடவைப் பேசினேன். அந்த உரையாடல்லே நான் நினைச்சது
சரியா இருந்தது.

நான் நடிகை; அவர் நடிகர் இல்லை... இவ்வளவுதான் எங்களுக்குள்ள
இருக்கிற வித்தியாசம். மத்தபடி ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான
எண்ணம்தான். எல்லோருமே சேர்ந்துதான் இந்தக் கல்யாணத்
தேதியை முடிவு செஞ்சோம்.

15 பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருப்பாங்க.
சிம்பிளா பண்ணணும்னுதான் இப்படிப் பண்ணிட்டோம்."

சநீஷுக்கு சீரியல் பார்க்கும் பழக்கம் உள்ளதா?
கல்யாணத்துக்குப் பிறகு நீங்களும் வளைகுடா நாட்டுக்குச் சென்று
விடுவீர்களா?

``சநீஷ் டிவியில நியூஸ் மட்டும்தான் பார்த்திட்டிருந்தார்.
நாங்க ரெண்டு பேரும் சந்திச்ச பிறகு இப்போ என்னுடைய
சீரியல்களைப் பார்க்கத் தொடங்கியிருக்கார்.

மேரேஜ்க்குப் பிறகு என்ன பண்ணலாம்னு இனிமேதான் முடிவு
செய்யணும். அவருக்கு அவருடைய பிசினஸ் முக்கியம். என்னால
சீரியலை விட முடியாது.
கொஞ்ச நாளைக்கு துபாய்க்கும், சென்னைக்கும் பறந்தபடியே
இருப்போம்'' என்கிறார்.
-
------------------------
அய்யனார் ராஜன்
நன்றி-விகடன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 3 Jan 2020 - 20:07

மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக