புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
70 Posts - 53%
heezulia
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
46 Posts - 35%
T.N.Balasubramanian
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
4 Posts - 3%
mohamed nizamudeen
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
3 Posts - 2%
Ratha Vetrivel
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
1 Post - 1%
prajai
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
3 Posts - 75%
சுகவனேஷ்
பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_lcapபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_voting_barபள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! I_vote_rcap 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2020 5:28 am

பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! Sk14

”ஒரு விபத்து, எத்தனை பேருடைய ஆசைகளை, கனவுகளை கலைத்துப் போடுகிறது என்பதுதான் ஒன்லைன். இது, சமூக விழிப்புணர்வு மிக்க திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த, நமக்கு மிகவும் சலிப்பைத் தரக்கூடிய செய்தியான “அதிவேகம் ஆபத்து’ என்ற செய்திதான் இந்த படமே.

விபத்தில் பலியாவது உயிர்கள் மட்டுமல்ல, பல கனவுகளும் ஆசைகளும்தான். ஓர் உயிரின் இழப்பு பல உயிர்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகிறது. ஒரு சில நிமிட அவசரத்தால் ஏற்படும் விபத்து சிலரின் உயிரைக் குடித்து பலரை வாழ்நாள் முழுதும் பாதிக்கிறது என்பதை இயல்பான கதைகளுடன் சொல்ல வருகிறேன்.” அக்கறையாக பேசுகிறார் டாக்டர் மாறன்.

வி.ஐ.டி.யில் எம்.டெக், எஸ்.ஆர்.எம். பல்கலையில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கடந்த ஆண்டு முனைவர் பட்டம் பெற்றவர். திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் தற்போது இயக்கி வரும் படம் “பச்சை விளக்கு’.

ஒவ்வொரு நிமிடமும் சாலை விபத்தை தடுப்பது எப்படி? என்ற சிந்தனையை மையப்படுத்தியே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார் மாறன். துபாயில் உள்ள அமெரிக்கன் பல்கலையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து குறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்தவர், அது குறித்த விழிப்புணர்வாக இந்தப் படத்தை எடுத்து வருகிறார்.

இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். 4 லட்சம் பேர் படுகாயம் அடைகின்றனர், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகிறது

இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். 4 லட்சம் பேர் படுகாயம் அடைகின்றனர், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகிறது. இந்தியாவில் 2009-இல் 4,21,600 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன, அதில் பலியானவர்கள் 1,26,896 பேர். காயம் அடைந்தவர்கள் 4,66,600 பேர். அதுவே 2013-இல் விபத்துகளின் எண்ணிக்கை 4,43,000 ஆக அதிகரித்து இறந்தவர்கள் எண்ணிக்கையும் 1,37,423 ஆக கூடிப் போயுள்ளது.

காயமுற்றோர் எண்ணிக்கை 4,69,900 ஆக அதுவும் அதிகரித்திருக்கிறது. 2014-இல் தமிழகத்தில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 67,250 வாகன விபத்துக்களாக நடந்திருக்கின்றன. அதில் 14,165 பேர் இறந்திருக்கிறார்கள். 77,725 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். 34 சதவீத விபத்துகள் டூவீலர் ஓட்டுநர்களால் நிகழ்ந்திருக்கிறது. கார், ஜீப், டாக்சி, டெம்போ போன்ற வாகன விபத்துக்கள் 28 சதவீதமும், லாரிகளால் 14 சதவீதம். பஸ்களால் 11 சதவீத விபத்துகளும் நடந்திருக்கின்றன.

விபத்து நடப்பதற்கு வாகன ஓட்டிகளே முக்கிய காரணமாக (96 சதவீதம்) இருக்கிறார்கள். சிக்னலை மதிக்காமல் செல்வது, குறுக்கே தவறுதலாகச் சென்று விட்டு திரும்புவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது போன்றவை விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கின்றன என்று மேலும் அதிர வைக்கிறார் மாறன்.

என்னதான் இதற்கு தீர்வு, உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்…

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்தால்தான் விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும். பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வைப் பாடமாகப் பயிற்றுவித்து வந்தால் விபத்துக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து
விடலாம்.

முழுக்கவே இதுதான் களமா….

காதலும் முக்கியமாக இருக்கிறது. விதி மீறிய பயணமும், வரம்பு மீறிய காதலும் வாழ்க்கையில் வந்து சேராது என்பதுதான் கரு. எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு.

கடந்த 15 ஆண்டுகளில், காதலால் மாண்டவர்களின் எண்ணிக்கை 38,585. இதே காலகட்டத்தில் தீவிரவாதச் செயல்களால் இறந்தவர்கள் 20,000. இதே வருடங்களில்தான் காதலுக்காக, காதலின் பெயரால் கடத்தப்பட்டவர்கள் 2.6 லட்சம் பேர்.

காதல் தற்கொலைகளில், மூழ்கித் தவிக்கும் முதன்மையான ஏழு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த 15 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 9,405 தற்கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி இருக்கின்றன என்கிறது அந்தப் புள்ளிவிபரம்.

இந்த ரத்தக்கறையை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பிறமாநிலங்கள் ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம்.

காதலும்தான் அவசியம் என இந்த மானிடர்கள் புரிந்துக் கொள்ளவேயில்லை. அதை இந்தக் கதையில் கடந்து போகிற சிலருக்கான அனுபவங்களும், துயரங்களும்தான் கதை. இதை இரண்டையும் இணைத்து ஒரே புள்ளியில் கொண்டு வந்திருக்கிறேன்.

நானே முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். ஏற்கெனவே இயக்கிய குறும்பட அனுபவம் இதில் எனக்கு கைக் கொடுத்தது.

அம்மணி, சூறையாடல் படங்களில் நடித்த ஸ்ரீமகேஷ், தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி என எல்லோரும் பரிச்சயமானவர்கள். உலகத்தில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் சாலையை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி சாலையை பயன்படுத்தும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே கதை.

By -ஜி.அசோக்
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக