Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரி… சிரி… சிரி… சிரி..
Page 1 of 1
சிரி… சிரி… சிரி… சிரி..
வானிலை அதிகாரி: தென் மேற்குப் பருவமழை முடிஞ்சு போச்சு
விவசாயி: அப்படியா… அப்படி ஒரு மழை வந்ததே எனக்குத் தெரியாதே
எஸ்.மோகன், கோவில்பட்டி.
----------------------------------
“”இந்த ஊர்ல ஸ்டேடியமே இல்லையே… பிறகு
எப்படி கிரிக்கெட் மேட்ச் நடக்கப் போகுதுன்னு பேப்பர்ல
போட்டிருக்காங்க?”
“” இந்தூர்ன்னா இந்த ஊர் இல்லீங்க…
மத்திய பிரதேசத்துல உள்ள ஊர் அது”
----------------------------------------
“”தலைவலி மண்டையைப் பிளக்குது சார்”
“”கோடாலி தைலம் தரவா?”
---------------------------------------------------------
“”பொண்ணு பேர் மின்னல்ன்னதும் பையன் பயப்படுறான்”
“”எதுக்குப் பயப்படணும்?”
“” தாக்கிடுமோன்னுதான்”
வி.ரேவதி, தஞ்சை.
-----------------------------------------
“”ரெண்டு மெதுவடை வாங்கிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமாடா?”
“”மெதுவா நடந்து போய் வாங்கிட்டு வர்றேம்ப்பா”
ர.பிரசன்னா, அய்யம்பேட்டை.
------------------------------------------
“”டாக்டர் ஃபேஸ்புக்ல உங்களை நான் ஃபாலோ பண்றேன்”
“”தெரியும். ஃபீஸ் பில்லைப் பாருங்க. டேட்டா ஃபீஸ் போட்டுருக்கேன்”
பி.பரத், கோவிலாம்பூண்டி.
------------------------------------
“”மன்னர் வாட்ஸ் அப்பே வேண்டாம் என்று கூறிவிட்டாரே… ஏன்?”
“”எதிரிகள் வாட்ஸ் அப்பில் மிரட்டி மிரட்டி வாய்ஸ் மேசேஜ் செய்கிறார்களாம்”
பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
------------------------------
“”மதுரைக்கா போறீங்க? நானும் அங்கேதான் போறேன்.
ரயில்லே பேசிக்கிட்டே போகலாம்”
“”மதுரைக்கு முந்தின ஸ்டாப்பான சோழவந்தான் தாண்டி
பேச ஆரம்பிங்க போதும். என்னால ரொம்ப நேரம்
பேசிக்கிட்டு வர முடியாது”
பர்வதவர்த்தினி, பம்மல்.
------------------------------------
தினமணி
Similar topics
» சிரி சிரி சிரி கொஞ்சம் சிரிங்க பாஸ் (காமெடி புகைப்படங்கள்)
» சிரி..சிரி..அட சிரிங்கப்பா..
» சிரி…சிரி…தரும் மகிழ்ச்சி
» சிரி….சிரி…..{வாட்ஸ் அப் பகிர்வு}
» சிரி…சிரி…(வீட்டு சாப்பாடு)
» சிரி..சிரி..அட சிரிங்கப்பா..
» சிரி…சிரி…தரும் மகிழ்ச்சி
» சிரி….சிரி…..{வாட்ஸ் அப் பகிர்வு}
» சிரி…சிரி…(வீட்டு சாப்பாடு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum