புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
90 Posts - 72%
heezulia
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
18 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
45 Posts - 13%
mohamed nizamudeen
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_m10ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள்


   
   
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Sun Jan 03, 2010 12:58 am

ஆங்கிலம் - நிகரான தமிழ்ச் சொல்

album தொகுப்பு
algorithm வழிமுறை
alphanumeric எண்ணெழுத்து
animation அசைவூட்டம்
anti virus நச்சு நிரற் கொல்லி
application செயலி
architecture கட்டமைப்பு
archive பெட்டகம்
audio ஒலி
backspace பின்னழிக்க, பின்வெளி
blog வலைப்பதிவு
boot தொடக்கு
browser உலாவி
cache memory பதுக்கு நினைவகம்
compact disc (CD)இறுவட்டு
CD player குறுவட்டு இயக்கி
character வரியுரு
clear துடை
click சொடுக்கு
client வாங்கி
code நிரற்தொடர்
column நிரல், நெடுவரிசை
configuration அமைவடிவம்
console முனையம்
cookie நினைவி
copy படி எடுக்க, படி (பெயர்ச்சொல்)
cordless தொடுப்பில்லா
cut வெட்டுக
cyber மின்வெளி
data தரவு
delete அழிக்க
design வடிவமைப்பு
digital எண்முறை
discovery கண்டறிதல்
driver இயக்கி
edit தொகுக்க
firewall அரண்
floppy நெகிழ்வட்டு
folder உறை
format வடிவூட்டம், வடிவூட்டு
function செயற்பாடு
gallery காட்சியகம்
graphics வரைகலை
guest வருனர்
home முகப்பு, அகம்
homepage வலையகம், வலைமனை
icon படவுரு
information தகவல்
interface இடைமுகப்பு
interpreter வரிமொழிமாற்றி
invention கண்டுபிடிப்பு
IRC இணையத் தொடர் அரட்டை
LAN உள்ளகப் பிணையம்
license உரிமம்
link இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live cd நிகழ் வட்டு
log in புகுபதிகை, புகுபதி
log off விடுபதிகை, விடுபதி
media player ஊடக இயக்கி
menu பட்டியல்
microphone ஒலிவாங்கி
network பிணையம், வலையம்
object பொருள்
offline இணைப்பறு
online இணைப்பில்
package பொதி
password கடவுச்சொல்
paste ஒட்டுக
patch பொருத்து
plugin சொருகு, சொருகி
pointer சுட்டி
portal வலை வாசல்
preferences விருப்பத்தேர்வுகள்
preview முன்தோற்றம்
processor முறைவழியாக்கி
program நிரல்
proprietary தனியுரிம
RAM நினைவகம்
refresh மீளேற்று
redo திரும்பச்செய்க
release வெளியீடு
repository களஞ்சியம்
row நிரை, குறுக்குவரிசை
screensaver திரைக்காப்பு
server வழங்கி
shortcut குறுக்குவழி
settings அமைப்பு
shutdown அணை
sign in புகுபதிகை, புகுபதி
sign off விடுபதிகை, விடுபதி
skin ஆடை
space வெளி, இடைவெளி
speaker ஒலிபெருக்கி
spreadsheet விரி தாள்
subtitle உரைத்துணை, துணையுரை
system கணினி
tab தத்தல்
table அட்டவணை
terminal முனையம்
theme கருத்தோற்றம், தோற்றக்கரு
thumbnail சிறுபடம்
undo திரும்பப்பெறுக
update இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade மேம்படுத்து, மேம்படுத்தல்
URL முகவரி
version பதிப்பு
video நிகழ் படம்
view பார்க்க
virus நச்சு நிரல்
volume ஒலியளவு
wallpaper மேசைப்பின்னணி
window சாளரம்
wireless கம்பியில்லா
wizard வழிகாட்டி
worksheet பணித் தாள்



avatar
sujanthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 16/12/2009

Postsujanthan Sun Jan 03, 2010 2:16 am

பிரபஞ்சம்


சூரியன்
சார்பான பூமியின் சுற்றுப் பாதையானது ஒரு தளத்திலுள்ள நீள்வட்டப்
பாதையாகும். ஏனைய அனைத்துக் கோள்களும் கிட்டத்தட்ட இதேமாதிரியான
நீள்வட்டப் பாதையிலேயே உள்ளன. இராசி மண்டலத்திலுள்ள அனைத்து நட்சத்திரக்
கூட்டங்களையும் கடந்து செல்வதற்கு பூமிக்கு 12 மாதங்கள் தேவைப்படுகின்றது.

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled1
பூமியின் சுழற்சிக் காலமானது ஒவ்வொரு 100 வருடங்களுக்கும் 0.0023
மணித்துளிகளால் (Sec) குறைவடைகின்றது. 900 மில்லியன் வருடங்களுக்கு
முன்னர் பூமியின் நாளானது 18 மணித்தியாலங்கள் மட்டுமே நீண்டதாக இருந்தது.
பூமியின் துணைக் கோளான சந்திரனின் சுற்றுப் பாதையானது ஒவ்வொரு வருடமும் 4
செ.மீ களால் அதிகரிக்கிறது.

பூமியை மையப்படுத்திய பண்டையகால மாதிரிகள்
சுமார்
6000 வருடங்களுக்கு முன் வானமண்டல ஆராய்ச்சி நிலையங்களை அமைக்கத் தொடங்கி
நீண்ட கால வானியல் பதிவுகளை மேற்கொண்டனர். 12 இராசி மண்டலங்களிலுள்ள
நட்சத்திரக் கூட்டங்களின், சூரியன் சார்பான அமைவுகளை வைத்து பருவகாலங்களை
இலகுவாகக் கண்டறிந்தனர். மாதிரிகளை அமைப்பதை விடுத்து திரும்ப திரும்ப
நிகழ்கின்ற உருவமைப்புக்களை (Repeating patterns) வைத்து எதிர்வுகூறல்களை
மேற்கொண்டனர்.

சூரியன், சந்திரன், புதன்,
வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி (Sun, Moon, Mercury, Venus, Mars,
Jupiter and Saturn) போன்றவற்றின் சுற்றல்களைக் குறித்துக் கொண்டனர்.
செவ்வாய், வியாழன் மற்றும் சனி போன்றவை, குறித்த கால இடைவெளிகளில் வேகம்
குறைந்து பிரகாசமாகி எதிர்திசையில் பயணித்து (கிழக்கிலிருந்து மேற்கு
நோக்கி) மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி கிழக்கு நோக்கி நகர்வதை
அவதானித்தனர்.

பண்டைய வானியலாளர்கள் பூமியே
பிரபஞ்சத்தின் மையப்பகுதி எனவும் அது நிலையாக இருக்கிறது எனவும்
நம்பினார்கள். எல்லா நட்சத்திரங்களும் விண்ணுலகில் (Celestial sphere)
நிலையாக இருந்து கொண்டு நாளுக்கொரு முறை பூமியை சுற்றி வருகின்றன என்றும்,
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்கள் சார்பாக மெதுவாக கிழக்கு நோக்கி
நகர்வதாகவும் கருதினார்கள்.

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled2
கோள்களின் நகர்வு
நேரான நகர்வு:
சூரியன் மற்றும் சந்திரன் போலவே வழமையாக கோள்களும் நட்சத்திரங்களின்
பின்ணணியில் மெதுவாக கிழக்கு நோக்கி நகர்கின்றன. இந்தக் கிழக்கு நோக்கிய
போக்கு நேரான நகர்வு எனப்படுகிறது.

பின்நோக்கிய நகர்வு:
ஆனாலும் கோள்கள் காலத்துக்குக் காலம் நிதானித்து பல வாரங்களோ மாதங்களோ
மேற்கு நோக்கி நகர்கின்றன. பூமியில் இருந்து பார்க்கும்போது
வெளிப்புறமாகவுள்ள கோள்கள் (Superior planets) நட்சத்திரங்கள் சார்பாக
வழமையாக கிழக்கு நோக்கி நகர்கின்றன. இருந்தபோதும், குறித்த கால
இடைவெளிகளில் வேகம் குறைந்து பிரகாசமாகி எதிர்திசையில் பயணித்து
(கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மீண்டும் வேகம் குறைந்து பிரகாசம் மங்கி
பழைய நிலைக்கு திரும்பி கிழக்கு நோக்கி நகர்கின்றன. இது பின்நோக்கிய
நகர்வு (வக்ர கதியில் பயணித்தல்) (Retrograde motion) எனப்படுகிறது.

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled3 செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2001

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled4செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2002

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled5செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2003

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled6 செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2009-2010
அரிஸ்டோட்டில் Aristotle (384-322 BC)
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled7
பிரபஞ்சம் இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்படுகிறது
1. பூரணத்துவமற்ற, மாற்றமடையக்கூடிய பூவுலகு
2. பூரணத்துவமுள்ள விண்ணுலகு

பூமியானது
பிரபஞ்சத்தின் மையமெனவும் உருண்டையானது எனவும் அசைவற்று நிலையாக
உள்ளதெனவும் முடிவுக்கு வந்தார். கோள்களின் நகர்வு பற்றி பூமியை
மையப்படுத்திய மாதிரி ஒன்றை விருத்தி செய்தார்.

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled8
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled9 தொலமி PTOLEMY (127-151 AD)
அரிஸ்டோட்டிலின்
மாதிரியை பின்பற்றி பூமியை மையப்படுத்திய மாதிரி ஒன்றை விருத்தி செய்தார்.
இது சுமார் 1500 வருடங்களாக அறிவியலாளர்களால் ஏற்றுக்
கொள்ளப்பட்டிருந்தது. மேலும் 1000 நட்சத்திரங்கள் கொண்ட பட்டியலொன்றை
அவற்றின் வானியல் ஆள்கூறுகள் மற்றும் பிரகாசம் பற்றிய தரவுகளுடன்
உருவாக்கியிருந்தார்.

கோள்களின் சுற்றுப் பாதையின் மையமானது ஒரு வட்டப்பாதை வழியே நகர்கிறது (deferent).
அந்த
மையப்புள்ளியைச் சுற்றி கோள்கள் ஒரு வட்டப் பாதையில் நகர்கின்றன
(epicycle). இந்த வட்டப் பாதையின் மையமானது ஒரு புள்ளியிலிருந்து (equant)
அவதானிக்கும்போது மாறா வேகத்துடன் பயணிக்கிறது.
இவை இரண்டுமே (epicycle and deferent) ஒரே மாதிரி இடஞ்சுழிப் போக்காகவே சுற்றுகின்றன.

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled10
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled11
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled12
ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled13
தொலமியின் மாதிரியில் பின்நோக்கிய நகர்வு (Retrograde motion): செவ்வாய், வியாழன் மற்றும் சனி
கோளானது
தனது சுற்றுப் பாதையில் (epicycle) பூமிக்கு அண்மையாக வரும்போது
அச்சுற்றுப் பாதையின் வழியேயான கோளின் இயக்கமானது சுற்றுப் பாதையின்
மையத்தின் பூமி சார்பான சுற்றுப் பாதையிலான நகர்வு திசைக்கு எதிரானது.
எனவே கோளானது பின்நோக்கி நகர்வதாகவே தோன்றும். (பார்க்க படங்கள் a,b &
c)

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled14 ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled15
தொலமியின் மாதிரியில் பிரத்தியட்சமான நகர்வு (Apparent motion): புதன் மற்றும் வெள்ளி
இந்தக்
கோள்களின் சுற்றுப் பாதையின் (epicycle) மையமானது எப்பொழுதுமே பூமிக்கும்
சூரியனுக்கும் இடையிலான நேர்கோட்டிலேயே கிடக்கிறது. இதுனாலேயே கிழக்கில்
சூரியனுக்கு பின்பாகவும் மேற்கில் சூரியனுக்கு முன்பாகவும் அவை
புலனாகின்றன.

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Untitled16






avatar
sujanthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 16/12/2009

Postsujanthan Sun Jan 03, 2010 2:18 am


கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக





ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் %E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87+%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95கோடி அழகுகள் கொட்டிக் கிடந்தாலும்
ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும்
உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ
கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான்

நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி
விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக
அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில்
கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 03, 2010 6:55 am

அனுக்க்ஷன் ( நான் ) ரொம்ப நல்ல தக்வல்... நன்றி நான்.... ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் 678642


சுஜந்தன் உங்க பதிவு சூப்பரா இருக்கு.. நீங்க இதை விஞ்ஞானம், கவிஅதை என்ற பதிவில் இடனும்.... ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் Icon_lol

அந்த அந்த தலைப்பில் இட்டால் எல்லரும் படிக்க உதவியாக இருக்கும்... இனி இது போல் செய்யுங்கள் நண்பா.... ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் 733974

சிவா அண்ணா அல்லது மற்ற அண்ணஸ் இதை மாத்த முடியுமா? ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள் 838572

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக