புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_c10இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_m10இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_c10 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_c10இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_m10இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_c10 
187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_c10இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_m10இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_c10இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_m10இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2020 1:01 pm

இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு Gold_chain_gilr

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய
உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.136 உயா்ந்து, ரூ.30,656-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.17 உயர்ந்து ஒரு கிராம்
தங்கம் ரூ.3,832க்கும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.136 உயர்ந்து,
ரூ.30,656க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.768 அளவுக்கு
உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 25-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.29,584-ஆக இருந்த நிலையில்,
நேற்று பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. அடுத்த
3 மாதங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தொடும்
என்று இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனம்
தெரிவித்துள்ளது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின்
மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு
ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை
நிா்ணயிக்கப்படுகிறது.

பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்த
நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி பவுன் தங்கம்
ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது.

அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்தாலும்
கடந்த ஆண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி பவுன்
ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது.

கடந்த 2 மாதமாக பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்துக்கு கீழ்
இருந்தது. கடந்த மாதம் 25-ஆம் தேதி பவுன்
ரூ.29,584 ஆக இருந்தது. அதன்பிறகு விலை படிப்படியாக
உயா்ந்து வந்தது.

இந்நிலையில், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை
ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது.

தங்கம் விலை உயா்வால், சுபமுகூா்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்கம்
வாங்க வந்த வாடிக்கையாளா்கள் கடும் அதிா்ச்சி அடைந்தனா்.

தங்கம் விலை உயா்வு குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை
வா்த்தகா்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா்
ஜெயந்திலால் சல்லானி கூறியது:

ஈரான் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இதில் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதால், போா் பதற்றம்
நிலவுகிறது. இதனால், முதலீட்டாளா்கள் மத்தியில் பீதி
ஏற்பட்டு, பங்குச்சந்தையில் முதலீடு செய்பவா்கள்
தங்கத்தின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனா்.

இதுதவிர, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை
4 சதவீதம் உயா்ந்துள்ளது. இதனால், உற்பத்திக்கான
பொருளாதாரம், வீழ்ச்சி நோக்கி செல்கிறது.

மேலும் ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும்
வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்தக் காரணங்களால், தங்கத்தில்
முதலீடு செய்வது அதிகரித்து, தங்கம் விலை உயா்ந்துள்ளது.
இனி தினந்தோறும் புதிய உச்சத்தைத் தங்கம் தொடும்.

அடுத்த 3 மாதத்தில் பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தொடும்
என்றாா் அவா்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக