புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் Poll_c10மத்திய அரசின் அதிகாரப்பூர்வ காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் Poll_m10மத்திய அரசின் அதிகாரப்பூர்வ காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் Poll_c10 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் Poll_c10மத்திய அரசின் அதிகாரப்பூர்வ காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் Poll_m10மத்திய அரசின் அதிகாரப்பூர்வ காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் Poll_c10 
156 Posts - 41%

150 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் Poll_c10மத்திய அரசின் அதிகாரப்பூர்வ காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் Poll_m10மத்திய அரசின் அதிகாரப்பூர்வ காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 02, 2020 12:50 am

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் 202001021054091694_Mamallapuram-pictures-in-Central-govt-calendar-2020_SECVPF

புதுடெல்லி:

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ காலண்டரை
வெளியிடுவது வழக்கம். அதன்படி 2020-ம் ஆண்டுக்கான
காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின்
திட்டங்கள், மக்களை ஊக்கப்படுத்தும் வாசகங்களும் அதில்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு மாதத்துக்கான காலண்டரிலும் பிரதமர் மோடியின்
முக்கியமான திட்டங்கள், மக்களுக்கான அதிகாரம், மக்களின்
பங்களிப்பு, குறிப்பாக இளைஞர்களின் கடமை போன்றவற்றுக்கு
முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முக்கிய திட்டங்களான ஸ்வச்பாரத்,
ஏக்பாரத் ஸ்ரத்ரா பாரத் திட்டம் போன்றவை பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு

தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வாசகங்கள் இந்தியாவின்
பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கின்றன. பெண்களுக்கு
அதிகாரம் அளிப்பதின் முக்கியத்துவ கருத்துக்களும் இடம்பெற
செய்துள்ளன.

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை குறிக்கும்
வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்
பெற்றுள்ளன. மேலும், பிரதமர் மோடி, சீன அதிபருடன்
மாமல்லபுரத்தில் சுற்றுப்பயணம் சென்றபோது கடற்கரையில்
உலாவும் காட்சி மற்றும் அவர் வேட்டி சட்டையில் இருக்கும்
முழு படக்காட்சி ஆகியவையும் காலண்டரில் இடம்
பெற்றிருக்கிறது.

இன்னொரு படத்தில் ராணுவ வீரர் ஒருவருக்கு குழந்தை
சல்யூட் அடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
நீர் சேமிப்பின் அவசியம் தொடர்பான காட்சிகளும் அதில்
உள்ளன.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக