புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_c102019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_m102019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_c102019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_m102019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_c10 
2 Posts - 6%
heezulia
2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_c102019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_m102019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_c102019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_m102019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_c102019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_m102019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 02, 2020 5:23 am

31 Dec 2019
2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் 73041905
-
நயன்தாரா

2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் 73041928

2019ம் ஆண்டு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த ஆண்டு வெளியான படங்களில் எந்தெந்த நடிகைகள்
ரசிகர்களை தங்களின் அசத்தலான நடிப்பால் கவர்ந்தார்கள்
என்று பார்ப்போம்.

விஸ்வாசம் படத்தில் அஜித் மனைவியாக நடித்த நயன்தாரா
ரசிகர்களை கவர்ந்தார். காதலியாக இருந்தபோதும், தாயான
போதும், மகளுக்காக கணவரை பிரிந்து வாழ்ந்தபோதும்
தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

திமிராகவும் இருக்க முடியும், பாசமாகவும் நடக்க முடியும் என்று
காட்டினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 02, 2020 5:24 am

அமலா பால்

2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் 73041924

ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில்
அமலா பால் ஆடையில்லாமல் நடித்து ரசிகர்களை அதிர
வைத்தார்.

ஒரு கதாபாத்திரத்திற்காக தமிழ் நடிகைகள் எடுக்காத ரிஸ்க்
எடுத்திருந்தார் அமலா. அவர் நடித்திருந்த கதாபாத்திரத்தில்
நடிக்க பிற நடிகைகள் யோசிக்கும்போது துணிந்து நடித்து
கைதட்டல்களை பெற்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 02, 2020 5:25 am

2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் 73041925
-
மஞ்சு வாரியர்
-
தனுஷின் அசுரன் படம் மூலம் கோலிவுட்டில் அறிகமான
மஞ்சு வாரியர் தனது முதல் தமிழ் படத்திலயே ரசிகர்களை
கவர்ந்தார். அவர் எப்படி நடிப்பார் என்பது மலையாள
ரசிகர்களுக்கு நன்கு தெரியும்.

மஞ்சுவின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை கமல் ஹாஸனே
பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 02, 2020 5:26 am

2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் 73041927

ஐஸ்வர்யா ராஜேஷ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில்
வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் ஹீரோயினை
விட தங்கச்சியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தான்
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஒரு படத்தில் நடித்தால் அந்த கதாபாத்திரமாகவே
ஐஸ் மாறிவிடுவார் என்று அனைவருக்கும் தெரியும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 02, 2020 5:27 am

2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் 73041926
-
ஷ்ரத்தா ஸ்ரீநாத்

-
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த
நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
அற்புதமாக நடித்திருந்தார்.

பிங்க் படத்தின் ரீமேக் என்பதால் அதில் நடித்த டாப்ஸியுடன்
மக்கள் ஒப்பிடுவார்கள் என்று தெரிந்தும் நடித்தார் ஷ்ரத்தா.
ஒப்பீடு நடந்தபோதிலும் ஷ்ரத்தா அவர் பாணியில் தனித்து
தெரிந்தார்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 02, 2020 5:28 am

2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் 73041929

சமந்தா


சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா இப்படி ஒரு கதாபாத்திரத்தில்
நடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பல நடிகைகள்
நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் துணிந்து நடித்து ரசிகர்கள்,
விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 02, 2020 11:54 am


2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ் 73041930
அஞ்சலி அமீர்
-
பேரன்பு படத்தில் மீராவாக நடித்த திருநங்கை அஞ்சலி அமீரின்
நடிப்பு பாராட்டுக்குரியது. படத்தை பார்த்த அனைவரும்
அஞ்சலியை பாராட்டினார்கள்.

இது முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக
நடித்திருந்தார் அஞ்சலி.
============================
தமிழ் சமயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக