புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்முறை காட்சிகளுக்காக ‘யூ’ சான்று மறுப்பு?ரஜினியின் தர்பார் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ் I_vote_lcapவன்முறை காட்சிகளுக்காக ‘யூ’ சான்று மறுப்பு?ரஜினியின் தர்பார் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ் I_voting_barவன்முறை காட்சிகளுக்காக ‘யூ’ சான்று மறுப்பு?ரஜினியின் தர்பார் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ் I_vote_rcap 
70 Posts - 54%
heezulia

44 Posts - 34%
T.N.Balasubramanian
வன்முறை காட்சிகளுக்காக ‘யூ’ சான்று மறுப்பு?ரஜினியின் தர்பார் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ் I_vote_lcapவன்முறை காட்சிகளுக்காக ‘யூ’ சான்று மறுப்பு?ரஜினியின் தர்பார் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ் I_voting_barவன்முறை காட்சிகளுக்காக ‘யூ’ சான்று மறுப்பு?ரஜினியின் தர்பார் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ் I_vote_rcap 
4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்

2 Posts - 2%
prajai

1 Post - 1%
Guna.D

Ratha Vetrivel

eraeravi

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறை காட்சிகளுக்காக ‘யூ’ சான்று மறுப்பு?ரஜினியின் தர்பார் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 02, 2020 11:31 am

வன்முறை காட்சிகளுக்காக ‘யூ’ சான்று மறுப்பு?ரஜினியின் தர்பார் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ் 202001020305385571_For-Rajinis-Darbar-movieUA-certification_SECVPF

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் வருகிற 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் மும்பை போலீஸ் கமிஷனராக வருகிறார். டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பாடல்களும் வெளியிடப்பட்டன. படத்தில் இடம்பெற்றுள்ள டும் டும் பாடலில் இருந்து சில வீடியோ காட்சிகளையும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.

அமெரிக்காவில் தர்பார் சிறப்பு காட்சியை ஒரு நாள் முன்னதாக 8-ந்தேதியே திரையிடுகின்றனர். இந்த நிலையில் தர்பார் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் யூ சான்றிதழ் பெற முனைப்பு காட்டினார்கள். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளிலும் மும்பை தாதாக்கள், ரவுடிகளின் அட்டூழியங்களிலும் அதிக வன்முறைகள் இருப்பதாக சுட்டிக்காட்டி யூ சான்றிதழ் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

தர்பார் படத்துக்கு தணிக்கை குழு ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிக்கின்றனர். யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் உள்ளனர்.

படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ரஜினியின் கபாலி படத்தை விமானத்தில் விளம்பரம் செய்து இருந்தனர். அதுபோல் தர்பார் படத்துக்கும் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் விமானத்தில் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக