புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கர்மயோகம் Poll_c10கர்மயோகம் Poll_m10கர்மயோகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்மயோகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 01, 2020 8:03 pm

புரிந்துகொள்ள மிக சுலபமானது கர்மயோகம், அதேவேலையில் மிக மிக சிரத்தையானது கர்மயோகியாக வாழ்வது.

இக்காலகட்டத்திற்கு கர்மயோகம் சிறந்தது என்பேன்.

பாற்கடல் விஷ்ணுவும், இடுகாட்டு சிவனும் கர்மயோகத்தின் அடையாளங்களே.

நம் செயல்கள் யாவும் நம்மால் செய்யபடுவதில்லை, நாம் வெறும் கருவிகளே. நம் செயல்கள் எப்படி நம்முடையதில்லையோ அதே போல் அச்செயல்களால் வரும் இன்ப துன்பகள், நன்மை தீமைகள் நம் மனதை தீண்டாதிருக்கசெய்வதே கர்மயோகம்…

இதை தான் கீதையில் ‘நானே செய்கிறேன்… நானே எல்லாம்…. ‘ என்று அர்ஜுனனிடம் அடிக்கடி கிருஷ்ணபரமாத்மா சொல்கிறார்…

கீதா சாரம் என்று எல்லா கடைகளில் (finance company உட்பட) ஒட்டி வைகிறார்கள்…

காவி மட்டும் கட்டிய சாமியார் முதல் வாயில் லிங்கம் எடுக்கும் சாமியார்வரை சொல்கிறார்கள்… (சொல்ல மட்டும் தான் செய்கிறார்கள்…)

A.R.ரகுமான் ஆஸ்கார் மேடையில் ‘எல்லா புகழும் இறைவனுகே…’ என்கிறார்…

பன்னிரண்டு குழந்தைகளை பெற்ற ஒரு தாத்தா சொன்னார், ‘நம்ம கைல என்னபா இருக்கு, எல்லாம் ஆண்டவன் தந்தது….’

இவை அனைத்தையும் நாம் கேட்க மட்டும் செய்கிறோம், அதை சிந்திப்பதே இல்லை…

ஒருமுறை யமுனையின் மறுகரையில் வியாசர் வந்து தங்கியிருந்தார்.

கிருஷ்ணனே போற்றி வணங்கும் அம்மகரிஷியை தரிசிக்க கோபியர்கள் விரும்பினார்கள்.

பெரியவரை காணச்செல்வதால், பழங்களையும் சில பலகாரங்களையும் சமைத்து எடுத்துச்சென்றனர்.

அக்கறை சென்ற கோபியர், வியாசரை தொழுது, ஆசிபெற்று தாங்கள் கொண்டுவந்ததை நைவேதியமாக எடுத்துக்கொள்ள வேண்டினர்.

அவர் உண்ட மிச்சத்தை பிரசாதமாக எடுத்து செல்ல நினைத்திருந்த கோபியர்களுக்கு, ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சுத்தமாக சாபிட்டுவிட்டார் வியாசர்.

பாவம், மனிதருக்கு மிகுந்த பசி போல என்று நினைத்துக்கொண்டு அவரிடம் விடைபெற்று புறப்பட்டனர். அப்போது யமுனையில் வெள்ளம் சீற்றத்துடன் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்ததை கண்டு, வியாசரிடம் தங்களை மறுகரைக்கு செல்ல உதவுமாறு வேண்டினர்.

அவர்களின் வேண்டுதலை ஏற்று, யமுனையை நோக்கி “நான் இன்று ஒரு துளி நீர் கூட அருந்தாது உபவாசம் இருப்பது உண்மையானால், யமுனையே இவர்களுக்கு வழி விடு…” என்றார்…

யமுனையும் வழிவிட்டது….!!!!

வியப்புடனே நதியை கடந்த கோபியர், கண்ணன்னிடம் சென்று நடந்ததை சொல்லி , எப்படி இது நிகழ்ந்தது என்று வினாவினர்.

கண்ணன், “உண்ட உணவு யாவுமே, கிருஷ்ணா! உனக்கே அர்ப்பணம் என்று உள்ளத்தளவில் அவர் அர்ப்பணித்ததால், அதன் ருசி கூட அவர் நாவை தீண்டாது என்னை வந்தடைந்தது, எனவே அவர் உபவாசம் இருந்தது உண்மையாயிற்று” என்றான்.

இத்தனை ஆத்மார்த்தமாக நம்மால் இருக்க இயலுமானால், நாமும் கர்ம யோகிதான்..

இன்னும் கர்மயோகத்தை போதிக்கும் இதிகாச நிகழ்ச்சிகள் பல

உண்டு, அவ்வப்போது சொல்கிறேன்..

-இவன்

(எவனோ ஒருவனின் டைரி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக