புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதிராஜா இயக்கத்தில் - வெப் தொடராகும் ‘குற்றப்பரம்பரை’ Poll_c10பாரதிராஜா இயக்கத்தில் - வெப் தொடராகும் ‘குற்றப்பரம்பரை’ Poll_m10பாரதிராஜா இயக்கத்தில் - வெப் தொடராகும் ‘குற்றப்பரம்பரை’ Poll_c10 
71 Posts - 51%
heezulia

48 Posts - 35%
Dr.S.Soundarapandian

6 Posts - 4%
i6appar

3 Posts - 2%
mohamed nizamudeen

prajai

2 Posts - 1%
Barushree

rajuselvam

1 Post - 1%
Jenila

Safiya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதிராஜா இயக்கத்தில் - வெப் தொடராகும் ‘குற்றப்பரம்பரை’ Poll_c10பாரதிராஜா இயக்கத்தில் - வெப் தொடராகும் ‘குற்றப்பரம்பரை’ Poll_m10பாரதிராஜா இயக்கத்தில் - வெப் தொடராகும் ‘குற்றப்பரம்பரை’ Poll_c10 
148 Posts - 42%

142 Posts - 41%

16 Posts - 5%

10 Posts - 3%

Anthony raj

8 Posts - 2%
T.N.Balasubramanian
பாரதிராஜா இயக்கத்தில் - வெப் தொடராகும் ‘குற்றப்பரம்பரை’ Poll_c10பாரதிராஜா இயக்கத்தில் - வெப் தொடராகும் ‘குற்றப்பரம்பரை’ Poll_m10பாரதிராஜா இயக்கத்தில் - வெப் தொடராகும் ‘குற்றப்பரம்பரை’ Poll_c10 
7 Posts - 2%
Guna.D

3 Posts - 1%

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதிராஜா இயக்கத்தில் - வெப் தொடராகும் ‘குற்றப்பரம்பரை’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 30, 2019 7:03 am

பாரதிராஜா இயக்கத்தில் - வெப் தொடராகும் ‘குற்றப்பரம்பரை’ 201912300040186187_In-the-Bharathiraja-directed-Web-series-kutrapparambarai_SECVPF

பாரதிராஜாவின் கனவு திரைப்படம் குற்றப்பரம்பரை.
மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களை வைத்து
இந்த படத்துக்கான பூஜையை சில வருடங்களுக்கு முன்பு
உசிலம்பட்டி அருகே நடத்தினார்.

நடிகர், நடிகைகளை தேர்வு செய்து படப்பிடிப்பை
தொடங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

ஆனால் பாலாவும் குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்க
தயாரானார். இதனால் பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் மோதல்
ஏற்பட்டது. அதன்பிறகு படப்பிடிப்பை பாரதிராஜா தொடங்கவில்லை.
படத்தை அவர் கைவிட்டு விட்டதாக பேசப்பட்டது. இந்த நிலையில்
குற்றப்பரம்பரை கதையை வெப் தொடராக எடுக்க பாரதிராஜா
முடிவு செய்துள்ளார்.

இந்த தொடரில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து
இயக்குகிறார். வி ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி
தயாரிக்கிறார். இவர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து
வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பரம்பரை தொடரில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு
நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

வெப் தொடர்களுக்கு வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர்-
நடிகைகள் இணையதள தொடர்களில் நடிக்க வந்துள்ளனர்.
ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான குயின்
வெப் தொடரில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் நடித்துள்ளனர்.

காஜல் அகர்வால், தமன்னா, மீனா, சமந்தா, நித்யாமேனன்,
பிரியா பவானி சங்கர், பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களில்
நடிக்கின்றனர்.

தாமிரா இயக்கும் வெப் தொடரில் சத்யராஜ், சீதா, சுகன்யா ஆகியோர்
நடிக்கிறார்கள்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக