புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில்லுக்கருப்பட்டி
Page 1 of 1 •
நடிகர் சமுத்திர கனி
நடிகை சுனைனா
இயக்குனர் ஹலிதா சமீம்
இசை பிரதீப் குமார்
ஓளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம்,
மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன்,
யாமினி யக்னமூர்த்தி
------------
4 வெவ்வேறு கதைகள். ஆனால் நான்கிலும் ஒரே மையப்
பொருள் தான். ஆனால் வயதுக்கு தகுந்தாற்போல் அது
மாறுபடுகிறது. அழகிய கவிதை போன்ற ஒரு படத்தை
கொடுத்து இருக்கிறார் ஹலிதா ஷமீம். அவருக்கு பாராட்டுகள்.
ராகுல் குப்பத்தை சேர்ந்த பையன். மலை மலையாய் குவிந்து
கிடக்கும் குப்பை மேட்டில் குப்பை பொறுக்குவது அவனுக்கும்
அவனது நண்பர்களுக்குமான பொழுதுபோக்கு.
நீல நிற பை ஒன்றில் கிடைக்கும் பொருள்கள் அவனுக்குள்
இருக்கும் மெல்லிய பால்ய உணர்வுகளை தட்டி எழுப்புகின்றன.
தினமும் வரும் அந்த பையை பின் தொடர்கிறான். எதற்காக
அதை பின் தொடர்கிறான்? அவனுடைய தேடல் முழுமை பெற்றதா?
என்பது ப்ளுபேக் குறும்படம்.
பையை பின் தொடர்வது, அவன்மீது அன்பு செலுத்தும் தோழி,
காமெடிக்கு ஒரு நண்பன் என்று முதல் குறும்படமே நம்மை
படத்துக்குள் ஈர்த்து விடுகிறது. குப்பை மேட்டை இதுவரை இப்படி
காட்டியது இல்லை என்பதுபோல கேமரா கோணங்கள் இருக்கின்றன.
காக்கா கடி கதை:
மணிகண்டன் - நிவேத்திதாவுடையது. மணியின் திருமணத்துக்கு
நாள் குறித்து இருக்கும் நேரத்தில் அவருக்கு ஒரு நோய் உண்டாகிறது.
சின்ன பிரச்சினையாக தொடங்கும் அது கேன்சராக உருவெடுக்க
திருமணம் நின்றுபோகிறது.
சோகமே உருவாய் மாறும் அவனுக்கு பேஷன் டிசைனர் நிவேத்திதாவின்
நட்பு ஆறுதலாக மாறுகிறது. அதுவே அம்மாவின் அரவணைப்பாக
மாறுவது அழகான கவிதை.
நிவேத்திதா - மணிகண்டனுக்கு இடையே மெல்லியதாக தொடங்கும்
நேசம் வாடகை காரிலேயே காதலாக மாறும் காட்சிகள் நெகிழ
வைக்கிறது.
டர்ட்டிள் வாக்கில் முதிய வயதில் இருக்கும் கிராவ்மகா ஸ்ரீராமும்
லீலா சாம்சனும் நட்பாகிறார்கள். ஒரு தோழமையான சந்தர்ப்பத்தில்
ஸ்ரீராம் தனது காதலை சொல்ல அதை லீலா சாம்சன் ஏற்றுக்
கொள்கிறாரா? இல்லையா? என்பதே டர்ட்டிள் வாக் குறும்படம்.
தனித்து விடப்படும் முதியவர்களுக்கான தேவையை கச்சிதமாக
சொல்லி இருக்கிறது இந்த குறும்படம்.
ஹே அம்மு கதையில் சமுத்திரகனியும் சுனைனாவும்
3 குழந்தைகளுடன் வசிக்கும் நடுத்தரவர்க்க தம்பதி. இயந்திரத்தனமாக
இருக்கும் கணவனிடம் இருந்து தனது முன்னாள் காதலனை கண்டு
கொள்ள சுனைனா போராடுகிறார். அதற்கு உதவியது யார்?
கனி எப்படி மாறினார்? என்பதே அம்முவின் கதை.
பால்ய காதலில் தேவைப்டும் தோழமை, இளவயது காதலில் உண்டாகும்
தாய்மை, நடுத்தர வயது காதலில் தேவையான அரவணைப்பு, முதுமை
காதலில் அவசியமான ஆறுதல் என நான்கு வயதினருக்கான
தேவைகளையும் மிகவும் சுவாரசியமாக அலசி இருக்கிறது படம்.
அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா,
விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி நால்வரின்
ஒளிப்பதிவும் படத்தை விட்டு அகலாமல் பார்க்க வைக்கிறது.
பிரதீப் குமாரின் இசை எந்த காட்சியிலும் உறுத்தாமல் படத்துடன்
ஒன்றவைக்கிறது. ஹலீதாவின் படத்தொகுப்பு கச்சிதம்.
சிறுகதைகள், கவிதைகள் மீது பிரியம் உள்ளவர்களுக்கு
இந்த படம் ரொம்பவே பிடிக்கும். அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு
படம் ஆர்வத்தை ஏற்படுத்தும்.
நான்கு படங்களுமே நம்மை சிரிக்க, ரசிக்க, நெகிழ, கண்ணீர்
மல்க, உணர வைக்கின்றன. பிரபலங்களை நம்பாமல் ஹலீதா
தன்னுடைய எழுத்தை மட்டுமே நம்பி சில்லுக்கருப்பட்டியை
வழங்கி இருக்கிறார். அந்த எழுத்தை அப்படியே படமாக்கி நமக்கு
ஒவ்வொரு குறும்படத்திலும் ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்து
இருக்கிறார்.
தமிழ் சினிமா வளம்பெற சில்லுக்கருப்பட்டிகள் இன்னும் நிறைய
உருவாக வேண்டும்.
மொத்தத்தில் ‘சில்லுக்கருப்பட்டி’ அருமை.
-
------------------------------
நன்றி-மாலைமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1