ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக அவலங்களை சித்தரிக்கும் ’பாரம்' படத்துக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி: இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி

Go down

சமூக அவலங்களை சித்தரிக்கும் ’பாரம்' படத்துக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி: இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி  Empty சமூக அவலங்களை சித்தரிக்கும் ’பாரம்' படத்துக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி: இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி

Post by ayyasamy ram Wed Dec 25, 2019 9:17 am


சமூக அவலங்களை சித்தரிக்கும் ’பாரம்' படத்துக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி: இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி  Arivu


சமூக அவலங்களை சித்தரிக்கும் "பாரம்' தமிழ் திரைப்படத்துக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என்று அப்படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி தினமணியிடம் தெரிவித்தார்.

66-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த தமிழ் படத்துக்கான விருதை பாரம் திரைப்படம் பெற்றது. தமிழில் விருது பெற்ற ஒரேயொரு திரைப்படம் இதுவாகும்.

இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி கூறியதாவது: தமிழ்நாட்டின் சில இடங்களில் நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் முதியவர்களை கருணைக் கொலை செய்யும் பழக்கம் உள்ளது.

இதை "தலைக்கூத்தல்' என்பார்கள். இந்த 'தலைக்கூத்தலை' மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்தேன். தேசிய விருதால் மிகப் பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை, தமிழ் இயக்குநர் வெற்றிமாறன் மிகவிரைவில் வெளியிடவுள்ளார் என்றார் அவர்.

தமிழ் படங்கள் தேசிய விருது பெறுவது குறைந்துள்ளது கவலையளிப்பதாகவும், தேசிய விருதுகளை இலக்கு வைத்து தமிழ் திரையுலகம் இயங்க வேண்டும் என்றும் பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் அன்புமணி, அறிவுமணி இருவரும் தெரிவித்துள்ளனர்.
சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதை கே.ஜி.எஃப். படத்துக்காக அன்புமணி, அறிவுமணி (அன்பறிவ்) ஆகியோர் பெற்றனர். இவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரட்டையர்களாவர்.

"ஜிடி நாயுடு த எடிசன் ஆஃப் இந்தியா' என்ற ஆவணப்படத்துக்கு, சிறந்த அறிவியல் தொழில்நுட்ப ஆவணப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை குறித்த இந்த ஆவணப்படத்தை, ரஞ்சித்குமார் என்ற தமிழர் இயக்கியிருந்தார். மத்திய அரசின் மும்பை திரைப்படப்பிரிவில் பணிபுரியும் அவர் தமிழ்நாட்டின் திருக்கோயிலூரைச் சேர்ந்தவர்.

சிறந்த சூழலியல் படத்துக்கான விருதை சுப்பையா நல்லமுத்து பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மச்சிலி என்ற புலியை அதன் 12 வயதில் இருந்து 17 வயது வரை சுமார் 6 ஆண்டுகள் பின்தொடர்ந்து இந்தப் படத்தை எடுத்தேன்.

இந்தப் புலியின் மரபணுக்கள் மூலம் இந்தியாவில் 50 புலிக்குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படியான சூழலியல் படங்களால் சூழல் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும் என்றார் அவர்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum