ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்.

4 posters

Go down

இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். Empty இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்.

Post by Guest Mon Dec 23, 2019 12:01 pm


இந்த பொம்பளபுள்ளைங்களே இப்படித்தான். இல்லனு சொல்லுங்க பாப்போம்!!!



(பகிர்வு-உமா மகேஸ்வரி முக நூல்)

அம்மா ஒருவர் தனது பெண் பிள்ளையிடம்,  உனக்கு சாப்பாடு ஊட்டுவது யார் என கேட்கிறார், அதற்கு அந்த குழந்தை அம்மா என பதில் சொல்கிறது. உனக்கு துணி போட்டுவிடுவது யார் என்று கேட்க அதற்கும் அம்மா என்கிறது. தினமும் அம்மா தனக்காக செய்யும் அனைத்து வேலைகளையும் சொல்ல, அதற்கும் குழந்தை சலிக்காமல் அம்மா என்கிறது. கடைசியில் உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்க, குழந்தை  உடனே அப்பா என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறது. 

பாவம் அம்மாக்கள்...........................?
avatar
Guest
Guest


Back to top Go down

இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். Empty Re: இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்.

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 23, 2019 12:08 pm

இத்தனையும் அப்பா தான் வாங்கி தருகிறார் என்பது அந்த குழந்தைக்கு தெரிந்திருக்கிறது.
மன்னித்து கொள்ளுங்கள் அப்பாவையும் விட்டுவிட மனதில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். Empty Re: இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்.

Post by krishnaamma Mon Dec 23, 2019 5:47 pm

சக்தி18 wrote:
இந்த பொம்பளபுள்ளைங்களே இப்படித்தான். இல்லனு சொல்லுங்க பாப்போம்!!!



(பகிர்வு-உமா மகேஸ்வரி முக நூல்)

அம்மா ஒருவர் தனது பெண் பிள்ளையிடம்,  உனக்கு சாப்பாடு ஊட்டுவது யார் என கேட்கிறார், அதற்கு அந்த குழந்தை அம்மா என பதில் சொல்கிறது. உனக்கு துணி போட்டுவிடுவது யார் என்று கேட்க அதற்கும் அம்மா என்கிறது. தினமும் அம்மா தனக்காக செய்யும் அனைத்து வேலைகளையும் சொல்ல, அதற்கும் குழந்தை சலிக்காமல் அம்மா என்கிறது. கடைசியில் உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்க, குழந்தை  உடனே அப்பா என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறது. 

பாவம் அம்மாக்கள்...........................?

படம் எதுவும் தெரியவில்லை சக்தி சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். Empty Re: இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்.

Post by krishnaamma Mon Dec 23, 2019 5:48 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இத்தனையும் அப்பா தான் வாங்கி தருகிறார் என்பது அந்த குழந்தைக்கு தெரிந்திருக்கிறது.
மன்னித்து கொள்ளுங்கள் அப்பாவையும் விட்டுவிட மனதில்லை.

ரொம்ப சரி ! ..... இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். Empty Re: இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்.

Post by ayyasamy ram Mon Dec 23, 2019 6:46 pm

சூப்பருங்க சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். Empty Re: இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்.

Post by Guest Mon Dec 23, 2019 8:41 pm


//படம் எதுவும் தெரியவில்லை சக்தி //
நான் என்ன பண்ண முடியும் பார்த்ததை பகிர்ந்தேன் கிருஷ்ணம்மா அக்கா .வச்சுக்கொண்டா வஞ்சகம் பண்றேன்



avatar
Guest
Guest


Back to top Go down

இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். Empty Re: இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்.

Post by krishnaamma Tue Dec 24, 2019 5:21 pm

சக்தி18 wrote:
//படம் எதுவும் தெரியவில்லை சக்தி //
நான் என்ன பண்ண முடியும் பார்த்ததை பகிர்ந்தேன் கிருஷ்ணம்மா அக்கா .வச்சுக்கொண்டா வஞ்சகம் பண்றேன்



மேற்கோள் செய்த பதிவு: 1310651

ம்ம்.. இப்பொழுது தெரிகிறது ... சூப்பர்....
.
.
.
நானும் தெரிந்ததையா காணவில்லை என்று சொன்னேன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். Empty Re: இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்.

Post by Guest Wed Dec 25, 2019 9:46 am

https://twitter.com/Kadhar_Twitz/status/1209359196719919105

இந்த லிங்கில் ஒரு பெண் டாஸ்மாக் முன் மது லபக்?? என்று அருந்தி செல்கிறாள்.
இது உண்மையா ,சினிமா சூட்டிங்கா சவாலா ?

avatar
Guest
Guest


Back to top Go down

இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். Empty Re: இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்.

Post by ஜாஹீதாபானு Mon Dec 30, 2019 10:35 am

புத்திசாலி குழந்தை இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். Empty Re: இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum