ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்"

2 posters

Go down

அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" Empty அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்"

Post by தாமு Sun Jan 03, 2010 9:13 am

அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" Avathar%20photo300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்காவது இடத்தை இப்போது பிடித்திருக்கிறது.


அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" Avathar%20photo%2001
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களான ஸ்டீபன் ஸ்பில்பேர்க், மைக்கல் பே,ரோலண்ட் எம்ரிச் வரிசையில் டைட்டானிக், ஏலியன்ஸ், டேர்மினேட்டர் ஆகிய படங்களை இயக்கிய கனடியன் இயக்குநரான ஜேம்ஸ் கமரூனின் திரைக்கதையிலும் இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட படமே இந்த 'அவதார்.

'இப்படத்தில் முப்பரிமாண தோற்றத்தில் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களைக் கவரும் நோக்குடன் எடுக்கப்பட்டிருப்பதுடன் படத்தின் கதையும் மிகுந்த சுவாரசியமாக இருப்பது இன்னொரு ப்ளஸ் பாயிண்ட். 22ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பூமியிலுள்ள எரிபொருள் உட்பட கணிய வளங்கள் யாவும் தீர்ந்து விடுவதன் காரணமாக விண்வெளியில் இருக்கும் பண்டோரா எனும் கிரகத்தை முற்றுகையிட வேண்டிய தேவைக்கு மனிதர்கள் தள்ளப்படுகிறார்கள்.

ஸ்பான்சர்கள் மூலமாக (அங்கேயுமா?) படைபலத்துடன் பண்டோரா கிரகத்திற்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு வாழும் நவி எனும் மனித இனத்திலிருந்து திரிபு பட்ட ஆனால் புத்திசாலித்தனமும் நீண்ட வாலும் மிகுந்த போர்த்திறனும் மிக்க நீல நிற மனிதர்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு ஏற்படுகின்றது.

நவிக்கள் 10 அடி உயரம் உடையவர்கள். கதையின் நாயகனாக வரும் ஜேக் ஒரு கடற்படை வீரர். போரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே உடல் செயல் இழந்த நிலையில் இருக்கிறார். அவர் மீண்டும் எழும்பி நடந்து(?) பண்டோராவுக்குப் போகும் வாய்ப்பு வருகிறது. ஆனால் பண்டோரா கிரகத்தில் மனிதனால் சுவாசிக்க முடியாது என்பதால் அந்தக் கிரகத்துக்குப் போக நவிகளைப் போல ஆய்வுக் கூடத்தில் மனிதர்களை உருவாக்க வேண்டும்.

அப்படி மனிதர்களின் டி.என்.ஏயைக் கொண்டு உருவாக்கப்படும் நவி போன்ற நீல நிற மனிதர்கள் தான் அவதார் என அழைக்கப்படுபவர்கள். ஊனமுற்ற ஜேக் தனது அவதார் உருவத்தின் மூலமாக (மறு முனையில் அவர் தூக்கத்தில் இருப்பார் !?) பண்டோராவுக்குள் நுழைகிறார். கிரகத்தின் அழகில் மெய் மறக்கிறார். கூடவே அங்குள்ள ஒரு நவி பெண்ணுடன் காதலிலும் சிக்கிக் கொள்கிறார்.

பண்டோராவில் மனிதர்களின் தலையிடலை நவிகள் விரும்பவில்லை. இதனால் ஜேக் தன் இனமான மனிதர்களுக்கும், தன் காதலியின் இனமான நவிகளுக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார். அவர் எந்தப் பக்கம் சாய்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதே படத்தின் கதைக் கருவாகும். உண்மையில் இதுவும் ஒரு விடுதலை போரட்ட படம்தான். பூமியில் மனிதன் பிறறது இடங்களை ஆக்கிரமித்தது போக... இப்பொது வெளி கிரகத்தையும் ஆக்ரமிக்கும் காலம் வந்து விட்டதையே இந்த அவதார் படம் உணர்த்துகிறது.

இலங்கையின் பூர்வீக குடிகளான ஈழத் தமிழர்களை, எப்படி வந்தேறிகளான சிங்களவன் வளைத்து பிடித்து கொன்று வருகின்றானோ அதைப் போலவே, பூமியிலிருந்து சென்ற மனிதர்களும் அங்குள்ள பூர்வீக குடிகளான நவிகளை ஆக்கிரமித்து அவர்களின் வளங்களை கொள்ளை அடிக்க முயல்கிறார்கள்.

அனால், மனித இனத்திலிருந்து நவியாக மாறிய கதாநாயகன், அந்த நவி இனத்தையே காப்பாற்றுகிறான். அது! ஒரு பெறும் விடுதலைப் போராட்டம். மனிதர்கள் தாங்கள் கண்டுப்பிடித்த மனித அழிப்பு ஆயுதங்களைக் கொண்டு நவிக்களை அழிக்கிறார்கள். அவர்களின் குடியிருப்புகளைச் சின்னா பின்னமாக்குகிறார்கள். தங்கள் குழந்தைகளையும், வயதானவர்களையும் தூக்கிக் கொண்டு நவிக்கள் இடம் பெயருகிறார்கள்.

துன்பத்தின் வாசலில் அவர்கள் தோரணம் கட்டி துயரம் சுமந்த போது... ஈழத் தமிழா உன் ஞாபகம் தான் எனக்கு வந்தது. சிங்களவனும் அப்படித்தானே செய்தான். சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தாங்களிடம் பெற்ற ஆயுதங்களை ஈழத்தமிழர்களை எதிராகத்தானே பயன்படுத்தினான். உறவுகளை அழித்து மிஞ்சிஉள்ளவர்களை முள்வேலியில் தானே அடைத்து வைத்திருக்கிறான்.

உணர்வால் மனிதனாக இருந்துக் கொண்டு உருவத்தால் நவியாக மாறிய கதாநாயகன், அவர்களுக்காக போராடுகிறான் என்றால், ஒரு இனத்தின் விடுதலை என்பது எத்தனை தியாகம் வாய்ந்தது, எத்தனை வீரம் மிக்கது என்பதை இந்த உலகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.
கதாநாயகன் -ஜேக் தங்களுக்கு எதிராக திரும்பிவிட்டன் என்று தெரிந்த ஆக்கிரமிப்புகாரர்கள் ஜேக்கைக் கொல்ல படையொடு வருகின்றனர்.

போர் உக்கிரம் அடைந்து வரும் வேளையில், சுந்திரப் போரை தொடர்ந்து நடத்த ஜோக் ஒர் ஒப்பற்ற தியாகம் செய்கிறான். மனித உடலிலிரிந்து நவியாக மாறுகிறான். இனி என்ன செய்தாலும் ஜோக்கால் மனிதனாக மாறமுடியாது. அப்படி இருந்தும் அந்த தியாகத்தை ஜோக் செய்கிறான். சுதந்திரப் போராட்டம் என்பது எத்தகைய சக்தி வாய்ந்தது!. அதற்கு இடம், இனம் தேவையில்லை. மனம் இருந்தால் போதும்.

அந்த-அந்த இனத்தில் இருந்து வந்தவன் தான் அந்த இனத்திற்காக போராட வேண்டும் என்பது இல்லை. சக மனித இனத்தின் துயரை துடைக்க, அவன் எங்கிருந்து வேண்டுமானலும் வரலாம். எங்கிருந்து வேண்டுமானலும் குரல் கொடுக்கலாம். உலகம் சுருங்கி விட்ட வேளையில் உங்கள் ஆதரவு ஈழத்தமிழன் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

ஓ... உலக மக்களே! ஈழத் தமிழனின் விடுதலைக்காக குரல் கொடுங்கள். உங்கள் குரல் சிங்களவனின் குரல்வளையை நெறிக்கட்டும். யாம் இழந்த குருதிக்கு நீதி கிடைக்கட்டும்.

நீதி வெள்ளட்டும். (தமிழ் ஈழம் மலரட்டும்.)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு'
-தமிழ் வேந்தன்
க.செந்தில் ராம் குமார்
தமிழகம்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" Empty Re: அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்"

Post by தாமு Sun Jan 03, 2010 8:08 pm

அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" Avathar%20photo%2001

அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" 102564
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" Empty Re: அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்"

Post by kirupairajah Sun Jan 03, 2010 8:13 pm

தாமு wrote:.

ஓ... உலக மக்களே! ஈழத் தமிழனின் விடுதலைக்காக குரல் கொடுங்கள். உங்கள் குரல் சிங்களவனின் குரல்வளையை நெறிக்கட்டும். யாம் இழந்த குருதிக்கு நீதி கிடைக்கட்டும்.

நீதி வெள்ளட்டும். (தமிழ் ஈழம் மலரட்டும்.)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு'
-தமிழ் வேந்தன்
க.செந்தில் ராம் குமார்
தமிழகம்

நன்றிஅவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" 678642நன்றிஅவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" 678642


அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" Empty Re: அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்"

Post by தாமு Mon Jan 04, 2010 5:06 am

அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்" Empty Re: அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum