ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நெட்' 'கட்' : ஆப்லைன் ஆப்.,க்கு மாறிய போராட்டக்காரர்கள்

3 posters

Go down

'நெட்' 'கட்' : ஆப்லைன் ஆப்.,க்கு மாறிய போராட்டக்காரர்கள் Empty 'நெட்' 'கட்' : ஆப்லைன் ஆப்.,க்கு மாறிய போராட்டக்காரர்கள்

Post by ayyasamy ram Mon Dec 23, 2019 6:04 am

புதுடில்லி :
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டம்
காரணமாக இன்நெட் சேவையை மாநில அரசுகள் முடக்கின.
ஆனால் போராட்டம் பற்றிய தகவல்களை பரப்புவதற்காக
ஆப்லைனில் தகவல் அனுப்பும் வசதி கொண்ட ஆப்.,களை
போராட்டக்காரர்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு
மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. சில பகுதிகளில்
இது வன்முறையாகவும் மாறி உள்ளது. இதனால் வன்முறை,
போராட்டம் பரவாமல் இருக்க இன்டர்நெட், மொபைல்
சேவைகளை, போராட்டம் உச்சத்தில் இருக்கும் மாநிலங்களில்
மத்திய, மாநில அரசுகள் முடக்கி உள்ளன.

இன்டர்நெட் முடக்கப்பட்டதால் போராட்டம் குறித்த தகவல்களை
பரப்புவதற்காக ஆப்லைன் ஆப் பயன்பாட்டிற்கு
போராட்டக்காரர்கள் மாறி உள்ளனர். ஹாங்காங்
போராட்டக்காரர்கள் பயன்படுத்திய இந்த முறையையே
இவர்களும் கையாண்டு வருகின்றனர்.

Bridgefy, Fire-Chat ஆகிய 2 ஆப்களை தான்
போராட்டக்காரர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்விரு ஆப்களும் ப்ளூடூத் மூலம் குறிப்பிட்ட தொலைவில்
இருப்பவரின் மொபைலுடன் இணைப்பை ஏற்படுத்தவும்,
தனக்கென தனியான இன்டர்நெட்டை உருவாக்கிக் கொள்ளும்
திறன் கொண்டவைகள். க

டந்த 30 நாட்களில் இந்த ஆப்களை உலகிலேயே அதிகம்
டவுன்லோடு செய்த நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
Bridgefy ஆப்.,ஐ 24.4 சதவீதம் பேரும், Fire-Chat ஆப்.,ஐ 17.7
சதவீதம் பேரும் டவுன்லோடு செய்துள்ளனர்.

அமெரிக்க ஆப் புலனாய்வு அமைப்பு அளித்துள்ள புள்ளிவிபரம்
இதனை தெரிவித்துள்ளது.

டிச.,12 ம் தேதி முதல் அசாம், மேகலயாவின் இன்டர்நெட் முடக்கப்
பட்டதில் இருந்து Bridgefy ஆப்.,ஐ டவுன்லோட் செய்தவர்களின்
எண்ணிக்கை சராசரியாக 80 மடங்கு அதிகரித்துள்ளதாக
கூறப்படுகிறது. இந்தியாவில் இன்டர்நெட் முடக்கப்படுவதற்கு முன்,
நாள் ஒன்றிற்கு 25 ஆக இருந்த டவுன்லோடு அளவு,
டிச.,12 முதல் 2609 ஆக அதிகரித்துள்ளது. இவற்றை பயன்
படுத்துபவர்களின் எண்ணிக்கையும் 65 மடங்கில் இருந்து
184 மடங்காக அதிகரித்துள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'நெட்' 'கட்' : ஆப்லைன் ஆப்.,க்கு மாறிய போராட்டக்காரர்கள் Empty Re: 'நெட்' 'கட்' : ஆப்லைன் ஆப்.,க்கு மாறிய போராட்டக்காரர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 23, 2019 4:47 pm

Code:

புதுடில்லி :
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டம்
காரணமாக இன்நெட் சேவையை மாநில அரசுகள் முடக்கின.
ஆனால் போராட்டம் பற்றிய தகவல்களை பரப்புவதற்காக
ஆப்லைனில் தகவல் அனுப்பும் வசதி கொண்ட ஆப்.,களை
போராட்டக்காரர்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

அழிவுக்கு வழி தேடுவது .......
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'நெட்' 'கட்' : ஆப்லைன் ஆப்.,க்கு மாறிய போராட்டக்காரர்கள் Empty Re: 'நெட்' 'கட்' : ஆப்லைன் ஆப்.,க்கு மாறிய போராட்டக்காரர்கள்

Post by krishnaamma Mon Dec 23, 2019 10:04 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

புதுடில்லி :
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டம்
காரணமாக இன்நெட் சேவையை மாநில அரசுகள் முடக்கின.
ஆனால் போராட்டம் பற்றிய தகவல்களை பரப்புவதற்காக
ஆப்லைனில் தகவல் அனுப்பும் வசதி கொண்ட ஆப்.,களை
போராட்டக்காரர்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

அழிவுக்கு வழி தேடுவது .......
மேற்கோள் செய்த பதிவு: 1310634

உண்மை ஐயா, நம் நாட்டை கடவுள் தான் காப்பாற்றவேண்டும் ............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
தவறாக வழிநடத்துபவர்களுக்கு இருக்கும் ஆதரவு நல்லவர்களுக்கு இல்லை...கலி....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'நெட்' 'கட்' : ஆப்லைன் ஆப்.,க்கு மாறிய போராட்டக்காரர்கள் Empty Re: 'நெட்' 'கட்' : ஆப்லைன் ஆப்.,க்கு மாறிய போராட்டக்காரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
» பா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ராசாவு‌க்கு ஜா‌மீ‌ன் ‌கிடை‌‌த்து‌வி‌ட்டது; ஓரா‌ண்டு‌க்கு ‌பிறகு வெ‌ளியே வ‌ரு‌கிறா‌ர்
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum