ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

Top posting users this week
heezulia
பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட் Poll_c10பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட் Poll_m10பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட்

2 posters

Go down

பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட் Empty பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட்

Post by ayyasamy ram Sun Dec 22, 2019 1:43 pm

பரியேறும் பெருமாள், 96 படங்கள்
பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளளன. 96 படத்திற்கு
96 விருதுகளை வழங்கினாலும் தகும் என்று ரசிகர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் படங்களை
ஊக்குவிக்கும் வண்ணம் நடத்தப்படும் 66வது
யமஹா பேஸினோ பிலிம்பேர் சவுத் விருதுகள் வழங்கும்
விழா, சென்னையில், 21ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

திரையுலகம் வாரியாக விருது பெற்ற படங்கள், கலைஞர்கள்


தமிழ்


சிறந்த படம் – பரியேறும் பெருமாள்
சிறந்த இயக்குனர் – ராம் குமார் ( படம் : ராட்சசன்)
சிறந்த நடிகர் – தனுஷ் (வடசென்னை), விஜய் சேதுபதி (96)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகர் – அரவிந்த் சாமி ( செக்கச்சிவந்த வானம்)
சிறந்த நடிகை – த்ரிஷா கிருஷ்ணன் (96)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)
சிறந்த துணை நடிகர் – சத்யராஜ் ( கனா)
சிறந்த துணை நடிகை – சரண்யா பொன்வண்ணன் (கோலமாவு கோகிலா)
சிறந்த இசையமைப்பாளர் – கோவிந்த் வசந்தா (96)
சிறந்த பாடல் – காதலே காதலே (96)
சிறந்த பின்னணி பாடகர் – சித் ஸ்ரீராம் ( ஹேய் பெண்ணே – பியார் பிரேமா காதல்)
சிறந்த பின்னணி பாடகி – சின்மயி ( காதலே காதலே – 96)
சிறந்த அறிமுக நடிகை – ரைசா வில்சன் (பியார் பிரேமா காதல்)
தொழில்நுட்ப விருதுகள்
சிறந்த நடனம் – பிரபுதேவா, ஜானி ( ரவுடி பேபி)
சிறந்த ஒளிப்பதிவு – ரத்னவேலு (ரங்கஸ்தலம்)

தெலுங்கு


சிறந்த படம் – மகாநடி
சிறந்த இயக்குனர் – நாக் அஸ்வின் ( மகாநடி)
சிறந்த நடிகர் – ராம் சரண் (ரங்கஸ்தலம்)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகர் : துல்கர் சல்மான் ( மகாநடி)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகை : ராஷ்மிகா மந்தானா ( கீதம் கோவிந்தம்)
சிறந்த துணை நடிகர் – ஜகபதி பாபு (அரவிந்த சமேத வீர ராகவா)
சிறந்த துணை நடிகை ( அனுசுயா பரத்வாஜ்)
சிறந்த இசை ஆல்பம் – தேவி ஸ்ரீபிரசாத் (ரங்கஸ்தலம்)

மலையாளம்


சிறந்த படம் – Sudani From Nigeria
சிறந்த இயக்குனர் – லிஜோ ஜோஸ் பெலிச்சேரி

கன்னடம்


சிறந்த படம் – கேஜிஎப்
சிறந்த இயக்குனர் – மன்சூர் ( நதிசரமி)

வாழ்நாள் சாதனயாளர் விருது – ஹரிஹரன்

இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட் Empty Re: பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட்

Post by krishnaamma Sun Dec 22, 2019 8:39 pm

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ! ........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum