புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:48 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்…
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மேரி பிஸ்கட்டைப் பொடித்து, அதனுடன் மில்க் மெய்ட்
கலக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம்,
முந்திரி கலந்து உருட்டி அல்லது தட்டி ஃபிரிட்ஜில் ப்ரீசரில்
சிறிது நேரம் வைத்து எடுத்தால் எளிய பிஸ்கட் ஸ்வீட் ரெடி.
• பிரட் காய்ந்துவிட்டால், அவற்றை மிக்ஸியில் அரைத்துப்
பொடியாக்கி வைத்துக் கொண்டால், வறுவல், கூட்டு
இவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் இந்தத் தூளைச்
சிறிது தூவி, சரி செய்து விடலாம்.
• புலாவ் குழைந்துவிட்டால் 2 அல்லது 3 தட்டுக்களில்
நெய்யைத் தடவி, அதில் குழைந்த புலாவை பரப்பி வையுங்கள்.
புலாவ் ஆறினவுடன் ஒன்றோடொன்று ஒட்டாமல் பொல
பொலவென ஆகிவிடும். இதை ஒரு வாணலியில் போட்டு
சூடாக்கி எடுத்தால் சூப்பர் புலாவ் தயார்.
• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால்
ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.
• வெங்காயத்தையும், உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
===============
அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
மகளிர்மணி

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது சமையல் குறிப்புகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேரி பிஸ்கட்டைப் பொடித்து, அதனுடன் மில்க் மெய்ட்
கலக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம்,
முந்திரி கலந்து உருட்டி அல்லது தட்டி ஃபிரிட்ஜில் ப்ரீசரில்
சிறிது நேரம் வைத்து எடுத்தால் எளிய பிஸ்கட் ஸ்வீட் ரெடி.
கலக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம்,
முந்திரி கலந்து உருட்டி அல்லது தட்டி ஃபிரிட்ஜில் ப்ரீசரில்
சிறிது நேரம் வைத்து எடுத்தால் எளிய பிஸ்கட் ஸ்வீட் ரெடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிரட் காய்ந்துவிட்டால், அவற்றை மிக்ஸியில் அரைத்துப்
பொடியாக்கி வைத்துக் கொண்டால், வறுவல், கூட்டு
இவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் இந்தத் தூளைச்
சிறிது தூவி, சரி செய்து விடலாம்.
உண்மை.. வதக்கல் கறிகளில் , இப்படி செய்வதன் மூலம் அதிக எண்ணெய் உறிஞ்சப்பட்டு காய் நல்ல மொறு மொறுப்புடன் இருக்கும். ....அதனால், காய்களை வதக்கும்போழுது அதில் எண்ணெய் அதிகமாகிவிட்டால், அப்பொழுது கடலை மாவு, அரிசி மாவு அல்லது பிரட் பொடியை போட்டு சரி செய்யலாம்
பொடியாக்கி வைத்துக் கொண்டால், வறுவல், கூட்டு
இவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் இந்தத் தூளைச்
சிறிது தூவி, சரி செய்து விடலாம்.
உண்மை.. வதக்கல் கறிகளில் , இப்படி செய்வதன் மூலம் அதிக எண்ணெய் உறிஞ்சப்பட்டு காய் நல்ல மொறு மொறுப்புடன் இருக்கும். ....அதனால், காய்களை வதக்கும்போழுது அதில் எண்ணெய் அதிகமாகிவிட்டால், அப்பொழுது கடலை மாவு, அரிசி மாவு அல்லது பிரட் பொடியை போட்டு சரி செய்யலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புலாவ் குழைந்துவிட்டால் 2 அல்லது 3 தட்டுக்களில்
நெய்யைத் தடவி, அதில் குழைந்த புலாவை பரப்பி வையுங்கள்.
புலாவ் ஆறினவுடன் ஒன்றோடொன்று ஒட்டாமல் பொல
பொலவென ஆகிவிடும். இதை ஒரு வாணலியில் போட்டு
சூடாக்கி எடுத்தால் சூப்பர் புலாவ் தயார்.
ம்ம்.. ..இது சரிவருமா என்று சந்தேகமாக உள்ளது
நெய்யைத் தடவி, அதில் குழைந்த புலாவை பரப்பி வையுங்கள்.
புலாவ் ஆறினவுடன் ஒன்றோடொன்று ஒட்டாமல் பொல
பொலவென ஆகிவிடும். இதை ஒரு வாணலியில் போட்டு
சூடாக்கி எடுத்தால் சூப்பர் புலாவ் தயார்.
ம்ம்.. ..இது சரிவருமா என்று சந்தேகமாக உள்ளது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால்
ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.
அய்யய்யோ..... மாவு ரொம்ப தண்ணியாகிவிடுமே ...............அதற்கு என்ன செய்வது?????
ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.
அய்யய்யோ..... மாவு ரொம்ப தண்ணியாகிவிடுமே ...............அதற்கு என்ன செய்வது?????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெங்காயத்தையும், உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
இட்லிக்கு அல்லது பொங்கலுக்கு சாம்பார் செய்யும்போது , மற்ற காய்கள் , பருப்புடன் வெங்காயத்தையும் குக்கரில் வைத்து விட்டால் , மணமும் சுவையும் கூடும்.

- GuestGuest
இங்கே மைனஸ் குளிர். தோசை மாவு புளிக்காது. புளிக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சக்தி18 wrote:இங்கே மைனஸ் குளிர். தோசை மாவு புளிக்காது. புளிக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?
@சக்தி18 ஸ்வட்டர் போன்ற உல்லன் துணி இல் சுற்றிவையுங்கள்.... அல்லது மைக்ரோவேவ் ஓவனில், தண்ணீரை ஒருநிமிடம் சூடுபடுத்துங்கள், பிறகு தோசை மாவு உள்ள பாத்திரத்தை அதில் மூடி யுடன் வைத்துவிடுங்கள்..... 12 மணி நேரத்தில் கொஞ்சமாய் பொங்கும் .......தயிர் தோய்க்கவும் இதே டெக்கினிக் தான் ....செய்து பாருங்கள்..... ஒன்று சொல்லவேண்டும் சக்தி, உங்கள் சந்தேகங்களை
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
கேளுங்கள்.....பலருக்கும் உபயோகப்படும்...ஓகே வா?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2