புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!” Poll_c10”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!” Poll_m10”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!” Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!” Poll_c10”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!” Poll_m10”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!” Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!”

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 26, 2012 2:44 pm

”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!”

தி.மு.க. பொதுக் குழு கூடுவதற்கு முன்பே, அந்தக் கட்சிக்குள், உள் நீரோட்டமாக சில புகைச்சல்கள். கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் தலைமைக் கழக அமைப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெரம்பூர் கந்தன், ‘தமிழினத்துக்கு எதிராகச் செல்லும் தி.மு.க. தலைமையை எதிர்த்து, கட்சியைவிட்டு வெளியேறுகிறேன்’ என்று பொங்கியிருக்கிறார்.

‘திடீர் விலகலுக்கு என்ன காரணம்?’

“நீண்ட நாட்களாக யோசித்து எடுத்த முடிவு இது. திராவிட இயக்கத்தின் அத்தனை கொள்கைகளையும் சமாதிக்கு அனுப்பிவிட்டார் கலைஞர். அந்த வேதனையில் எடுக்கப்பட்ட முடிவு இது!

பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு, ஐம்பெரும் முழக்கங்களை கலைஞர் அறிவித்தார். முதல் முழக்கம், ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்பது. தந்தை, மகன், இன்னொரு மகன், பேரன் என்று குடும்பத்தினர் அரசுப் பதவிகளிலும் கட்சிப் பதவிகளிலும் இருப்பதுதான் அண்ணா வழியா?

‘ஆதிக்கம் அற்ற சமுதாயம் அமைப்போம்’ என்பது அடுத்த முழக்கம். தென் மாவட்டங்களில் அழகிரி, வட மாவட்டங்களில் ஸ்டாலின், வட சென்னையில் தமிழரசு, திருவாரூரில் மு.க.முத்து ஆதிக்கம் நடக்கிறது. இதுதான் ஆதிக்கமற்ற சமுதாயமா?

‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்பது மூன்றாவது முழக்கம். தி.மு.க. மந்திரிகளை டெல்லியில் வைத்துக்கொண்டு... தமிழ்நாட்டு மைல் கல்லில் இந்தி மட்டும் எழுதிக்கொண்டு, இந்தித் திணிப்பை எப்படி எதிர்ப்பார்?

நான்காவது, ‘மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி’. சட்டமன்றத்தில் மாநில சுயாட்சிக்காக தீர்மானம் நிறைவேற்றியது தவிர, வேறு எதையும் கலைஞர் செய்யவில்லை. கல்வியில் இருந்து எத்தனையோ உரிமைகள் மாநிலத்தின் கையில் இருந்து மத்திய அரசு வசம் போய்விட்டன. இதைத் தடுக்கவும் இல்லை... அண்ணா உருவாக்கிய தி.மு.க., இன்றைக்கு கோபாலபுரத்துக்கு மட்டுமே உரித்தான பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக இருக்கிறது. உள்கட்சி ஜனநாயகம் என்பது மருந்துக்குக்கூட கிடையாது.

”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!” Karunanidhi-cartoon7
‘வன்முறையைத் தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்பது தான் ஐந்தாவது. கட்சியில் இவர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளும் அதிகம். ஆட்சியில் இருக்கும்போது நடத்தப்பட்ட வன்முறைகள் அதைவிட அதிகம். அண்ணா சொன்ன கொள்கைகளை கலைஞர் நிறைவேற்றா விட்டாலும் பரவாயில்லை. தான் சொன்னதையே கலைஞரால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால்தான் தி.மு.க.வில் இருந்து விலகி நிற்க முடிவெடுத்தேன்!

“பரிதி இளம்வழுதி ஆதரவாளரான நீங்கள், அவர் வெளியேறியதால் கருணாநிதியை எதிர்த்துக் குரல் கொடுக்கிறீர்களா?”

“ஈழத்தில் தமிழர்களை துடிக்கத் துடிக்கக் கொலை செய்த காட்சிகளைப் பார்த்தது முதலே, இவர்களைச் சகித்துக் கொள்ளும் எண்ணம் போய்விட்டது. அப்பவே வெளியே வந்திருக்கலாம். ஆனால், என்னைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்தேன். இப்போது அந்த நிலை இல்லை. பரிதி இளம்வழுதியின் நிலையும் என்னுடைய நிலையும் வேறு. அவர் மீண்டும் கலைஞர் குடும்பத்துக்குக் கொத்தடிமையாகப் போனால்கூட, நானும் அவரைப் போன்று போக மாட்டேன். அவர் வேறு கடைக்குப் போனாலும், தனிக் கடை போட்டாலும் போக மாட்டேன். ஆனால் நண்பராக அவருக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்வேன். பொதுவாகவே தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!

தி.மு.க. ஒரு கட்சியாக இல்லாமல் கம்பெனியாக மாறிவிட்டது. தலைமைக் கழகத்தில் இரண்டு நிர்வாகிகளை மீறி எந்தத் தலைமைக் கழக நிர்வாகிகளும் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. தி.மு.க. தொடங்கப்பட்டபோது கட்சிப் பத்திரிகையாக ‘நம்நாடு’ இருந்தது. பொதுச் செயலாளர் என்பதால், நாவலர் அதன் ஆசிரியராக இருந்தார். அதற்கடுத்து, திருவை அண்ணாமலை நடத்திய, ‘கழகக்குரல்’ பத்திரிகையை கட்சிக்குத் தந்தார். ஆனால், அதை மூடிவிட்டார்கள். அவரைப் போன்று முரசொலியை கலைஞர், தி.மு.க.வுக்குத் தரவில்லையே ஏன்? ஏனென்றால், முரசொலி அறக்கட்டளைக்குக் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. இளைஞர் அணிக்குத் தனியாக ஓர் அறக்கட்டளை இருக்கிறது. அதற்கு, ஸ்டாலின் பொறுப்பாளர். இதைப்போலவே, மற்ற அணிகளுக்கு அறக்கட்டளை ஏன் இல்லை? எல்லாமே கோபாலபுரத்தைச் சுற்றியே நடக்கிறது. இத்தகைய கட்சியால் இனி தமிழர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவது இல்லை.”

”இதை நீங்கள் தி.மு.க. பொதுக் குழுவில் பேசலாமே?”

“சமீபத்தில் நடந்த செயற்குழுவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு அனுப்பவில்லை. நடக்கப் போகும் பொதுக் குழுவுக்கும் அழைப்பு வராது. ஜனவரி 25-ம் தேதி மொழிப் போர் தியாகிகள் நினைவு நாள் அன்று, பரமத்தி வேலூரில் பேச முதல்நாள் விளம்பரம் போட்டார்கள். மறுநாள் எனது பெயரை எடுத்து விட்டார்கள். சேலம் மாநாட்டுத் தீர்மானத்தின்படி அமைக்கப்பட்ட கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் மூன்று பேரில் நானும் ஒருவன். கலைஞரின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போனோம். ஆரம்ப ஜோர். அவ்வளவுதான். அதற்குப் பிறகு எந்தச் செயற்பாடும் செய்ய முடியவில்லை. சும்மாதான் உட்கார்ந்து இருந்தோம். இன்றைய தி.மு.க.வில் கலைஞரை, ஸ்டாலினைப் புகழ்ந்து பேசுபவர்களுக்குத்தான் இடமே தவிர பகுத்தறிவுக்கு எங்கே இடம்? பெரியாரும் அண்ணாவுமே தேவை இல்லை என்று நினைக்கும் இடத்தில் இனி நமக்கு என்ன வேலை? இதை வெளிப்படையாக நான் கேட்கிறேன். மற்றவர்கள் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இப்படி நொந்தவர்களை மட்டும் சேர்த்தாலே தனி மாநாடு போடலாம்!”

- அழுத்தமாக முடிக்கிறார் கந்தன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY BLOGSPOT. ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 26, 2012 3:12 pm

கந்தனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா
முத்து வேல் கமுக வுக்கு அரோகரா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9748
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 11, 2024 3:11 pm

புன்னகை புன்னகை

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக