ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சன் சிங்க் அடைத்துக் கொண்டால் சரி செய்ய எளிமையான டிப்ஸ்!

2 posters

Go down

 கிச்சன் சிங்க் அடைத்துக் கொண்டால் சரி செய்ய எளிமையான டிப்ஸ்! Empty கிச்சன் சிங்க் அடைத்துக் கொண்டால் சரி செய்ய எளிமையான டிப்ஸ்!

Post by ayyasamy ram Sat Dec 21, 2019 12:55 pm

By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.  |   தினமணி
----------------------------------
 கிச்சன் சிங்க் அடைத்துக் கொண்டால் சரி செய்ய எளிமையான டிப்ஸ்! Unclogg_kitchen_sink

கிச்சன் சிங்க் எதனால் அடைத்துக் கொள்கிறது
என்று யோசித்துப் பாருங்கள். எல்லாம் நம்முடைய
கவனக்குறைவால் தான் இருக்கும். சாப்பிட்டு விட்டு
மீதமாகும் காய்கறிக் கழிவுகளை, கறிவேப்பிலை,
காய்ந்த மிளகாய் எச்சங்களை குப்பைத் தொட்டியில்
அப்புறப்படுத்தாமல் அப்படியே கிச்சன் சிங்க்கில்
கொட்டினால் பிறகு அது அடைத்துக் கொள்ளாமல்
என்ன செய்யும்?

ஒவ்வொரு முறை சிங்க் பயன்படுத்தும் போதும் நாம்
மிகக் கவனமாக வெறும் பாத்திரங்களை மட்டுமே
அதில் இட வேண்டும். அது பெரும்பாலும் முடியாது
எனும் போது ஜல்லடையுடன் கூடிய குழாய்களை
சிங்க்கில் பொருத்திக் கொள்ள வேண்டும்.

சரி இதனால் மட்டும் தான் கிச்சன் சிங்க் அடைத்துக்
கொள்கிறதா என்றால் அது தான் இல்லை. நீங்கள்
சமையலுக்கு அதிக எண்ணெய் பயன்படுத்தி விட்டு
அதை சிங்கில் கொட்டினால் கூட அந்த எண்ணெய்
கிச்சன் சிங்க்கில் இருக்கும் குழாயின் மடிப்புகளில்
படிந்து தடிமனான தடையாகி அதற்குள் தண்ணீரின்
சரளமான ஓட்டத்தை தடை செய்து விடும்.

பலன் மீண்டும் அடைப்பு தான். இதைப் போக்க சிலர்
ஆசிட் பயன்படுத்துகின்றனர். சிலர் சூப்பர் மார்கெட்டுகளில்
விற்கப்படும் பிரத்யேகமான ரசாயன உப்புகளைப் பயன்
படுத்துகின்றனர். இவற்றில் பக்க விளைவுகள் உண்டு
என்பதாலும் பெருமபாலான சமயங்களில் இவை நாம்
விரும்பும் பலன்களைத் தருவதில்லை என்பதாலும்
இவற்றால் பெரிதாகப் பலன் ஏதும் இல்லை என்று
நினைப்பவர்கள் கீழ்க்காணும் எளிய டிப்ஸைப் ப
யன்படுத்திப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்


உப்பு: ஒரு கப்
பாத்திரம் விளக்கும் திரவ சோப்: 1/4 கப்
கொதிக்கக் கொதிக்க தண்ணீர்: 1 லிட்டர்.

செய்முறை


கிச்சன் சிங்க்கில் மேல் பக்கம் படிந்திருக்கும் திடக்
கழிவுகளை முதலில் அகற்றி சுத்தம் செய்து விட்டுப்
பிறகு டேப்பைத் திறந்து விட்டு சிங்க்கை ஒருமுறை
சுத்தமாக அலசிக் கொள்ளவும்.

பின்னர் 5 நிமிடங்களில் சிங்க்கில் தண்ணீர் நன்கு
வடிந்ததும் முதலில் உப்புத்தூளை சிங்க் குழாய்க்குள்
சிறிது சிறிதாக தூவவும். இந்த உப்புத்தூள் குழாயின்
ஓரங்களில் படிந்திருக்கும் எண்ணெய்ப்பிசுக்கின் மீது
சென்று ஒட்டிக்கொண்டு அவற்றைக் கரைக்க முயலும்.

பிறகு 1/4 திரவ சோப்பை 1 லிட்டர் கொதிக்கும் நீரில்
கலந்து அதைச் சிறிது சிறிதாக கிச்சன் சிங்க்கில்
ஊற்றவும். கொதிக்கும் நீர் குழாயின் பக்கங்களில்
ஒட்டிக்கொண்டுள்ள உப்புடன் சேர்த்து அதைக் கரைக்க
முயற்சிக்கும் போது உப்பு பக்கவாட்டுச் சுவரில்
ஒட்டியிருக்கும் எண்ணெய்ப்பிசுக்குக் கரையைக்
கரைத்துக் கொண்டு அப்படியே கீழிறங்கத் தொடங்கும்.

இதனால் சிங்க் குழாயில் இருக்கும் அடைப்பு நீங்கும்.
1 லிட்டர் தண்ணீரையும் விட்டு முடித்ததும் அடைப்பு
நீங்கி இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள
மீண்டும் 1 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து
சிங்க்கில் ஊற்றிக் கழுவலாம்.

இந்த முறையில் கிச்சன் சிங்க்கை சுத்தப்படுத்தினால் ப
க்க விளைவுகள் ஏதும் இல்லை. கொதிக்கும் நீரில்
நோயை உண்டாக்கும் கிருமிகளும் அழியும்.
அத்துடன் கரப்பான் பூச்சித் தொல்லையும் குறையும்.
-
--------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கிச்சன் சிங்க் அடைத்துக் கொண்டால் சரி செய்ய எளிமையான டிப்ஸ்! Empty Re: கிச்சன் சிங்க் அடைத்துக் கொண்டால் சரி செய்ய எளிமையான டிப்ஸ்!

Post by krishnaamma Sun Dec 22, 2019 9:17 pm

mm.. செய்து பார்க்கவேண்டும்.... நாங்கள் எப்பொழுதாவது ஒருமுறை 'டிரைனெக்ஸ்' உபயோகப்படுத்துவோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum