புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 10:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 10:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 10:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 10:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 10:22 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 10:17 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Today at 1:15 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:07 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:50 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 9:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 9:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 6:58 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 6:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:05 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 5:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 3:47 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 11:24 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 11:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:46 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:59 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:53 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:52 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:49 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 11:15 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 11:14 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 2:33 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:36 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:35 pm

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:33 pm

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:32 pm

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:31 pm

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:29 pm

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:27 pm

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:26 pm

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:24 pm

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
2 Posts - 1%
Abiraj_26
 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_lcap ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_voting_bar ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 21, 2019 3:00 pm

 ஒல்லியான பெண்களுக்கே ரசிகர்கள் அதிகம்! Nandini
-

டிவி திரையில் ஒல்லியான பெண்களையே பார்வையாளர்கள் அதிகம் பார்க்க விரும்புவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு, அமெரிக்காவின் நிகாரகுவா பகுதியில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் அதிக நேரம் டிவி பார்ப்பவர்கள் திரையில் ஒல்லியான பெண்களை ரசிப்பதாக தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு சில மணி நேரங்களே டிவி பார்ப்பவர்கள் திரையில் குண்டான பெண்களை ரசிக்க விரும்புவதாகக் கூறினர்.

லிங்கன் பல்கலைக்கழக இணை ஆய்வாளர் டிரேசி தோர்ன்பரோ என்பவர் இதுகுறித்து கூறுகையில், 'நாங்கள் இப்பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகளுக்கு தொடர்ச்சியாக சில படங்களை ஒளிபரப்பினோம். அதில், குண்டான பெண்கள் மற்றும் ஒல்லியான பெண்கள் என கலவையாக இருந்தனர். இந்தப் படங்களை பார்த்தபிறகு, கிராமவாசிகள் உடல் அளவு குறித்து அதிகம் பேசினர். மேலும், அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வும் அடைந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். அதேநேரத்தில் அவர்களின் இந்த உணர்வுகள் நாளுக்குநாள் மாறக்கூடியவை' என்று தெரிவித்தார்.

நிகாரகுவா பகுதியில் உள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 299பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அவர்களிடம் இனம், கல்வி, வருமானம், பசி, மொழி மற்றும் தொலைக்காட்சி வெளிப்பாடு குறித்த கேள்விகள் அடங்கிய ஒரு வினாத்தாளை வழங்கி மதிப்பிடுமாறு கூறப்பட்டது. அதிலும், மாறுபட்ட உடல் வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட பெண்களின் கவர்ச்சி படங்களை கொடுத்து மதிப்பிடுமாறும் கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர்கள் மெல்லிய உடலுடைய பெண்களை ரசிப்பதாக கூறியுள்ளனர்.

இப்பகுதி மக்கள், மற்ற பகுதிகளை விட சற்று வித்தியாசமானவர்களாகவே தெரிந்தனர். அவர்களில் பெரும்பாலோருக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இல்லை; யாரிடமும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் இல்லை. டிவி மூலமாகவே அன்றாட நிகழ்வுகளை தெரிந்துகொள்கின்றனர். அதிலும், கேபிள் சந்தா செலுத்த முடிந்தவர்கள் மட்டுமே டிவி வைத்துள்ளனர். எனவே, டிவி பார்ப்பதன் வெளிப்பாட்டை தெரிந்துகொள்ளவே இப்பகுதி மக்களை தேர்வு செய்தோம் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இப்பகுதி மக்கள் ஹாலிவுட் அதிரடி திரைப்படங்கள், பாடல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என கலவையாக அனைத்தையும் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக