ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதே 'கூட்டுக் குடும்பம்' ஃபார்முலா! - ஐபிஎல் 2020 சிஎஸ்கே அணி பக்காவாக ரெடி

Go down

அதே 'கூட்டுக் குடும்பம்' ஃபார்முலா! - ஐபிஎல் 2020 சிஎஸ்கே அணி பக்காவாக ரெடி Empty அதே 'கூட்டுக் குடும்பம்' ஃபார்முலா! - ஐபிஎல் 2020 சிஎஸ்கே அணி பக்காவாக ரெடி

Post by ayyasamy ram Fri Dec 20, 2019 5:28 pm

அதே 'கூட்டுக் குடும்பம்' ஃபார்முலா! - ஐபிஎல் 2020 சிஎஸ்கே அணி பக்காவாக ரெடி BepeQDCzS3uETKuBiVqb+a17-4-384x253

‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற கூட்டுக்
குடும்ப ஃபார்முலாவைத் தான் தோனி தலைமையிலான
சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபாலோ செய்து வருகிறது.

இது சிஎஸ்கேவின் ஃபார்முலா என்று சொல்வதை விட,
கேப்டன் தோனியின் ஃபார்முலா என்று சொன்னால் தான்
கச்சிதமாக இருக்கும்.

தனக்கு ஏற்ற, தனக்கு செட்டாகும் டீமை கட்டமைத்து வைத்திருக்கும்
தோனி, உலகின் வேறு எப்பேற்பட்ட ராக் ஸ்டார் கிரிக்கெட்டராக
இருந்தாலும் அணியில் எடுத்துக் கொள்ள மாட்டார்.

இது தோனியின் ஸ்டைல். சுமாரான டீமை வைத்துக் கொண்டே,
ஒவ்வொரு முறையும் குறைந்தது அரையிறுதிப் போட்டி வரை
அணியை கரை சேர்ப்பது தோனியின் வாடிக்கை.

பெரும்பாலும் இறுதிப் போட்டியில் தோற்பது அணியின் சிஎஸ்கே
அணியின் வாடிக்கை.

இம்முறை நடந்த ஏலத்திலும், எதிர்பார்த்தபடியே பெரியளவில்
அலட்டிக் கொள்ளாத தோனி&கோ செலக்டிவாக சில வீரர்களை
மட்டும் எடுத்து அணியை லைட்டாக பட்டி பார்த்திருக்கிறது.

ஏலத்தில், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரனை 5.5 கோடிக்கு
எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். உண்மையில், இது ஒரு செம மூவ்.
சாம் குர்ர்ன் இந்திய பிட்ச்களில் ஏற்கனவே தன்னை நிரூபித்தவர்.
டெடிகேஷன், டிகாஷன் உள்ள வீரர். டெத் ஓவர்களில் இவரது
ஸ்பெல் கடந்த சீசனில் பேசப்பட்டது.

பஞ்சாப் அணி நிர்வாகம் இவரின் பெர்ஃபாமன்ஸை பார்த்து,
இவருக்கான ஸ்பேஸை பேஷாகவே கொடுத்தார்கள். ஆனால்,
அதனை முழுமையாக சாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இப்போது, சர்வதேச தரத்தில் இவரது ரேட்டிங் ஓரளவிற்கு
உயர்ந்துள்ளது. எனினும், தோனி போன்ற பழுத்த அனுபவசாலி
ஸ்டெம்ப்புகளுக்கு பின்னால் நிற்பதால், அதன் பிரதிபலிப்பு
சாம் பவுலிங்கில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று முழுமையாக
நம்பலாம்.
---------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதே 'கூட்டுக் குடும்பம்' ஃபார்முலா! - ஐபிஎல் 2020 சிஎஸ்கே அணி பக்காவாக ரெடி Empty Re: அதே 'கூட்டுக் குடும்பம்' ஃபார்முலா! - ஐபிஎல் 2020 சிஎஸ்கே அணி பக்காவாக ரெடி

Post by ayyasamy ram Fri Dec 20, 2019 5:28 pm



தவிர, இவரது ‘பேபி பி அதிரடி ஷாட்கள்’ அணியின் ரன் ரேட்டை
எதிர்பார்த்ததை விட, 15 ரன்கள் கூடுதலாக உயர்த்தும் என்பதில்
மாற்றுக்கருத்து இல்லை.

அடுத்ததாக பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிக்கு எடுத்த
சிஎஸ்கே-வின் கேம் பிளான் சற்று புரியவில்லை. எனினும்,
ஹர்பஜனுக்கு சரியான மாற்று என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அண்டர் எஸ்டிமேட் பவுலர் அல்ல பியூஷ் சாவ்லா. சற்று காத்திரமான
வீரன் தான். தனது ஓவரில் சிக்ஸ் அடித்துவிட்டால், தனது
கான்ஃபிடன்ட் லெவல் குறையாமல் பந்து வீசுவது இவரது நம்பர்.1 திறன்.
தவிர, பேட்டிங்கிலும் சில பவுண்டரிகள் கியாரண்டி தருகிறார்.
ஆனால், 6.75 கோடி கொடுத்து எடுத்திருக்க வேண்டுமா? என்ற
நெருடலைத் தவிர, பியூஷ் சாவ்லாவுக்கு மகிழ்ச்சியுடன் வெல்கம்
கொடுக்கலாம்.

வேகப்பந்து வீச்சுக்கு ஜோஷ் ஹேசில்வுட்டை எடுத்திருப்பது
‘வாவ்’ மொமன்ட். இதனால், சிஎஸ்கேவின் பேஸ் டிபார்ட்மென்ட்
மேலும் பலம் பெறுகிறது.

சையத் அலி முஷ்டக் டிராபி 2019 சீசனில், 12 போட்டிகளில்
20 விக்கெட்டுகள் எடுத்த சாய் கிஷோர் மீது நம்பிக்கை வைத்து
சிஎஸ்கே எடுத்திருக்கிறது. இந்த சீசனில் அதிக விக்கெட் டேக்கர்
இவர் தான்.

ஏலத்திற்கு முன்னர் விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
------------------------------

மோஹித் சர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, துருவ் ஷோரே,
ஸ்காட் குகலீஜ்ன், சைதன்யா பிஷ்னோய்

சி.எஸ்.கே தற்போதைய அணி:
--------------------------
பேட்ஸ்மேன்கள்

டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, எம் விஜய், ருதுராஜ் கெய்க்வாட்,
சுரேஷ் ரெய்னா

பந்து வீச்சாளர்கள்
----------------
ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கே.எம். ஆசிப்,
லுங்கி இங்கிடி, ஷார்துல் தாகூர், பியூஷ் சாவ்லா (ரூ. 6.75 கோடி),
ஜோஷ் ஹேசில்வுட் (ரூ .2 கோடி), ஆர் சாய் கிஷோர் (ரூ .20 லட்சம்)

ஆல் ரவுண்டர்கள்
-----------------
ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, கேதார் ஜாதவ்,
ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மோனும்குமார்,
கர்ன் சர்மா, சாம் குர்ரன் (ரூ .5.5 கோடி)

விக்கெட் கீப்பர்கள்
------------------
எம்.எஸ்.தோனி, என் ஜெகதீசன்
-
இந்தியன் எக்ஸ்பரஸ்- தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை
» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
» ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே அணி!
» ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ராஜஸ்தான் தோல்வியால் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே!
» ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum