உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவக் கேள்வி பதில்கள்
+3
sakthi23
amkrkalyan
சிவா
7 posters
மருத்துவக் கேள்வி பதில்கள்
First topic message reminder :
ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?
ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.
எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?
உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.

Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
நெஞ்சுவலி ஏற்படும் எல்லோரும், "Isordil" என்ற மாத்திரையை நாக்கின் அடியில் வைக்கலாமா?
"Isordil" (ஐசார்டில்) என்பது "நைட்ரேட்" வகை மருந்தைச் சேர்ந்தது. இம்மாத்திரையை நாக்கின் அடியில் வைக்கும்போது இருதய ரத்தநாளங்களை விரைவாக, நன்கு விரிவடைய செய்கிறது. எனவே இருதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராகிறது. அத்துடன் நெஞ்சுவலியும் குறைகிறது.
இம்மாத்திரையின் முக்கியமான உபயோகம் என்னவென்றால், நடக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் மட்டுமே இதை பயன்படுத்தலாம். இவ்வியாதியை "Chronic Stable Angina' என்பர். மாரடைப்பு ஏற்படும்போது குறிப்பாக இருதயத்தின் அடிப்பகுதியை பாதிப்பதாக இருந்தால் இந்த மாத்திரையை அவசியம் உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் இந்த மாரடைப்பில் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். அந்த தருணம் இம்மாத்திரையை உபயோகித்தால் இருதயத்திற்கு பல தீங்கு ஏற்படும். எனவே இம்மாத்திரையை டாக்டரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும். தற்போது "ஸ்பிரே' வடிவிலும் கிடைக்கிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
எனக்கு இரு ஆண்டுகளுக்கு முன் "ஆஞ்சியோ கிராம்' பரிசோதனை செய்து பார்த்ததில் சில இடங்களில் லேசான அடைப்பு இருப்பதால் பலூன் சிகிச்சையோ, பைபாஸ் சர்ஜரி சிகிச்சையோ தேவையில்லை என டாக்டர் தெரிவித்தார். தற்போது மீண்டும் நெஞ்சுவலி ஏற்படுகிறது. நான் மீண்டும் ஆஞ்சியோ கிராம் பரிசோதனையை எடுக்க முடியுமா?
ஆஞ்சியோ கிராம் என்பது இருதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் அடைப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியும் முறை. இதில் கால் அல்லது கைகளில் உள்ள ரத்தநாளம் மூலம் நீண்ட குழாயை செலுத்தி, இருதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் மருந்து செலுத்தி, வெவ்வேறு கோணங்களில் படம் பிடிக்கும் முறை. இதில் அடைப்பு எந்த இடத்தில், எத்தனை சதவீதம் உள்ளது என கண்டறியலாம். இப்பரிசோதனை முடிவை வைத்து மருந்து மாத்திரை அல்லது பலூன் சிகிச்சை அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆஞ்சியோ கிராம் என்பது இ.சி.ஜி., போல ஒரு பரிசோதனையே. இதனை எத்தனை முறையும் எடுக்கலாம். ஒருமுறை ஆஞ்சியோ பரிசோதனை செய்தால், அது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்
ஆஞ்சியோ கிராம் என்பது இருதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் அடைப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியும் முறை. இதில் கால் அல்லது கைகளில் உள்ள ரத்தநாளம் மூலம் நீண்ட குழாயை செலுத்தி, இருதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் மருந்து செலுத்தி, வெவ்வேறு கோணங்களில் படம் பிடிக்கும் முறை. இதில் அடைப்பு எந்த இடத்தில், எத்தனை சதவீதம் உள்ளது என கண்டறியலாம். இப்பரிசோதனை முடிவை வைத்து மருந்து மாத்திரை அல்லது பலூன் சிகிச்சை அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆஞ்சியோ கிராம் என்பது இ.சி.ஜி., போல ஒரு பரிசோதனையே. இதனை எத்தனை முறையும் எடுக்கலாம். ஒருமுறை ஆஞ்சியோ பரிசோதனை செய்தால், அது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
எனக்கு 38 வயதாகிறது. மாரடைப்பு வந்து ஆஞ்சியோ பலூன் சிகிச்சை செய்து ஐந்து மாதங்களாகிறது. இருந்தாலும் அவ்வப்போது நெஞ்சு, முதுகு, இடதுகை பகுதிகளில் வலி ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை என்பது இருதயத்தின் ரத்தநாள அடைப்பை பலூன் மூலம் விரிவடையச் செய்து அதற்கு மேல் "ஸ்பிரிங்' (ஸ்டென்ட்) பொருத்தும் சிகிச்சை முறை. ஆஞ்சியோ பிளாஸ்டி செய்தவருக்கு செய்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ திரும்பவும் அடைப்பு ஏற்படும் தன்மை உள்ளது. எனவே நீங்கள் டிரெட்மில் பரிசோதனை செய்வது நல்லது. இம்முடிவு நார்மல் என்று வந்தால் இந்த வலி தசைவலியாக இருக்கக் கூடும். உங்கள் டாக்டரிடம் சென்று அதற்கேற்ப சிகிச்சை பெறலாம்.
ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை என்பது இருதயத்தின் ரத்தநாள அடைப்பை பலூன் மூலம் விரிவடையச் செய்து அதற்கு மேல் "ஸ்பிரிங்' (ஸ்டென்ட்) பொருத்தும் சிகிச்சை முறை. ஆஞ்சியோ பிளாஸ்டி செய்தவருக்கு செய்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ திரும்பவும் அடைப்பு ஏற்படும் தன்மை உள்ளது. எனவே நீங்கள் டிரெட்மில் பரிசோதனை செய்வது நல்லது. இம்முடிவு நார்மல் என்று வந்தால் இந்த வலி தசைவலியாக இருக்கக் கூடும். உங்கள் டாக்டரிடம் சென்று அதற்கேற்ப சிகிச்சை பெறலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
எனக்கு பத்து ஆண்டுகளுக்கு முன், பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. தற்போது எனது கொலஸ்ட்ரால் அளவு LDL 86 mgs, HDL அளவு 25 mgs என வந்துள்ளது. இது சரிதானா?
சர்ஜரி செய்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும், உங்கள் வாழ்க்கை முறையை சரியாக பார்த்துக் கொள்வது மிக முக்கியம். உணவில் எண்ணெயை தவிர்ப்பது, மனநிம்மதி, தினமும் வாக்கிங், ஒரு வேளைகூட தவறாமல் மருந்து உட்கொள்வது, ஆறு மாதத்திற்கு ஒருமுறை இருதய டாக்டரை சந்திப்பது அவசியம்.
உங்கள் கொலஸ்ட்ரால் அளவை பொருத்தவரை, LDLஎனும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு சரியாக உள்ளது. HDLஎனும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு மிக குறைவாக உள்ளதால், அதை அதிகரிக்க முயற்சி செய்வது அவசியம். தினமும் "வாக்கிங்' செல்ல வேண்டும்.
Niacin என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டால், நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கலாம். Statin வகை மாத்திரையில், Atorva statin என்ற மாத்திரை எடுத்துக்கொண்டால், அதை நிறுத்திவிட்டு, அதற்கு பதில் Rosuva statin என்ற மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
சர்ஜரி செய்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும், உங்கள் வாழ்க்கை முறையை சரியாக பார்த்துக் கொள்வது மிக முக்கியம். உணவில் எண்ணெயை தவிர்ப்பது, மனநிம்மதி, தினமும் வாக்கிங், ஒரு வேளைகூட தவறாமல் மருந்து உட்கொள்வது, ஆறு மாதத்திற்கு ஒருமுறை இருதய டாக்டரை சந்திப்பது அவசியம்.
உங்கள் கொலஸ்ட்ரால் அளவை பொருத்தவரை, LDLஎனும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு சரியாக உள்ளது. HDLஎனும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு மிக குறைவாக உள்ளதால், அதை அதிகரிக்க முயற்சி செய்வது அவசியம். தினமும் "வாக்கிங்' செல்ல வேண்டும்.
Niacin என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டால், நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கலாம். Statin வகை மாத்திரையில், Atorva statin என்ற மாத்திரை எடுத்துக்கொண்டால், அதை நிறுத்திவிட்டு, அதற்கு பதில் Rosuva statin என்ற மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
எனக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. பாதங்களில் எரிச்சல், வலி ஏற்படுகிறது. இதற்கு ஏதும் சிகிச்சை உள்ளதா?
சர்க்கரை நோய் உடலின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் தன்மை உடையது. நீங்கள் குறிப்பிடும் பிரச்னையை, 'Diabetic Poly Neuro pathy என கூறலாம். இதற்கு சில நவீன மருந்துகள் வந்துள்ளன.
இவை, எரிச்சலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தன்மை உடையவை. இதுதவிர, சில களிம்புகள் கிடைக்கிறது. அதையும் உபயோகித்தால் ஓரளவு பலன் கிடைக்கும்.
இதனால் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே தவிர, முழுமையாக குணப்படுத்த முடியாது. இந்த பாதிப்பு மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது
சர்க்கரை நோய் உடலின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் தன்மை உடையது. நீங்கள் குறிப்பிடும் பிரச்னையை, 'Diabetic Poly Neuro pathy என கூறலாம். இதற்கு சில நவீன மருந்துகள் வந்துள்ளன.
இவை, எரிச்சலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தன்மை உடையவை. இதுதவிர, சில களிம்புகள் கிடைக்கிறது. அதையும் உபயோகித்தால் ஓரளவு பலன் கிடைக்கும்.
இதனால் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே தவிர, முழுமையாக குணப்படுத்த முடியாது. இந்த பாதிப்பு மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
சிவா அண்ணா உண்மையில் நல்ல விஷயம்.... இதனால் நிறைய விஷயம் தெரிஞ்ச்சுக்க முடிக்கிரது நன்றி அண்ணா.... 

Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
அண்ணா எனக்கு ஒரு கேள்வி மாமாவுக்கு சுகர் இருக்கு. அவருக்கு வயது 59 ஆகுது.... மற்ற எதுவும் இல்லை... ( நேய் )
என் நண்பனுக்கு வயது 35 ஆகுது ஆனால் அவனுக்கு சுகர், பீபி, கொலஸ்ட்டாரால் இப்படி இருக்கு அதுக்கு எதை சாப்பிட்டு எதை விடுவது...
அவன் மனைவிக்கும் ரொம்ப கஷ்டம் என்ன செய்யரது தெரிய்லை...
என்ன மாதிரி உணவு எடுத்துக்கலாம்... 3ம் ( சுகர், பீபி, கொலஸ்ட்டாரால் ) இருந்தால்....
அவர்கள் குழந்தை எதிர் பார்க்கிரார்கள்...
அவர் மனைவி என்னிடம் அண்ணா எனக்கு என்ன பன்னுரது புரியலை...
சொல்லி கஷ்டப்ப பாட்டார்கள் அதனால் மனம் தாங்கலை... அதனால் கேட்டேன்....
சொல்லி உதவிட முடியுமா?

முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும்!!!
தினமும் உடற்பயிற்சி செய்தல் அவசியம்.
அசைவ உணவை தவிர்த்து சைவமாக மாறினால் இன்னும் நன்று!
புகை பிடித்தால் உடனடியாக நிறுத்த வேண்டும்!
உணவில் உப்பின் அளவை பாதியாக குறைக்க வேண்டும்!
நிச்சயம் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை தவறாது உட்கொள்ளவும்!
தினமும் உடற்பயிற்சி செய்தல் அவசியம்.
அசைவ உணவை தவிர்த்து சைவமாக மாறினால் இன்னும் நன்று!
புகை பிடித்தால் உடனடியாக நிறுத்த வேண்டும்!
உணவில் உப்பின் அளவை பாதியாக குறைக்க வேண்டும்!
நிச்சயம் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை தவறாது உட்கொள்ளவும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
அன்பின் அண்ணா நான் சாப்பிடும் விசயத்தில் எதயும் விட்டு வைப்பதில்லை நன்றாக வெழுத்து கட்டுவன் இதனால் என்ன சரி பிரச்சினை வருமா இதை கட்டுப்படுத்த என்ன வளி நல்ல ஒரு பதிலை எதிர் பார்க்கிறேன் please
musris- பண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 3
Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் - முப்பது வயது வரை!!!
அதன்பிறகு வருடம் ஒருமுறை மறக்காது இரத்தப் பரிசோதனை செய்து வரவேண்டும்.. அதில் உங்களின் சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு என அனைத்து விபரங்களும் விளக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்து மருத்துவர் நீங்கள் என்ன உணவு வகைகளை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்துவார்!!!
அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்பது மனத்தின் அதீத ஆசை. மனத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்தால் அனைத்தும் சிறப்பாய் அமையும்!!!
அதன்பிறகு வருடம் ஒருமுறை மறக்காது இரத்தப் பரிசோதனை செய்து வரவேண்டும்.. அதில் உங்களின் சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு என அனைத்து விபரங்களும் விளக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்து மருத்துவர் நீங்கள் என்ன உணவு வகைகளை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்துவார்!!!
அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்பது மனத்தின் அதீத ஆசை. மனத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்தால் அனைத்தும் சிறப்பாய் அமையும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
நன்றி அண்ணா
அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கு... விட்டு தொலை என்று சொன்னாலும் விட மாட்டங்கரான்...
அதுதான் வருத்தம்...
நீங்கல் சொல்லுவதை வனிடம் தெரிவிக்கிரேன்....

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|