புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
156 Posts - 79%
heezulia
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
prajai
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Pampu
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
321 Posts - 78%
heezulia
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் கேள்வி பதில்கள்


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2009 11:10 pm

First topic message reminder :

ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?


ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.

எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?


உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 4:10 am

ஆணோ, பெண்ணோ மலட்டுத் தன்மையால் பாதிக்கப் படாமலிருக்க உணவுப் பழக்கமும் காரணம் என்கிறார்களே.... அது எந்தளவுக்கு உண்மை? அப்படியானால் என்னென்ன சாப்பிட வேண்டும்?

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். மலட்டுத் தன்மை பாதிக்காமலிருக்க துணை உணவுகள் உதவும். ஊட்டச் சத்துக் குறைவால் கிடைக்காமல் போகும், புரதச் சத்தும், கலோரிகளும் மலட்டுத் தன்மையை உருவாக்கலாம். எனவே மலட்டுத் தன்மை உள்பட எந்த ஒரு நோய்க்கும் ஊட்டச் சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். மக்னீசியம், வைட்டமின்கள் பி6, பி12, ஈ மற்றும் இதர ஊட்டச் சத்துகள் மலட்டுத் தன்மையை சரியாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் குறைபாடு விந்து மற்றும் கருமுட்டை உற்பத்திக்கு இடையூறாக இருக்கும். கருச்சிதைவையும் தூண்டலாம். இந்தக் குறைபாட்டை சரி செய்வது கடினம். எனவே மலட்டுத் தன்மையுள்ள தம்பதியர் ஊட்டச் சத்து நிறைந்த உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொண்டால் குறைபாட்டைத் தவிர்க்கலாம்.


ஆண் & பெண் இருவருக்கும் அத்தியாவசியமானது துத்தநாகச் சத்து. குறிப்பாக ஆண்களுக்கான டெஸ்டோஸ்டெரான் என்ற முதன்மை ஹார்மோனை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விந்தின் திறனை அதிகரிக்கிறது. மேலும் விந்து, பெண்ணின் கருக்குழாயினுள் தடைகளைத் தாண்டி வேகமாக முந்திச் செல்லும் திறனைத் தூண்டுகிறது.


விந்தணுக்களின் திறனை அதிகரிப்பதால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாகும். பெண்களுக்கு செலினியம் குறைபாட்டால் மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, பிளசென்டா தங்குதல் போன்றவை ஏற்படுகின்றன. எல்&ஆர்கனைன் ஆண்களிலும், பெண்களிலும் விந்து எண்ணிக்கை, தரம் மற்றும் வளத்தை அதிகரிக்கிறது. வைட்டமின் பி12 குறைபாட்டினால் முட்டை அல்லது முட்டை உருவாவதில் மாற்றத்தினால் மலட்டுத் தன்மை ஏற்படுவது, வேறு மாற்றங்களால் குறைபாடுள்ள கரு போன்றவை ஏற்படும். மக்னீசியம் மற்றும் அத்துடன் சேர்ந்த இதர தாதுச் சத்துக்கள் குறிப்பிட்ட குறைபாடுகளை நீக்கிக் கருத்தரிக்கும் வளத்தை மேம்படுத்தும். இன்னும் இப்படி நிறைய உண்டு.

மலட்டுத் தன்மையிலிருந்து விடுபட ஆண்களுக்கும், பெண்களுக்குமான சில டிப்ஸ்...


கஃபைன், மது மற்றும் சர்க்கரையைத் தவிர்க்கவும். புகை, போதைப்பழக்கம் வேண்டாம். வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்த முழு உணவை உட்கொள்ளவும். அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் இருக் கும் உணவுகள் அவசியம். இது எண்ணெய் வித்துக்கள், கொட்டைகள், மீன் எண்ணெய், தானியங்கள், பீன்ஸ் மற்றும் ரீஃபைன் செய்யப் படாத தாவர எண்ணெயில் கிடைக்கும். மேலும் இது பாலியல் ஹார்மோன் உருவாக்கத்தையும் தூண்டும். உடற்பயிற்சி அவசியம். நிறைய தண்ணீர் குடிக்கவும். மன அமைதி எல்லாவற்றையும் விட முக்கியம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 12:19 pm

உடம்பில் தேமல் வரக் காரணம் என்ன? இதற்கு சிறந்த வைத்தியம் யாது?

உடம்பில் தேமல் வரக் காரணங்கள் இரண்டு உண்டு. சாதாரண மாக உடம்பை அசுத்தமாக வைத்திருத்தல், மற்றொரு வகை டினியா என்ற பூச்சியால் வருகிறது. உடம்பை மிகவும் சுத்தமாகவும், அழுக்குச் சேராமலும் வைத்திருக்க வேண்டும். அசுத்தமான இடங்களிலும் தேமல் வந்தவர் படுத்த படுக்கையிலும் படுக்கக் கூடாது. இந்தத் தேமலுக்கு சிறந்த சித்த வைத்தியம் உள்ளது. வண்டு கடி இலையை (கீரை அகத்தி) எடுத்து அரைத்து தேமல் பகுதியில் மட்டும் பற்றுப்போல் இரவில் போட்டு காலையில் கழுவி விடவும்.

விட்டமின்கள், தாது உப்புகள் அடங்கிய சத்துணவை உட்கொள்ள வேண்டும். இதற்கு கட்டுப்படாவிடில் மருத்துவரிடம் சிகிச்சை பெறுதல் நல்லது.

சித்த மருத்துவத்தில் கந்தகப் பற்பம் 200 மில்லி கிராம், 1 வேளை பால் அல்லது நெய்யுடன் செங்கொட்டை நெய் இரவில் 15 சொட்டு பாலில் மிதக்கவிட்டு அருந்தி சிலாத்துப் பற்பம் 250 மி.கி. மாலையில் பால் அல்லது நெய்யுடன் உட்கொள்வதுடன் வெளியே சிரட்டை தைலம் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தேமல் மீது தடவி 5 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இவை சித்த வைத்தியர் மேற் பார்வையில் செய்தல் நன்று. சிகிச்சை பல வாரம் விட்டு விட்டு செய்ய வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 21, 2009 7:54 pm

சீழ் என்பது என்ன?

புண் வந்தவுடன் அந்தப் புண்ணில் இன்ஃபெக்ஷன் நுழைய ஆரம்பிக் கிறது. புண்ணுக்குள் அத்து மீறி நுழைய முற்படும் இன் ஃபெக்ஷனுடன் நம் ரத்தத்தில் இருக்கிற வெள்ளை அணுக்கள் எதிர்த்து போராடி மடிந்து விடு கின்றன. இந்த மடிந்து போன வெள்ளை அணுக்களின் ஒரு சில பகுதிகள் தான் சீழாக மாறி வெளியேறுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 21, 2009 7:56 pm

எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதா?

வாரா வாரம் எண்ணெய் குளியலினால் எந்த பயனும் இல்லை என்று மருத்துவ ரீதியில் சொல்லப்பட்டாலும், எண்ணெய் குளியலால் சில நன்மை யும் இருக்கத்தான் செய்கிறது. உடம்பின் தோலினை உலர்ந்து போகாமல் பார்த்துக் கொள்கிறது.




ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டால் உயரமாகலாமா?

சில முறையான உடற் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வேண்டுமானால் உயரத்தைக் கூட்டலாம். உயரம், குட்டை என்பதெல்லாம் …ஜீன்… தொடர்புடைய விசயம். இதற்காக ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட் டுக் கொள்வதெல்லாம் வேறு ஏதாவது பெரிதாகி விடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 21, 2009 7:57 pm

மிக மிக நெருங்கிய உறவில் திருமணம் செய்துகொள்வது நல்லதா?

பெரும்பாலும் நல்லதில்லைதான். சொத்து சிதறிபோய்விடக் கூடாது என்ப தற்காகத் திட்டமிட்டு செய்யப்பட்டு அதுவே பின்பு சம்பிரதாய சமூக பழக்க மாக மாறி விட்டது. இப்படி மிக மிக நெருக்கத்தில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அவ்வளவாக ஆரோக்கியமாக இருப்பதில்லை. கண்ணில் குறைபாடுகள், நீரிழிவு நோய் போன்றவை குழந்தைகளுக்கு வர சாத்தியமாகிறது. இப்படி தவிர்க்க இயலாமல் திருமணம் செய்து கொள் பவர்கள் முன் எச்சரிக்கையாக இருவருக்கும் ஏற்ற ரத்த வகையா என்று Compatiblity Test செய்து கொள்வது எல்லாவற்றுக்கும் நல்லது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 21, 2009 7:57 pm

சாப்பிடும்போது புரை எதனால் ஏறுகிறது?

நாம் உண்ணும் உணவின் துகள்களில் சில உணவுக் குழாயின் டிராபிக் கை தாண்டி மூச்சுக் குழாயினுள் பிரவேசிக்கும்போதுதான் புரை (அ) தும்மல் ஏற்படுகிறது.

அசைவ உணவுகள் உண்மையிலேயே உடம்பிற்கு நல்லதா?

அசைவ உணவு நல்லதே. அதில் இருக்கும் புரோட்டீன்களுக்காகத்தான் அதை உண்ணுதல் நலம் எனச் சொல்லப்படுகிறது. நம் உடம்புக்கு மிக மிக தேவையான அமிலோ அமிலங்களை இந்த வகை புரோட்டீன்கள் நமக்கு கொடுக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 21, 2009 7:57 pm

வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வருவது எதனால்?

வெங்காயம் வெட்டும்போது அதிலிருந்து வெளியேறும் எளிதில் ஆவியாகக் கூடிய Volatile வேதிப் பொருள் விழிகளை பாதிப்பதால் எரிச்சல் உண்டாகி கண்ணீர் வழிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 21, 2009 7:58 pm

ஹிர்ஸ்யூடிஸம் - Hirsutism என்றால் என்ன?

ஆண்கள் மாதிரி சில பெண்களுக்கு மீசை முளைப்பதற் குத்தான் "ஹிர்ஸ் யூடிஸம் - Hirsutism" என்று பெயர். இது ஆண்ட்ரோஜன் என்கிற ஹார்மோனின் அளவுக்கு மீறிய ஆதிக்கத்தால் விளைவதாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 5:07 pm

பேப்ஸ்மியர் என்றால் என்ன? அது எதற்கு? பரிசோதனையின் போது வலி இருக்குமா?

பேப்ஸ்மியர் என்பது சாதாரணப் பரிசோதனைதான்.

இதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியலாம். இந்தச் சோதனையில் கர்ப்பப்பையில் உள்ள செர்விக்ஸ் என்கிற பகுதி சோதனை செய்யப்படும்.

இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே தகுதியிழந்த செல்களைக் கண்டறிய முடியும். பிறகு தகுந்த மருத்துவத்தின் மூலம் இந்தப் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும்.

பேப்ஸ்மியர் பரிசோதனையை எல்லாப் பெண்களும் 21 வயதில் அல்லது முதல் முறை தாம்பத்திய உறவு கொண்ட 3 வருடங்களுக்குப் பிறகு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி.

இளம் வயதில் உறவு கொள்வது, பலருடன் உறவு வைத்துக்கொள்வது, அதன் மூலம் பரவுகிற நோய்கள், குடும்பத்தில் யாருக்காவது முன்னதாகவே கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது, புகை மற்றும் குடிப்பழக்கம், ஹெச்.ஐ.வி. பாதிப்பு,

மனித பாப்பிலோமா வைரஸின் பாதிப்பு & இவையெல்லாம் மேற்சொன்ன புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காரணங்கள். இந்தப் பரிசோதனையை பெண்களுக்கு உதிரப் போக்கு இல்லாத நேரத்தில் செய்வதே சிறந்தது.

அதாவது உதிரப் போக்கு ஆரம்பித்த நாட்களில் இருந்து 10 முதல் 20 நாட்களுக்குள் செய்யலாம். பேப்ஸ்மியர் பரிசோதனையை மேற்கொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்பாக, கிரீம்களை உபயோகிப்பதையும், உறவு கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 5:46 pm

என் தோழிக்குத் திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லை. எல்லாவித சிகிச்சைகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டாள்.

கடைசியாக கருமுட்டை தானம் மூலம் குழந்தை பெறுவது பற்றி அட்வைஸ் செய்திருக்கிறார்கள் மருத்துவர்கள். யாருடைய கருமுட்டையையோ தானமாகப் பெறுவதற்கு பதில், என்னிடமே கேட்கிறாள் அவள்.

என்ன செய்யலாம்? இதில் எனக்கோ, அவளுக்கோ ஏதாவது சிக்கல்கள் வருமா?


இன்றைய காலத்தில் கருமுட்டை தானம் மூலம் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை செய்து நல்ல, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

கருமுட்டை தானம் கொடுக்கும் பெண் 25 முதல் 30 வயதுக்குள்ளும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். கருமுட்டை, ஸ்கேன் வழியே சேகரிக்கப்படும். கருமுட்டை உண்டாவதற்காக, அந்தப் பெண்ணுக்கு 10 நாட்களுக்கு ஹார்மோன் மாத்திரை அல்லது ஊசி கொடுக்கப்படும். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது.

குழந்தை பெற்ற பெண்கள், அவர்களுக்கு உருவாகும் கருமுட்டையை வீணாக்காமல், இப்படி தானம் செய்யலாம். குழந்தை வேண்டும் என நினைக்கிற பெண்கள், உடன்பிறந்தவர்கள், ஒன்றுவிட்ட சகோதரிகள், தோழிகள் என யாரிடம் வேண்டுமானாலும் கருமுட்டையை தானமாகப் பெறலாம்.

சில இடங்களில் கருமுட்டை தானம் செய்கிற பெண்களுக்கு சன்மானம்கூட வழங்கப்படுகிறது. கருத்தரித்தல் மையங்களில் உள்ள கருமுட்டை வங்கியை அணுகலாம். தானம் கொடுப்பதற்கு முன், அந்தப் பெண்ணுக்கு ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் செய்யப்படும்.

தானம் கொடுத்ததும், 2 மணி நேரத்தில் சகஜமாக வீட்டுக்குத் திரும்பி விடலாம். வருடத்துக்கு ஓரிரு முறைகள் இப்படி தானம் செய்யலாம். கருமுட்டை தானம் கொடுக்கும் பெண்ணுக்கும், பெறுகிற பெண்ணுக்கும் சில பொருத்தங்கள் பார்ப்பார்கள்.

உங்கள் தோழிக்கு உங்களைத் தெரியும் என்கிற காரணத்தினால், அவர் விரும்பி உங்களிடம் கேட்டிருக்கலாம். இருவருக்கும் ஆட்சேபம் இல்லாத பட்சத்தில், இதற்கு தாராளமாக சம்மதிக்கலாம்.

பயப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை. தானம் தந்தவர் சட்டரீதியாக குழந்தைக்கு உரிமை கொண்டாட முடியாது என ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். ஆகவே குழந்தை, பெற்றவருக்கே சொந்தம்!

Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக