புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் கேள்வி பதில்கள்


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2009 11:10 pm

First topic message reminder :

ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?


ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.

எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?


உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.


avatar
amkrkalyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 27/03/2009

Postamkrkalyan Thu May 07, 2009 8:57 pm

u can use NHM writer which works in all areas like exel,word, etc,etc.which can be freely downloded. xact address not known but search from google.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2009 1:59 am

இன்சுலினை சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுகள் உடலின் எந்தப் பகுதியில் உள்ளன?

கணையம்


நிறமிலி இழைம மாற்று மருத்துவத்தில் கண்ணின் எந்த பகுதி மாற்றப்படுகிறது?

நிறமிலி இழைமம்.


புற்றுநோய்க்கு தரப்படும் மருத்துவ முறையின் பெயர் என்ன?

கீமோதெரபி.


டைபாய்டு காய்ச்சலை உண்டாக்கும் கிருமியின் பெயரென்ன?

சால்மொனெல்லா டைபி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2009 2:00 am


கேட்ராக்ட் என்றால் என்ன?

விழிக்குள்ளிருக்கும் லென்ஸ் வெளுத்துப் போவது.


பெண்களின் இரத்தத்தில் எந்த அளவிற்குள் ஹீமோகுளோபின் இருந் தால் அது இயல்பானதாக கருதப்படும்?

12 முதல் 16 கிராம்-டெசி லிட்டர்.


இதயத்தை மூடியிருக்கும் உறையின் பெயர் என்ன?

பெரிகார்டியம்.


புரதக் குறைவால் உண்டாகும் சத்துக்குறைவின் பெயர் என்ன?

குவாஷியாகர்


காசநோய்க் கிருமியை கண்டறிந்த அறிவியல் அறிஞர் யார்?

ராபர்ட் காக்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2009 2:01 am



உடல் வளர்ச்சிக்கு அடிப்படையான ஹார்மோனை சுரக்கும் சுரப்பி எது?

பிட்யூட்டரி.


கண் மருத்துவத் துறையில் தற்போது அதிக அளவில் பயன்படுத் தப்படும் மருத்துவமுறை எது?

லேசர்.


பழங்களில் இருக்கும் எந்தப் பொருள் குடல் அசைவுகளுக்கு உதவியாக இருக்கிறது?

டெக்டின்.


மூக்கின் மேல்பகுதி எலும்பால் ஆனது. கீழ்ப்பகுதி?

கார்ட்டிலேஜ்


அம்மைக்கு தடுப்பூசியை கண்டறிந்த அறிஞர் யார்?

எட்வர்ட் ஜென்னர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2009 2:02 am




இரத்தப்புற்று நோயில் எந்தெந்த உறுப்புகளில் வீக்கம் ஏற்படுகிறது?

மண்ணீரல்


மருந்துகள் பற்றி பேசும் அறிவியலுக்கு ஆங்கிலத்தில் பெயர் என்ன?

பார்மக்சாலஜி.


ஹிஸ்ரக்டமி என்ற சொல் உடலின் எந்த உறுப்பு அகற்றலைக் குறிக்கிறது?

கருப்பை.


எய்ட்ஸ் நோய்க்கு காரணமான வைரஸ் எது?

ஹெச்.ஐ.வி. வைரஸ்.


குளிக்கும்போது உடலை எப்படி தேய்த்து குளிப்பது சரியான முறை?

கீழிலிருந்து மேலாக.


கல்லீரல் உடலின் எந்தப் பகுதியில் உள்ளது?

வயிற்றறையின் வலமேல் பகுதி.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2009 2:06 am

ஊசி மூலம் எய்ட்ஸ் தொற்றிக் கொள்ளுமா?



ஊசி போட்டால் எய்ட்ஸ் வரும் என்பது மிக மிக தவறான கருத்து. எய்ட்ஸ் கிருமியை நேரடியாக எடுத்து ஊசியில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து ஒருவருக்குச் செலுத்தினால்கூட அவருக்கு எய்ட்ஸ் வராது. ஏனென்றால் எய்ட்ஸ் கிருமி உடனேயே இறந்து விடும் தன்மையுடையது. இதனால்தான் எய்ட்ஸ் நோயாளிகள் உணவு உண்ட தட்டில் நாம் உணவு உண்ணலாம். அவர்கள் பயன்படுத்திய படுக்கையை பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். இருப்பினும் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2009 2:10 am

நான் கடந்த பத்து ஆண்டுகளாக சுய இன்பத்தை அனுபவித்து வருகின்றேன். எனக்கு வருகின்ற தை மாதத்தில் திருமணம் ஆக இருக்கின்றது. சில விளம்பரங்களில்- "சுய இன்பத்தை அனுபவித்து வந்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு தெரியாமலே அவர்களது உடம்பில் நரம்பு தளர்ச்சி வந்துவிடும். இதனை இவர்கள் திருமணம் ஆகி தனது மனைவியை செக்ஸில் திருப்தி படுத்த முடியாமல் அல்லல் படும் போதுதான் உணர்வார்கள்"- என்று வெளியாகி இருந்ததை படித்தேன். அதிலிருந்து எனக்கு மனக் குழப்பமாகவே உள்ளது. எனக்கு மனைவியை எதிர் காலத்தில் திருப்திபடுத்த முடியாத நிலை ஏற்படுமா?


முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். சுய இன்பம் செய்வத னால் எந்த தீங்கும் வரவே வராது. நம்புங்கள். விளம்பரங்களில் வந்திருக்கும் செய்திகள் எல்லாம் அப்பட்டமான பொய். அவர்கள் குறிப்பிடுவது போல சுய இன்பம் செய்தவர்களுக்கு எல்லாம் நரம்பு தளர்ச்சி வருமென்றால்- இந்த நாட்டில் 99 சதவீத ஆண்கள் எல்லோரும் நரம்பு தளர்ச்சியுற்றவர்களாகத்தான் இருப்பார்கள் சுய இன்பம் இயற்கையானது இயல்பானது. இதனை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான். இதனால் மனைவியை திருப்தி படுத்த முடியாது என்றெல்லாம் சொல்வது பணம் பறிப்பதற்காக சில போலி டாக்டர்கள் காட்டுகின்ற மோடி மஸ்தான் வித்தைகள். இளைஞர்களுக்கு இக்காலத்தில் திருமணம் ஆக முப்பது வயதிற்கு மேலாகி விடுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு சுய இன்பம் என்பது தவிர்க்க முடியாதது மட்டுமில்லை- வடிகாலாகவும் இருக்கின்றது என்பதே நிஜம்.

பத்தாண்டுகளாக தனித்து இருந்ததால் சுய இன்பத்தை அனுபவித்திருந்தீர்கள். போதும். இப்போதுதான் உங்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறதல்லவா? இனி இன்பகரமாக இல்லறத்தில் ஈடுபட்டு மகழ்ச்சியை அனுபவியுங்கள். உங்களுக்கு எந்த உடல் நல பாதிப்பும் வரவே வராது. சுய இன்பம் தீங்கானதில்லை என்பதை அறிவியல் பூர்வமாக நரம்பியல் நிபுணர்களே நிருபித்துள்ளனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2009 11:50 am

கஞ்சாவை உபயோகித்தால் மனநோய் ஏற்படுமா



கண்டிப்பாக ஏற்படும். கஞ்சாவின் பிடிக்கு ஆளானவர்களுக்கு ஆரம்பத்தில் மனதில் பயமும், பதட்டமும் தோன்றும். திடீரென இறந்து விடுவோமோ என்ற எண்ணம் மனதைத் தாக்கும். தன்னைச் சுற்றியுள்ளவை அனைத்துமே போலியானவை என்ற எண்ணம் வரும். தொடர்ந்து கஞ்சா குடித்தால் திடீர் பிதற்ற நிலை வரும். அப்போது கண்களில் மாயத் தோற்றங்களும், காதுகளில் விசித்திரமான ஒலிகளும் கேட்பதாக உணர்வர். நாளடைவில் இருந்த நிலையிலிருந்து மாறி, கை, கால்கள் ஓய்ந்து, உடல் தளர்ந்து, மயக்கமுறுவர். இக்காலக்கட்டத்தில் சிலர் கொலை செய்யுமளவிற்குக் கொடூரமான செயலிலும் இறங்குவர். இவை எல்லாமே கஞ்சாவினால் உண்டான மனநோயின் வெளிப்பாடுகள்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2009 11:55 am

தாயின் ரத்தம்தான் தாய்ப்பாலாக மாறுகிறது.



ஆம். தாயின் ரத்தம்தான் தாய்ப்பாலாக மாறுகிறது. பெண்ணின் மார்ப கங்களில், ஆயிரக்கணக்கான ரத்த நாளங்கள் காணப்படுகின்றன. மார்பகத் திலிருக்கும் ஆல்வியோலை அதன் நாளங்களும் இரத்த நாளங்களிலிருந்து கால்சியம், அமினோ அமிலங்கள், கனிமப் பொருள்கள், கரிமப் பொருள்கள் மற்றும் சில போஷாக்கான பொருள்களைப் பிரித்தெடுத்துப் பால் நாளங்க ளுடன் சேர்ந்து வெண்மையான பாலாக மாறுகிறது. அதேசமயம் ரத்தத்திலி ருந்து குளுக்கோஸைப் பிரித்தெடுத்துச் சிசு ஏற்றுக்கொள்கிற லேக் டோசாக மாற்றி பாலில் சேர்க்கிறது. சுமார் 3 கிலோ எடையுள்ள குழந்தைக்கு தேவை யான அரை லிட்டர் பால் தினமும் சுரக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2009 12:02 pm

மனிதனை மனிதன் கடித்தால் மரணம் ஏற்படுமா?



வெகு அபூர்வமாக நடக்கக் கூடிய அசம்பாவிதம் இது. கடிப்பவரின் உமிழ் நீரில் வெறி நாய்க்கடி நோய்க் கிருமிகள் இருந்து, கடிபட்டவர் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால் குறிப்பாக தடுப்பூசி போடவில்லை என்றால் மரணம் ஏற்படலாம்.



பாக்கு சாப்பிடுவதனால் நெஞ்சுவலி ஏற்படாதா?



ஏற்படும். எப்படியென்றால் பாக்கு ஒரு …உறுத்தியாகச் செயல்பட்டு, உண வுக் குழலிலும், இரைப்பையிலும் காணப்படும் சிலேட்டுமப் படலத்தை சிதைத்துப் புண்ணை உண்டாக்குகிறது. இதனால் நெஞ்சுவலி ஏற்படுகிறது.

Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக