புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_c10நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_m10நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_c10 
48 Posts - 51%
heezulia
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_c10நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_m10நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_c10நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_m10நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_c10நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_m10நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_c10நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_m10நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 18, 2019 7:32 pm

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…? Pattam

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 18, 2019 8:26 pm

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா? பொய்யா?
என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததா????????
நாசா வெளியிட்ட படத்தில் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நிற்பது போலவும்
அவர் நட்டுவிட்ட கொடிக்கம்பம் கொடி அசைவது போலவும் இருந்தது.
இதற்கு சந்தேகம் தெரிவித்த பலர், சந்திரனில் காற்றோட்டம் இல்லாத போது
கொடி எப்பிடி அசையும்?

இதை படிப்பவர்கள் தங்கள் மேலான கருத்தை தெரிவித்தால் நல்லது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 19, 2019 5:28 pm

உண்மையில் அமெரிக்க கொடி அசையவில்லை.வீடியோவில் அசைவது போல் காணப்படுகிறது.தரையில் பாவிக்கப்படும் கொடியை நிலவுக்கு கொண்டு சென்று நிறுத்த முடியாது.அதனால் நிலவில் கம்பத்தில் கொடியை இணைத்து நிறுத்த வேண்டும்.அதற்காக விசேட கொடியை தயாரித்து அனுப்பினார்கள்.கொடி கம்பத்துடன் இணைக்கப்பட்டு இருவரால் நிறுத்தப்படும் போது காற்றில்லா ஈர்ப்பில்லா நிலவில் அசைவது போல் தெரிகிறது.(கானல் நீர் போல)

நட்சத்திரங்களை காணமுடியவில்லை என்பதற்கு காரணம் சூரிய ஒளியில் நிலவில் நிற்கும் போது நசத்திரங்களை quick-exposure மூலம் பார்க்க முடியாது (தரையிலும் அப்படித்தான்) அவர்கள் அணிந்திருந்த உடை வெளிச்சத்தை பிரதிபலிக்கும் போது மற்றவை மறைந்து விடும்.

நிழல் -சூரிய ஒளி பிரதிபலிப்பும்,அதேசமயம் நிலவின் ஒளி பிரதிபலிப்பும் இதற்குக் காரணம்.
காமெரா உடையில் பொருத்தப்பட்டிருப்பதால் முன்னால் இருப்பவரின் நிழல் பிரதிபலிப்பதை காணலாம்.இவை விஞ்ஞானிகளால் வைக்கப்படும் வாதம்.காலடி வைத்தது உண்மையே என அழுத்திக் கூறும் விஞ்ஞானிகள், ஆயிரக்கான விஞ்ஞானிகளின் உழைப்பை கேலியாக்காதீர்கள் என்றும் சொல்கிறார்கள்.

பிரபல ஃபில்ம் வல்லுனர் Howard Berry,Quartz ஊடகத்திற்கு கூறும் போது…………………….
அன்றைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஸ்டூடியோவில் 30fps இல் படம் பிடிக்கப்பட வேண்டும்.நிலவில் ஈர்ப்பு காரணமாக 10fps SSTV  இல் படப்பிடிப்பு இருக்கும். இந்த வகையில் 10fps இல் காணொலி படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.அப்போதிருந்த 1969 காந்த தட்டு (magnetic disk recorder) முறையில் இப்படியான காணொலியை படம் பிடித்திருக்க முடியாது.

24 fps அல்லது 12 fps இல் படமாக்கி இருந்தால் 143 நிமிடங்களுக்கு 6/7 ரீல்கள் தேவைப்படும்.இதனால் தரையில் அல்லது பாலைவனத்தில் வைத்து SSTV முறையில் படம் பிடித்திருக்க முடியாது என கூறுகிறார்.

நாசா வெளியிட்ட காணொலி………….
https://youtu.be/S9HdPi9Ikhk

30 வருடங்களுக்குப் பின்னர் Fox ஆரம்பித்து வைத்த சந்தேகங்கள் இன்றும் சந்தேகங்களாகவே இருந்து வருகின்றன. 2006 இல் ESA வேண்டுமென்றே நிலவில் மோத வைத்த SMART-1 பல படங்களை, மோதி விழுமுன்னர் அனுப்பியது.அன்றைய காலடி வைத்த படங்கள் கூட எடுக்கப்பட்டன. இதுவரை ESA பொய்யான நிகழ்வாக அறிவிக்கவில்லை.

இப்படியான விடை காணப்படாமல் சந்தேகங்களாகவே இருக்கும் evidence இல்லா conspiracy theory பல உண்டு. J.F.கென்னடி படுகொலை,இரட்டைக்கோபுர தாக்குதல்,இலுமினாட்டி(டென்வர் விமான நிலையம்),வேற்றுவாசிகள் வாழும் 51 பிரதேசம்,இயேசுவும் மக்தலேனாவும்,நரகத்துக்கு போகும் வழி CERN கண்டுபிடிப்பு என ………பல.
ஏன் நம் நாட்டிலும் பல உண்டு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 19, 2019 8:26 pm

விஞ்ஞானிகள், ஆயிரக்கான விஞ்ஞானிகளின் உழைப்பை கேலியாக்காதீர்கள் என்றும் சொல்கிறார்கள்.
ஆம் உண்மை ..அவர்கள் உழைப்பிற்கு தலை வணங்குவது நம்முடைய கடமை.
சந்தேகம் எழுவதால், சில அரிய தகவல்களை அறியமுடிகிறது.
நன்றி சக்தி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக