புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!
Page 1 of 1 •
குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!
#1310265குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
வலுத்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அவசரக்
கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று (வியாழக்கிழமை)
நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. உத்தரப் பிரதேச மாநிலம்
லக்னௌ மற்றும் சாம்பல் பகுதிகளில் இந்தப் போராட்டம் வன்முறையில்
முடிந்தது. தில்லியில் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டது.
இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்ற வரலாற்று ஆய்வாளர்
ராமச்சந்திர குஹா, ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவர்
யோகேந்திர யாதவ், ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித்,
கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி. ராஜா, சீதாராம் யெச்சூரி உட்பட பல்வேறு
தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவும்
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில்
நிலவும் சூழல் குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை
அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியப்
பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை இணை அமைச்சர்
ஜி கிஷன் ரெட்டி மற்றும் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா
ஆகியோர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி
வெளியிட்டது.
தினமணி

Re: குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!
#1310266-
சென்னை:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணியில்
பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக நேரில்
சென்று அழைப்பு விடுத்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகள்
குறித்து ஆயோசிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை
காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர்
மு.க. ஸ்டாலின், 'குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு
திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
மேலும், இதே கருத்தை வலியுறுத்தி சென்னையில் வரும்
23ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சிகளின் பேரணி
தொடங்கும். இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக்
கட்சிகளும், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணியில்
பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக நேரில் சென்று
அழைப்பு விடுத்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமை நிலையச்
செயலாளர் பூச்சி முருகன் இருவரும், ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு
நேரில் சென்று கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமணி
Re: குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!
#1310272சட்டசபையில் குடியுரிமை சட்டம் குறித்து பேசிய அனைத்து கட்சியினர் கருத்துகளும் அவை குறிப்பில் இருந்து நீக்கம்
மும்பை,
மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு நாளில் வீர சாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் சர்ச்சை பேச்சு மற்றும் மராட்டியத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் ஆகிய பிரச்சினைகளை மையப்படுத்தி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் சட்டசபையின் இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், 3-வது நாளான நேற்று சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் மராட்டியத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தினார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை மாநில அரசாங்கம் அமல்படுத்தாமல் இருக்க முடிவெடுக்க முடியாது என்றார்.
பாரதீய ஜனதாவின் சுதீர்முங்கண்டிவார் பேசுகையில், ஜனாதிபதி, நாடாளுமன்றம், சபாநாயகரின் முடிவுகள் மீது சட்டசபை உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறினார். ஆனால், இதற்கு முன் இந்த சபை பயங்கரவாத தடுப்பு சட்டம் (பொடா) குறித்து விவாதித்து உள்ளது என தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவாத் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமின் பட்டேல் பேசுகையில், குடியுரிமை சட்டம் இந்து அல்லது முஸ்லிம் பற்றியது அல்ல. இது ஏழை, பணக்காரர்கள் பற்றியது. இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றார்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பிறகு, குடியுரிமை சட்டம் தொடர்பாக அரசியலமைப்புக்கு விரோதமாக பேசிய அனைத்துகட்சியினர் கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் நானா பட்டோலே அதிரடி உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக இந்த விவாத்தின் போது, அமளி காரணமாக சபை இரண்டு முறை 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே மாநில அரசு விவசாய விரோத கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறி சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தினத்தந்தி

- Sponsored content
Similar topics
» நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
» மருத்துவ படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு ரத்தாகிறது? நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி
» பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புடன் நேரடியாக கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கான் - நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது
» குடியுரிமை சர்ச்சை: ராகுலுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1