ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Go down

சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை Empty சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Post by ayyasamy ram Thu 19 Dec 2019 - 13:34

சென்னை:

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு
முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்தும்,
மிரட்டல் விடுக்கும் வகையிலும் பலர் கருத்துக்களை
பதிவிட்டுவருகின்றனர்.

இந்நிலையில், சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு
அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒரு
மர்ம நபர், ‘முதல்வர், துணை முதல்வர் மற்றும்
தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் மனித
வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்’ என மிரட்டல்
விடுத்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
முதல்வர், துணை முதல்வர் வீடுகளுக்கு போலீசார்
விரைந்தனர். மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டது.

இதேபோல் சென்னை தலைமைச் செயலகத்திற்கும்
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு மோப்ப
நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
நடத்தினர்.

தலைமைச் செயலகத்தின் அனைத்து பகுதிகளும்
தீவிரமாக சோதனையிடப்பட்டன. இதனால் தலைமைச்
செயலகம் இன்று பரபரப்பாக காணப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும்
முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
» சென்னை டெம்பிள் டவர் கட்டடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
» தலைமைச் செயலகத்தில் ரெய்டு: ஸ்டாலின் அன்று சொன்னதும்... இன்று சொல்வதும்...
» செம்மொழி மாநாடு-பாதுகாப்புப் பணிக்கு 60 வெடிகுண்டு நிபுணர்கள் கோவை வருகை
» இந்தியா : லேசர் வெடிகுண்டு சோதனை வெற்றி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum