புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_m10அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 20, 2019 8:49 am

நடிகை அஞ்சலியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள்
தொடர்ந்து பரவி வந்த நிலையில், நடிகர் ஜெய் அது
குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் 201912200751262968_jai-anjali-love-gossip_SECVPF

நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில்
ஜோடியாக நடித்த காலத்தில் இருந்தே இருவரும் காதலிப்பதாக
கிசு கிசுக்கள் உள்ளன.

நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக வெளியில் சுற்றுவது,
சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிடுவது, மகளிர்
மட்டும் படத்துக்காக நடந்த தோசை சுடும் போட்டியில் ஒன்றாக
இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது என்று காதலை
உறுதிப்படுத்துவதுபோல் நடந்து கொண்டனர்.

ஜெய்யும், அஞ்சலியும் கொடைக்கானல் படப்பிடிப்பில் இருந்து
யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டதாக தயாரிப்பாளர்
தெரிவித்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் விரைவில் திருமணம்
செய்து கொள்வார்கள் என்றும் பேசப்பட்டது. ஜெய் ஒரு
பேட்டியில் “அஞ்சலிக்கும் எனக்கும் நல்ல புரிதல் உள்ளது.
எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்து
இருக்கிறது” என்றார்.
அஞ்சலியுடன் திருமணமா?- நடிகர் ஜெய் விளக்கம் 201912200751262968_1_jai1._L_styvpf
ஜெய், அஞ்சலி

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள கேப்மாரி
படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள நிலையில், காதல்
கிசுகிசுக்களுக்கு ஜெய் மீண்டும் விளக்கம் அளித்து கூறியதாவது:-

“என்னையும் அஞ்சலியையும் இணைத்து அடிக்கடி செய்திகள்
வருகின்றன. திருமணம் என்பது மகிழ்ச்சியான விஷயம்.
எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று
தோன்றினால் அதை மறைக்க மாட்டேன். அஞ்சலியை நான்
காதலிக்கவில்லை. அவரை திருமணம் செய்து கொள்ளும்
எண்ணமும் இல்லை.”

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக