புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_m10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10 
336 Posts - 79%
heezulia
பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_m10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_m10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_m10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_m10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_m10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_m10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_m10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_m10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_m10பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 18, 2019 6:11 am



புதுடில்லி:
பெண்களின் நிலை குறித்து, உலகப் பொருளாதார அமைப்பு
வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், இந்தியா, 112வது
இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஆண்களுக்கு இணையாக பெண்களின்
வளர்ச்சி குறித்து, உலகப் பொருளாதார அமைப்பு, 2006 முதல்
ஆண்டு தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகெங்கும் உள்ள, 153 நாடுகளில், பெண்களின் நிலை
குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டுக்கான
அறிக்கையில், ஆண் - பெண் விகிதாசாரத்தில், இந்தியா,
112வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்தாண்டு, 108வது இடத்தில் இருந்தது. சீனா, 106வது இடம்;
இலங்கை, 102வது இடம்; பாக்., 151வது இடத்தில் உள்ளது.
இதில், ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.

சர்வதேச அளவில், ஆண் - பெண் விகிதாசாரத்தில் உள்ள
இடைவெளியை குறைப்பதற்கு, மேலும், 108 ஆண்டுகளாகும்
என, கடந்தாண்டு ஆய்வில் தெரியவந்தது.

அது தற்போது, 99.5 ஆண்டாக குறைந்துள்ளது.
அதே நேரத்தில், கல்வி, சுகாதாரம், வேலை, அரசியலில்
இந்த இடைவெளி மிக அதிகமாக உள்ளது.

அரசியலில் ஆணுக்கு இணையாக பெண்களுக்கு சமவாய்ப்பு
அளிப்பதற்கு, மேலும் 107 ஆண்டுகளாகும் என, கடந்தாண்டு
ஆய்வில் கணக்கிடப்பட்டது. அது தற்போது, 95 ஆண்டுகளாக
குறைந்துள்ளது. உலகெங்கும், பார்லி.,யில் பெண்களின் பங்கு,
25.2 சதவீதமாக உள்ளது.
இது முந்தைய ஆண்டு, 24.1 சதவீதமாக இருந்தது.

அதேபோல் அமைச்சர்கள் பதவியில் பெண்களின் பங்கு,
19 சதவீதத்தில் இருந்து, 21.2 சதவீதமாக உயர்ந்துள்ளது
. ஆணுக்கு இணையாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பு
கிடைப்பதற்கு, 202 ஆண்டுகளாகும் என, கடந்தாண்டு
கணிக்கப்பட்டது.

தற்போது, அது, 257 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. பல்வேறு
முக்கிய துறைகளில் பெண்களின் எண்ணிக்கை மிகவும்
குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

இந்தியாவைப் பொருத்தவரை, அரசியல் அதிகாரம்
அளிப்பதில், உலகளவில், 18வது இடத்தில் உள்ளது. ஆனால்,
சுகாதாரத்தில், 150வது இடம், பொருளாதார வாய்ப்புகளில்,
149வது இடம், கல்வியில், 112வது இடத்தில் உள்ளது. அதனால்,
ஒட்டுமொத்த பட்டியலில், இந்தியா, 112வது இடத்துக்கு
தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக