புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
25 Posts - 69%
heezulia
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
361 Posts - 78%
heezulia
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
8 Posts - 2%
prajai
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_m10தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 16, 2019 6:10 am

தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி 201912160526170718_Chinmayi-who-spoke-of-dubbing-again-overcoming-obstacles_SECVPF


கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’
பாடல் மூலம் பின்னணி பாடகியாக பிரபலமான சின்மயி
தொடர்ந்து பல படங்களில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.

டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும் உறுப்பினராக இருந்து
கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்களில்
திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். சமந்தாவுக்கும் அதிகமான
படங்களில் டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார்.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் மீ டூவில் பேசி
வந்தார். இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயியை
நீக்கினர்.

இதனால் டப்பிங் சங்கத்தின் தலைவர் ராதாரவிக்கும்
சின்மயிக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர்
விமர்சித்து பேசி வந்தார்கள். தன்னை நீக்கியதை எதிர்த்து
சின்மயி கோர்ட்டுக்கும் சென்றார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன்
கதாநாயகனாக நடித்துள்ள ஹீரோ படத்தில் டப்பிங் பேச
சின்மயிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹீரோ படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு
சின்மயி டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார். “ஒரு வருடம்
மற்றும் சில நாட்களுக்கு பிறகு நான் தமிழ் படத்தில் டப்பிங்
பேசி உள்ளேன்.

இதற்காக இயக்குனர் மித்ரனுக்கு நன்றி. மித்ரனும் தயாரிப்பாளரும்
எனது கதாநாயகர்கள்” என்று டுவிட்டரில் சின்மயி பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக