ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்…

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்… - Page 2 Empty • தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்…

Post by ayyasamy ram Sun Dec 15, 2019 7:30 am

First topic message reminder :

மேரி பிஸ்கட்டைப் பொடித்து, அதனுடன் மில்க் மெய்ட்
கலக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம்,
முந்திரி கலந்து உருட்டி அல்லது தட்டி ஃபிரிட்ஜில் ப்ரீசரில்
சிறிது நேரம் வைத்து எடுத்தால் எளிய பிஸ்கட் ஸ்வீட் ரெடி.

• பிரட் காய்ந்துவிட்டால், அவற்றை மிக்ஸியில் அரைத்துப்
பொடியாக்கி வைத்துக் கொண்டால், வறுவல், கூட்டு
இவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் இந்தத் தூளைச்
சிறிது தூவி, சரி செய்து விடலாம்.

• புலாவ் குழைந்துவிட்டால் 2 அல்லது 3 தட்டுக்களில்
நெய்யைத் தடவி, அதில் குழைந்த புலாவை பரப்பி வையுங்கள்.
புலாவ் ஆறினவுடன் ஒன்றோடொன்று ஒட்டாமல் பொல
பொலவென ஆகிவிடும். இதை ஒரு வாணலியில் போட்டு
சூடாக்கி எடுத்தால் சூப்பர் புலாவ் தயார்.

• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால்
ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.

• வெங்காயத்தையும், உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
===============
அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
மகளிர்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்… - Page 2 Empty Re: • தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்…

Post by Guest Tue Dec 24, 2019 1:15 am

அறியத்தந்தமைக்கு நன்றி ,இப்போதுதான் அந்த திரியை பார்க்கிறேன்.
ஒரு நாள் லீவில் ஒரு புரட்சி செய்யலாம் என்ற முயற்சிதான்.
avatar
Guest
Guest


Back to top Go down

• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்… - Page 2 Empty Re: • தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்…

Post by krishnaamma Tue Dec 24, 2019 9:22 pm

சக்தி18 wrote:அறியத்தந்தமைக்கு நன்றி ,இப்போதுதான் அந்த திரியை பார்க்கிறேன்.
ஒரு நாள் லீவில் ஒரு புரட்சி செய்யலாம் என்ற முயற்சிதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1310652

எந்த ஊரில் இப்பொழுது இருக்கிறீர்கள் சக்தி?.............அதற்கு பதில் சொல்லவில்லையே....புன்னகை ...மேலும், ஒருநாள் தான் லீவா?.............வருடக்கடைசி ஒருவாரம் விடுமுறை உங்களுக்கு இல்லையா? புன்னகை ........செய்த புரட்சியைப் படம் பிடித்து இங்கும் போடுங்கள் , நாங்களும் பார்க்கிறோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்… - Page 2 Empty Re: • தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum