ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ்

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ் - Page 2 Empty வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ்

Post by ayyasamy ram Sun 15 Dec 2019 - 8:59

First topic message reminder :

• எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி
அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க
விட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.

• மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப்
பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப்
பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென
மணத்துடன் இருக்கும்.

• சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து
ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா
வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர்
குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும்.
குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும்.

• பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.

• சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல்,
பேரீச்சம் பழம் உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால்
சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

• வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய
வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால்
குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

• உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்
போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால்
கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
==============
சி.ஆர்.ஹரிஹரன், கேரளா.
நன்றி-மகளிர்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ் - Page 2 Empty Re: வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 24 Dec 2019 - 14:01

krishnaamma wrote:மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப்
பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப்
பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென
மணத்துடன் இருக்கும்.


வெறும் வாணலில் தனியாவை வறுத்து பொடித்து போட்டாலும் மிகவும் அருமையாக இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1310569
நல்லதொரு டிப்ஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ் - Page 2 Empty Re: வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 24 Dec 2019 - 14:03

krishnaamma wrote:எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி
அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க
விட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.


corn flour போட்டும் கலக்கலாம், சூப் கெட்டியாகும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1310568
கார்ன் ப்ளவருக்கு பதிலாகவா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ் - Page 2 Empty Re: வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ்

Post by krishnaamma Tue 24 Dec 2019 - 22:47

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.


சூப்பர் ஐடியா புன்னகை ......... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1310571
அருமை
வெல்லமும் சேர்க்கலாம் சுவை கூடும்

ருசி கூடும் தான், ஆனால் கொஞ்சம் தித்திப்பாக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ் - Page 2 Empty Re: வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ்

Post by krishnaamma Tue 24 Dec 2019 - 22:48

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி
அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க
விட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.


corn flour போட்டும் கலக்கலாம், சூப் கெட்டியாகும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1310568
கார்ன் ப்ளவருக்கு பதிலாகவா?

அவலுக்கு பதிலாகத்தான் ஐயா corn flour ......புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ் - Page 2 Empty Re: வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum