புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_m10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_m10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_m10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_m10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_m10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10 
21 Posts - 4%
prajai
கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_m10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_m10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_m10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_m10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_m10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10 
7 Posts - 1%
mruthun
கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_m10கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 03, 2010 7:27 am

கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Tblgeneralnews_23786562682

திருநெல்வேலி:பள்ளிபடிப்பைக் கூட தாண்டாத தொழிலாளி, சூரிய குடும்பம் குறித்து ஆராய்ந்து புத்தகங்கள் எழுதி வருகிறார்.திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன்(60). தச்சு தொழிலாளியான இவர், மார்க்கோனி, தாமஸ்ஆல்வா எடிசன், ஸ்டீவன்சன், ஐன்ஸ்டீன் உள்ளிட்ட அறிவியல் அறிஞர்களின் உருவங்களையும், அவர்கள் உலகிற்கு தந்த படைப்புகளையும், மெகா சைஸ்களில் மரச்சிற்பங்களாக்கி காட்சிக்கு வைத்துள்ளார்.

மனித மூளை, "ஆக்கத்திற்குத்தான், அழிவுக்கு அல்ல' என்ற சிந்தனையுடன் இவர் தயாரித்த மரச்சிற்பம், சில ஆண்டுகளுக்கு முன், தேசிய அளவிலான கைவினைஞர்கள் விருது போட்டிக்கு தேர்வானது. சாதாரண தேங்காய் ஓடுகளில் அழகுப்பொருட்கள், மரச்சட்டை ஆகியவற்றைத் தயாரித்துள்ளார்.


நான்காம் வகுப்பே படித்துள்ள மாரியப்பன், அறிவியல் மீதான ஆர்வத்தால், சூரிய குடும்பம் குறித்த, ஆய்வை "அறிவியல் சிந்தனைகள்' என நூலாக வெளியிட்டுள்ளார். தற்போது மரத்தால் ஆன "டெலஸ்கோப்' தயாரித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட லென்ஸ்களை பொருத்தி சந்திரன், சூரியனை நெருக்கமாக கண்டு, ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

சூரியகுடும்பம் குறித்து "பொருள் தோற்றம் குறித்த மனித தீர்வுகள்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். பொங்கலன்று, வானில் ஏற்பட உள்ள, கங்கணசூரிய கிரகணத்தை, தமது தொலைநோக்கி கருவியால் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.



கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 03, 2010 7:31 am

மனித மூளை, "ஆக்கத்திற்குத்தான், அழிவுக்கு அல்ல' கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி 677196 கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி 677196 கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி 677196 கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 03, 2010 7:37 am

"ஆக்கத்திற்குத்தான், அழிவுக்கு அல்ல' கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி 733974 கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி 678642

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Jan 03, 2010 8:55 am

கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி 677196 கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி 677196 கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 03, 2010 9:39 am

நிஜமா இப்பலாம் படிச்சவங்கள விட படிக்காதவங்க நிறைய சாதிக்கிறாங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 03, 2010 5:09 pm

மனித மூளை, "ஆக்கத்திற்குத்தான், அழிவுக்கு அல்ல'


எவ்வளவு அர்த்தம் மிகுந்த வார்த்தைகள் கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி 678642 கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jan 03, 2010 5:26 pm

எவ்வளவே செலவு செய்து விஞ்ஞானிகள் செய்வதை இவர் சாதாரணமாக செய்கிறாரே, இத்தகவல் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே சிவா, தகவலுக்கு நன்றி!



கங்கண சூரியகிரகணத்தைஆராய்ச்சி செய்யும் தொழிலாளி Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக