புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்க வழிகள் இருக்கு!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்க வழிகள் இருக்கு!
எஸ்.ஆர்.சோலை ராகவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், அணைகள், ஏரிகள், குளங்கள் என, அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தண்ணீரை சேமித்து வைக்க வசதி இல்லாததால், பல பகுதிகளில் தண்ணீர் வீணாகிறது. அதுமட்டுமின்றி, குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அதுவும் அப்புறப்படுத்த முடியாமல் வீணாகிறது. எனவே, ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் தண்ணீர் எந்தெந்த பகுதிகளில் தேங்கி நிற்கிறது; அது, அப்புறப்படுத்த முடியாத நிலையில், நீண்ட நாட்களாக நிற்கிறதா என்பதை கண்டறிந்து, குறிப்பிட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைக்கலாம். தண்ணீர் தேங்கி, அப்புறப்படுத்த முடியாத நிலை உள்ள பகுதிகளில், தண்ணீர் தேங்கி நிற்கும் போதே, குறிப்பிட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு தோண்ட ஆரம்பிக்க வேண்டும். இதனால், தேங்கி நிற்கும் தண்ணீர், பூமிக்குள் செல்லும்.
சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு செல்லும். இந்த ஆழ்துளை கிணறுகள் குறைந்தபட்சம், 30 அடியிலிருந்து, 500 அடி வரை இருக்கலாம். இது, அமைக்கப்பட்ட பின், ஆழ்துளை கிணற்றில், எந்த உயிரினமும் விழுந்து விடாதபடி, பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும். தண்ணீர் மட்டும் கிணறுக்கு செல்லும் வகையில், வழி செய்து வைக்க வேண்டும்.தமிழகம் முழுவதும், ஆழ்துளை கிணறுகளை அமைக்கலாம்.
இந்த அமைப்பில் தேவைப்பட்டால், அடி பம்ப் வைத்தும், தண்ணீர் இறைத்துக் கொள்ள வசதிகள் செய்யலாம்.இப்போதிருந்தே, கடலில் மழைநீர் வீணாவதை தடுக்க, தடுப்பு அணைகள் கட்டி, தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். இதனால், நிரந்தரமாக தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும்!
தொடரும்....

இது தானே இப்போதுள்ள நடைமுறை!
பி.ஸ்ரீபாதராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தனியார் நிறுவனம், 20 மாநிலங்களில் மேற்கொண்ட ஆய்வு பற்றியும், அதன் முடிவுகளையும், பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.
அதன்படி, லஞ்சம் பெறுவதில், ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்திலும், பீஹார் இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேசம் மூன்றாவது இடத்திலும், தமிழகம் ஆறாவது இடத்திலும் உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது; இது, சற்றே ஆறுதல் அளிக்கிறது. அடுத்த ஆண்டு, தமிழகம் முதலிடத்திற்கு வந்தாலும், ஆச்சரியப்படுவதிற்கில்லை.தமிழகத்தை பொறுத்தவரை, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பொதுமக்களில், 62 சதவீதத்தினர், தங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவு பெற, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனராம்.
கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் அதிகரித்து, தற்போது, 62 சதவீதமாக, லஞ்சம் அதிகரித்துள்ளது என, அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இன்னொரு அதிர்ச்சியான தகவல், லஞ்சம் கொடுத்த, 62 சதவீதத்தினரில், 35 சதவீத மக்கள் பல முறை லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறுகின்றனர்; 27 சதவீதம் சதவீதத்தினர், ஓரிரு சமயங்களில் மட்டுமே, லஞ்சம் கொடுத்ததாக தெரிவிக்கின்றனர் என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கைப்படி, லஞ்சம் பெறுவதில், முதலிடத்தில் பத்திரப் பதிவு துறை, இரண்டாவது இடத்தில் உள்ளாட்சி அமைப்புகள், மூன்றாவது இடத்தில் காவல் துறை, அதற்கடுத்து விற்பனை வரி, போக்குவரத்து, மின்சாரத் துறையும் உள்ளன.இப்பொழுதெல்லாம், லஞ்சம் வாங்குவதை பல அதிகாரிகள் அவமானமாகவே கருதுவதில்லை. அது, அவர்களது தினசரி அலுவலக பணிகளில் ஓர் அங்கமாகி விட்டது.
எவ்வளவோ, திறமையான, நேர்மையான, பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் இருந்தாலும், அவர்களால் சுதந்திரமாக, சுயமாக செயல்பட முடிவதில்லை. நேர்மையாக செயல்பட முற்பட்டால், அரசியல் குறுக்கீடு அல்லது அச்சுறுத்தல் அல்லது 'டம்மி' இலாகாவுக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றனர். இது தானே, இப்போது உள்ள நடைமுறை!
தொடரும்...

அரசின் திட்டங்கள் வெற்றி பெற...!
பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பல அரசு பள்ளிகளில், ஆசிரியர்களே அமைச்சுப் பணியாளர்களாக, அலுவலக உதவியாளர்களாக, தட்டச்சர்களாக, 'அவதாரங்கள்' எடுத்து, பணியாற்றி வருவது, அரசுக்கு தெரியாதது அல்ல. அலுவலக பணியிலிருந்து, கருவூலப் பணி வரையும், தேர்தல் பணி தொடங்கி கணக்கெடுப்பு பணிகள் வரையும், ஆசிரியர்களை அரசு பயன்படுத்துகிறது. இதனால், கற்பித்தல் பணியை, அவர்களால் முழுமையாக செய்ய முடிவதில்லை.
பல அரசு உயர்நிலைப் பள்ளிகளில், இளநிலை உதவியாளர் முதல், இரவுக் காவலர் வரை, பணியிடங்கள், இன்று வரை உருவாக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, யோகா, கராத்தே கற்றுக் கொடுப்பது அவசியம். ஆனால், அதை கற்றுக் கொடுக்கக்கூடிய அளவிற்கு, பள்ளிகளில் போதிய பணியாளர்கள் இல்லை. அரசு பள்ளிகளில், கல்வி தரத்தை மேம்படுத்த, புதிய திட்டங்களை, தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது; இது வரவேற்கக்கூடியது. ஆனால், இந்த திட்டங்களை, களத்தில் முழுமையாக அமல்படுத்தக் கூடிய அளவில் பணியாளர்கள் எண்ணிக்கை, அரசு பள்ளிகளில் உள்ளதா என, தெரியாது.
எத்தனை அரசு பள்ளிகளில், குடிநீர் வசதிகள் முழுமையாக உள்ளன. எத்தனை பள்ளிகளில், சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், மாணவர்களுக்கு வழங்க முடியும்... இவற்றை முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகளை உருவாக்குவதில், அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். கல்வி மேம்பட வேண்டுமென, தமிழக அரசு நினைத்தால், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர்த்து, இதர பணிகள் வழங்க கூடாது.
ஆசிரியரல்லாத பல்வேறு பணிகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், இரவுக் காவலர், துப்புரவு பணியாளர் காலியாக உள்ள, 6,000 பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுத்துள்ளது; இதுவும், பாராட்டுக்குரியது. அனைத்து பள்ளிகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கி, அவற்றை உடனடியாக நிரப்பினால் மட்டுமே, ஆசிரியர்களால் கற்பித்தல் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியும். ஆசிரியர்கள் மன நிம்மதியுடன், ஆர்வத்தோடு, கற்பித்தல் பணியில் ஈடுபட்டால் மட்டுமே, அரசின் திட்டங்கள் வெற்றி பெறும்!
நன்றி தினமலர்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1