ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்

3 posters

Go down

சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் Empty சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்

Post by ayyasamy ram Sat Dec 14, 2019 7:41 am

சென்னை:
சென்னை கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில்,
ரூ.27 லட்சம் மதிப்பிலான பண மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து,
வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில், மர்மமான
முறையில் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளதாக கேகேநகர் போலீசாருக்கு
தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார், அந்த
மூட்டைகளை எடுத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், திருவள்ளூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர், தான்
சென்னையில் வியாபாரிகளிடம் இருந்து ரூ.500 மற்றும் ரூ.2000
நோட்டுகளை வாங்கி சென்று, கேரளாவில் 10 ரூபாய் கட்டுகளாகவும்,
சில்லரையாக மாற்றி வரும் தொழில் செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் அவர், இன்று(டிச.,13) கேரளாவில் இருந்து தனியார் பஸ் மூலம்
ரூ.27 லட்சம் மதிப்பிலான ரூ.10 கட்டுகள், சில்லரைகள் அடங்கிய
மூட்டைகளுடன் வந்தேன்.

கேகே நகர் இறங்கிய தன்னை, அழைத்து செல்ல வேண்டிய கார்
வர தாமதமானதால், இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில்
மூட்டைகளை வைத்துவிட்டு காத்திருந்தேன் எனக்கூறினார்.

இதையடுத்து, அந்த மூட்டைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் ரூ.20 லட்சம் ரூபாய்க்கு ரூ.10 நோட்டுகளும், ரூ.7 லட்சத்திற்கு
சில்லரைகளும் இருந்தது தெரியவந்தது.

இருப்பினும், இந்த பணத்தை அவரிடம் கொடுக்க மறுத்த போலீசார்,
வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்களை அளித்து பெற்றுக்கொள்ளும்படி, அய்யப்பனிடம்
போலீசார் அறிவுறுத்தினர்.

இந்த பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
நடத்தி வருகின்றனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் Empty Re: சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்

Post by krishnaamma Sat Dec 14, 2019 6:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் Empty Re: சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்

Post by T.N.Balasubramanian Sat Dec 14, 2019 7:21 pm

எங்கேயோ ஒதைக்கற மாதிரி இருக்கே!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் Empty Re: சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்

Post by krishnaamma Sat Dec 14, 2019 9:18 pm

T.N.Balasubramanian wrote:எங்கேயோ ஒதைக்கற மாதிரி இருக்கே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1309869

எங்கே ஐயா?.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் Empty Re: சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum