ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல்

2 posters

Go down

கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல் Empty கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல்

Post by aarul Sat Jan 02, 2010 10:44 pm


கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல்





கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல்

இறுதி யுத்தத்தின் இறுதி நாளில் இராணுவத்தினரிடம் வெள்ளை கொடியை
பிடித்தவாறு சரண் அடைய வந்த புலிகளின் முக்கிய மூன்று சிறப்பு தளபதிகள் உட்பட
இரு நூறு புலிகளை இராணுவம் கொடூரமாக சுட்டு கொன்றது என முன்னாள் இராணுவ தளபதியும்
இந்நாள் சனாதி பதி வேட்பாலருமாகிய பொன்சேக அணியினர் இந்த திடுக்கிடும் தகவலை
தெரிவித்துள்ளனர் .
கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல் Ltte%20dead


எதிர்கட்சியின் முக்கிய அமைச்சரான அஸ் பீ திசநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்

இந்த தாக்குதல்களின் போது பதினேழு இராணுவத்தினரும் பலியானதாக
மேலும் தெரிவித்துள்ளார் .இவர்களின் இந்த திடுக்கிடும் தகவலை அடுத்து மகிந்தா
வட்டாரம் பெரும் கலக்கம் அடைந்துள்ளாதாக தெரிய வந்துள்ளதுடன் .

மகிந்த எதிர் வரும் தேர்தலில் தோல்வி அடைவார் என மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது
குறிப்பிட தக்கது.

இந்த
மாதம் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரங்களை அடுத்து பல முக்கிய இறுதி கட்ட
போர் தொடர்பான மர்ம முடிச்சுக்கள் அவிழும் என எதிர்பார்க்க பட்ட வேளை
தற்போது இந்த உண்மை வெளியாகியுள்ளது .அத்துடன் அந்த இறுதி கட்ட போரின்
போது அப்பாவி மக்கள் பெரும் தொகையில் இறந்ததுள்ளனர்
என ஸ் பீ திசநாயக்க தெரிவித்துள்ளார் .இதற்கு மகிந்த அணி என்ன விளக்கம் சொல்லும் என்பதனை பொருது தான் மிகுதி விடயங்கள்
பொன் சேகா அணியினரால் வெளியாகும் என அர்திர்பார்க்க படுகின்றது
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல் Empty Re: கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல்

Post by kirupairajah Sun Jan 03, 2010 5:02 pm

இது ஓர் பிழையான செய்தி அருள், S.B.Dissanayake எதிர் கட்சியில் இருந்து ஆழும் கச்சிக்கும் தாவியவர், அவர் விட்ட அறிக்கையில், சரனடைய வந்த புலிகள் சுட்டதாகவும் பதிலுக்கு ஆமி திருப்பி சுட்டதாகவும் இதில் 17 ஆமி உட்பட பல பொதுமக்களும் புலிகளும் கொல்லப்பட்டார்களாம்


கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்
» சவுதி இளவரசர் ஓரினச் சேர்க்கையாளர்: திடுக்கிடும் தகவல்
» சோசிலாவதி கொலையில் திடுக்கிடும் தகவல்
» மனித இனத்தைப்போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்க்ள் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
» சாய்பாபா சொத்து: திடுக்கிடும் புதிய தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum