புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Hysteria - ஹிஸ்டீரியா
Page 1 of 1 •
காக்கா வலிப்பு கேள்விப்பட்டிருக்கீங்களா? அதுபோன்ற இன்னொரு விதமான வலிப்பு மாதிரியான நோய்தான் ஹிஸ்டீரியா. லூஸ்தனமான நோய் என்று கூட இதைச் சொல்லலாம்.
இதை உள்ளம் சார்ந்தது உள்ளுறுப்புகள் சார்ந்தது என இரண்டு வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள்.
ஹிஸ்டீரியா வலிப்புத் தாக்குதல்கள், ஹிஸ்டீரியா துயில் நிலை, பொய்யான கிறுக்குத் தனம், சிறுபிள்ளைத்தனம், உணர்ச்சியிழப்பு, ஆகியவை உள்ளம் சார்ந்தவை.
ஹிஸ்டீரியா செயல் இழப்பு, செயல் பலவீனம், குரல் இழப்பு, செவிட் டுத் தனம், ஊமை நிலை, குருட்டுத்தனம், வாந்தி, சிறுநீர் மற்றும் மலம் வெளிப்படாமை ஆகியவை உள்ளுறுப்புகள் சார்ந்தவை.
காக்கா வலிப்பு நோயின் போது நோயாளி தீடீரென கீழே விழுந்து விடுவார். ஆனால் ஹிஸ்டீரியா நோயாளி தனியாக இருக்கும் போது கீழே விழமாட்டார். பலர் இருக்கும் போதுதான் விழுவார். இந்த சம்ப வத்திற்கு முன்பு உணர்ச்சி வசப்படுதலும், மனதிற்குத் தீங்கு விளை விக்கக் கூடிய நிலைகளும் தோன்றுகின்றன.
காக்கா வலிப்பு நோயாளி அப்படியே விழுந்து அடிபடுவதும் உண்டு. ஹிஸ்டீரியா நோயாளி தான் கீழே விழும் போது தனக்கு அடிபடா மல் பார்த்துக் கொள்வார். சீரற்ற தன்மை, நடிப்பு, போலித்தனம், ஏதோ அவதிப்படுவது போன்ற முகவலிப்பு அசைவுகள், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் அனுதாபத்தைப் பெற நோயாளி பல்வேறு தோர ணை நிலைகளை மேற் கொள்கிறார்.
காக்கா வலிப்பு மாதிரி ஹிஸ்டீரியா வலிப்பு உடனே நின்று விடாது. பல மணி நேரம் வரை நீடிக்கும். காக்கா வலிப்பு நோயாளி தாக்குத லுக்குப் பிறகு உறங்கிவிடுவான். ஹிஸ்டீரியா பேர்வழி நிகழ்ச்சிக்குப் பிறகு தனது வேலைகளைத் தொடருவார்.
இந்த நோய்க்கு என்னதான் காரணம்?
மனதில் ஏற்பட்ட பாதிப்பால் இப்படி வருவதும் உண்டு. உதாரணமாக குழந்தையை இழந்து விட்ட தாய், எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பாள், தலையணையை ஒரு கம்பளி கொண்டு போர்த்தி தனது குழந்தையைப் போல தாங்கிக் கொள்வாள். அறையில் இங்கும் அங் கும் உலாவி தாலாட்டு வாள். இத்தகைய நிலை பல நாட்கள் கூட நீடிக்கும்.
நடிப்பு நோயின் செவிட்டு ஊமைத்தனம் என்ற ஒன்று இருக்கிறது. இந்த நிலையில் பல மாதங்கள் நோயாளி பேச முடியாமல் திண்டாடு வார். இறுதியில் திக்கித்திக்கிப் பேசுவார்.
இந்த நோய் எப்படி வந்தது என்று கேட்டாலே நோயாளியின் முகம் சிவந்து விடும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். இந்த நோய்க்கு எந்தப் பரிசோதனையை மேற்கொண்டாலும் பலன் கிட்டவே கிட்டாது.
செயலிழப்பு, பலவீனம்,குருட்டுத் தன்மை, வாந்தி, சிறுநீர்த் தேக்கம் போன்றவையும் ஏற்படும். செயலிழப்பு என்றால் நோயாளியால் உறுப்புகளை அசைக்கவே முடியாது. நோய்க்குறிகள் எதுவும் இல்லா மலேயே உணர்ச்சிகள் சீரழிந்து விடும். இதைப் போலவே குருட்டுத் தனம் வரும்போது எந்த நோய்த் தன்மையும் இருக்காது. ஆனால் தூரத்தில் உள்ள பொருட்களும் கண்ணுக்குத் தெரியாது.
அதிகமாகக் கோபம் வந்தால் எதுவுமே கண்ணுக்குத் தெரியாமல் போய் விடுவது கூட ஹிஸ்டீரியாவின் சிறப்புத் தன்மைதான்.
நோயாளி திடீரென சிரிப்பான், திடீரென அழுவான். அதிகமான பாச உணர்வைக் காட்டுவான். அது உடனே பெருங்கோபமாக மாறும்.. தன்னைப்பற்றி எப்போதும் மிகைப்படுத்தியே கூறுவான்.
சுயநலம், தான் என்ற அகங்காரம், ஒவ்வொருவரும் தன்னையே கவ னிக்க வேண்டும் என்ற ஆர்வம். பொய்கள் கூறும் தன்மை, சம்பவங் களைக் கற்பனை செய்வது போன்றவையே ஹிஸ்டீரியாவின் தன்மை யாகும். இந்த வகை நோயாளிகள் எளிதில் சச்சரவுகளை உண்டாக்குகிறார்கள்.
இந்நோய் பெண்களுக்கு இருந்தால் அவர்களுக்கு தொடர்ச்சியாக குமட்டல், எதையாவது கற்பனை செய்வது, பொய், அகங்காரம் போன் றவை தோன்றும்.
இப்படிப்பட்ட நோய் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை. இது மன நோய்வகையைச் சார்ந்தது. இத்தகைய நோய் தென்பட்டால் குடும்பத்தில் கூட்டாக வளர்வது, சமூகத்திற்குப் பயனளிக்கும் பணிகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் நோயாளியை ஈடுபடுத்தலாம்.
இதை குணப்படுத்த நல்ல மன நல மருத்துவரை நாடுவதுதான் சிறந்தது.

- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அருமயான கட்டுரை நண்பரே....நன்றிகள்...!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1