புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
Page 1 of 1 •
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தாவுக்கு நாட்டின் பல
மாநிலங்களிலும் ஆசிரமங்கள் உள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வந்த
ஆசிரமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா
என்பவரின் 3 மகள்கள் மற்றும் 1 மகன் ஆகியோர்
நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சித்ரவதை
செய்வதாகவும், குழந்தைகளை பார்க்க தன்னை
அனுமதிக்கவில்லை என்றும் ஜனார்த்தன சர்மா
அகமதாபாத் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி 1 மகள் மற்றும் மகனை
மீட்டனர்.
ஆனால் மற்ற 2 மகள்கள் ஆசிரமத்தில் இல்லை. அவர்களை
மீட்டுதரக்கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில்
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில்
ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கண்டுபிடித்து கோர்ட்டில்
ஆஜர்படுத்த அகமதாபாத் போலீசாருக்கு கோர்ட்டு
உத்தரவிட்டது.
இதற்கிடையே ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்
கொடுத்த புகாரின்பேரில் நித்யானத்தா மீது கடத்தல் வழக்கு
பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவர் வெளிநாட்டுக்கு
தப்பி ஒடியது விசாரணையில் தெரிய வந்தது.
நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி
‘கைலாசா’ என பெயர் சூட்டி அதனை தனிநாடாக அறிவிக்கும்
முயற்சியில் இறங்கியதாக தகவல் வெளியானது. ஆனால்
ஈக்வடார் அரசு இதனை மறுத்துள்ளது.
தலைமறைவாக இருந்தாலும் நித்யானந்தா அடிக்கடி ‘பேஸ்புக்’
மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். வீடியோக்கள்
வெளியிடப்படும் கம்ப்யூட்டர் முகவரியான ஐ.பி.முகவரியை
போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் அவர் பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவின் கலிபோர்னியா
மாநிலத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் பதுங்கி இருக்கலாம் என
கண்டு பிடித்துள்ளனர். அவரை கைது செய்ய குஜராத் போலீசார்
தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் நித்யானந்தாவின்
சீடர்களாக மாறியதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை
கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது
போலீசாரை நீதிபதி கடுமையாக சாடினார்.
அதற்கு போலீசார் தரப்பில், ஜனார்த்தன சர்மாவின் மகள்கள்
சாலைமார்க்கமாக நேபாளம் சென்றுள்ளனர். அங்கிருந்து கரீபியன்
தீவான டிரினிடாட்டுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக
தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு 20-ந்தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சார்பில் கோர்ட்டில்
பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில் எங்களுடைய தந்தை
ஜனார்த்தன சர்மாவுடன் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை.
நாங்கள் அமெரிக்காவின் விர்ஜீனியர்வில் இருக்கிறோம். ஆனால்
சரியான இடம் குறித்த விவரம் எங்களுக்கு தெரியாது என கூறி
உள்ளனர்.
அவர்களின் சார்பில் கோர்ட்டில் வாதாடிய வக்கீல் கூறுகையில்,
‘பெண்களின் உயிருக்கு அவர்களது தந்தையால் ஆபத்து உள்ளது.
அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. சமூக வலைதளத்தில்
உரையாடிய பிறகு தான் அவர்கள் விர்ஜீனியாவில் இருக்கிறார்கள்
என தெரிந்தது.
ஆனால் தெளிவான முகவரி இல்லை. கோர்ட்டு சம்மதித்தால்
அவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து
வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக
இருக்கிறார்கள்’ என கூறினார்.
இதைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதிக்குள் வழக்கில் தொடர்புடைய
அனைத்து தரப்பினரும் இது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க
வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
மாலைமலர்

Re: நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
#1309690- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சர்மா ஏன் பெணகளை அங்கு அனுப்பினார்....,சுயநலத்திற்குத்தானே.
அரசிடம் கேட்டா அனுப்பினார். இதற்கெல்லாம் அவரின் பேரவா சுய நலமே. சீடரானபோது எப்படிங்க இவரின்பெண்களாவர். மறந்து விட வேண்டியதுதான். அப்பெண்கள் சக்தி பெற்றுவிட்டார்கள் .இனி அவர்கள் பெண்கள் அல்ல.இதற்கு ஓர் வக்கா. இதேபோல்தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதும் அரசுக்கு வஈண்செலவே .ஓருவரின் சுய நலத்திற்கு அரசு போராடுவது உதவுவது எல்லாம் உள்நோக்கமே எனலாம். பொது சைவைகள் ஏராளம் உள்ளபோது வெளி நாட்டில் சென்றுள்ளவர்களை மீட்க முயற்சிப்பது உதவுவது எல்லாம் அதாவது ஒருவரின் சுயநலத்திற்கு அவர்கள் செய்த தவற்றிற்கு அரசு செயல்படுவது வீண்விரையமே.

Similar topics
» 11 எம்எல்ஏக்கள் வழக்கில் புதிய திருப்பம்- நடவடிக்கைக்கு அவசியம் எழவில்லை என முதல்வர் கடிதம்
» சவுதியில் குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரிஸானாவின் வழக்கில் புதிய திருப்பம்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ''கருணாநிதியை விசாரிக்க வேண்டும்!''(தா.கி. வழக்கில் அணுகுண்டுத் திருப்பம்!)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|