ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 20:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed 3 Jul 2024 - 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:47

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:44

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரின்சஸ் கிருஸ்டீனா உண்மையில் புலிகளின் கப்பல்தானா?

Go down

பிரின்சஸ் கிருஸ்டீனா உண்மையில் புலிகளின் கப்பல்தானா? Empty பிரின்சஸ் கிருஸ்டீனா உண்மையில் புலிகளின் கப்பல்தானா?

Post by kirupairajah Sat 2 Jan 2010 - 22:16

பிரின்சஸ் கிருஸ்டீனா உண்மையில் புலிகளின் கப்பல்தானா? 02012010உலகளாவிய ரீதியில் சில நிறுவனங்கள் மட்டுமே கடல்போக்குவரத்தில் ஈடுபடும் சரக்குக் கப்பல்களின், உரிமையாளர், அது தாங்கும் கொடி அது எப்போது முதன்முதல் பதிவுசெய்யப்பட்டது என்பன போன்ற விபரங்களைச் சேகரித்து வைத்திருக்கின்றனர். இதற்கமைவாக வெசல் ரக்கர் நிறுவனத்தின் இணையத் தளத்தில் இக் கப்பல் தொடர்பாக சில விடயங்கள் இருப்பதை அதிர்வு இணையம் அறிந்தது.

பிரின்சஸ் கிருஸ்டீனா உண்மையில் புலிகளின் கப்பல்தானா? Untitled4

முதலில் இலங்கை அரசு கூறுவதுபோல இது பிரின்சஸ் கிருஸ்டீனா என்ற பெயருடைய கப்பல் அல்ல. அதன் உண்மையான பெயர் ""பிரின்சஸ் கிரிஷாந்தா"" அதற்கான ஆதாரம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சரக்குக் கப்பல்களை அடையாளம் காணும் சுட்டென்: IMO: 812993100 தேடுதலின் போது, இக் கப்பல் எப்போது பதிவுசெய்யப்பட்டது, மற்றும் அது குறித்த அனைத்து விபரங்களும் குறிப்பிட்ட இணையத்தில் மறைக்கப்பட்டுள்ளது. சரி வேறு சில கப்பல்களின் தகவல்களும் மறைக்கப்பட்டுள்ளபோதும், இக் கப்பல் குறித்து தாம் எதுவித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

இது இவ்வாறு இருக்க ஆசிய அல்லது மத்திய கிழக்கு நாடொன்றில் பனாமா நாட்டுக் கொடியுடன் கடல்பயணத்தில் இருந்தவேளையே தாம் இந்தக் கப்பலை மடக்கியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. இருப்பினும் பிரேசிலின் வடபகுதியில் லத்தீன் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள ஒரு சிறிய நாடான செயின் வின்சன்ட் கிராண்டினீஸ் என்ற நாட்டுக் கப்பலாக இது பதியப்பட்டதுடன், அக் கொடியுடனே இது பயணிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பிரின்சஸ் கிருஸ்டீனா உண்மையில் புலிகளின் கப்பல்தானா? Untitled1

இக் கப்பல் முதல் முதலில் வாங்கப்பட்ட தேதி மற்றும் கடைசியாக விற்கப்பட்ட தேதி என்பனவற்றை பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். இத் தகவல்கள் கிடைக்கப்பெறும் போது மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசானது தனது தேர்தல் பிரசார நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இக் கப்பலை இங்கைக்குக் கொண்டுவந்தது எனப் பலராலும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

சோமாலியக் கடற்கொள்ளையர்கள் காரணமாக இந்துமகா சமுத்திரத்திலும், பசுபிக் சமுத்திரத்திலும் சர்வதேச காவற்படையினர் பலர் கடமையில் ஈடுபட்டுள்ள இந்தவேளை, ஒரு கப்பலை உரிமைகோராமல், அல்லது அதற்கான தகுந்த ஆவணங்கள் இல்லாது அக் கப்பலை கைப்பற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல. கப்பல் மாலுமி தனக்கும் கப்பலுக்கும் ஆபத்து என்று தொலை அழைப்பை மேற்கொண்டால், சிறிது நேரத்திலேயே அங்கு சர்வதேச காவல் படையினர் வரும் சாத்தியக்கூறுகள் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது.

பிரின்சஸ் கிருஸ்டீனா உண்மையில் புலிகளின் கப்பல்தானா? Untitled

பிரின்சஸ் கிருஸ்டீனா உண்மையில் புலிகளின் கப்பல்தானா? Untitled3


பிரின்சஸ் கிருஸ்டீனா உண்மையில் புலிகளின் கப்பல்தானா? Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum