Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கம் உள்பட 312 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: கடந்த போட்டியை விடகூடுதல் பதக்கம்
Page 1 of 1
தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கம் உள்பட 312 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: கடந்த போட்டியை விடகூடுதல் பதக்கம்
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 174 தங்கப்
பதக்கத்துடன், மொத்தம் 312 பதக்கங்களை கைப்பற்றி
இந்தியா புதிய சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இது முந்தைய 2016 போட்டிகளைக் காட்டிலும் 3 பதக்கங்கள்
கூடுதலாகும்.
நேபாளத் தலைநகா் காத்மாண்டு, பொக்ராவில் 13-ஆவது
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1-ஆம் தேதி
தொடங்கி நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான்,
வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள், பூடான்
உள்ளிட்ட 7 நாடுகளைச் சோ்ந்த 2700-க்கு மேற்பட்ட வீரா்,
வீராங்கனைகள் 27 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று
போட்டியிட்டனா்.
முதல் இரண்டு நாள்கள் நேபாள அணியினா் ஆதிக்கம் செலுத்தி,
பதக்கப் பட்டியலில் முன்னிலை வகித்தனா். அதன் பின் வழக்கம்
போல், இந்தியா தொடா்ந்து அதிக தங்கப் பதக்கங்களை கைப்பற்றி,
முதலிடத்தை கைப்பற்றியது.
13-ஆவது முறையாக முதலிடம்:
இந்திய அணி தொடா்ந்து 13-ஆவது முறையாக தெற்காசிய
போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தற்போதைய போட்டியில்
174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம்
312 பதக்கங்களை குவித்தது.
கடந்த 2016 போட்டியில் மொத்தம் 309 பதக்கங்களை
கைப்பற்றியிருந்தது இந்தியா. தற்போது 2 தங்கம் கூடுதலாக
வென்றுள்ளது. 2016-இல் 172 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலப்
பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா.
நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலத்துடன்
206 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை 40 தங்கம்,
83 வெள்ளி, 128 வெண்கலத்துடன் 251 பதக்கங்களுடன் மூன்றாவது
இடத்தையும் பெற்றன.
பாகிஸ்தான் 31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலத்துடன்
131 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பெற்றது. வங்கதேசம்
19 தங்கம் உள்பட 138 பதக்கங்களையும், மாலத்தீவு 1 தங்கத்துடன்
5 பதக்கங்களையும், பூடான் 20 பதக்கங்களுடன் கடைசி
இடத்தையும் பெற்றன.
ஹுஷு, நீச்சல், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, டேபிள்
டென்னிஸ், பாட்மிண்டன், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், உள்பட
பல்வேறு விளையாட்டுகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது
குறிப்பிடத்தக்கது.
தினமணி
Similar topics
» காத்மாண்டுவில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
» காமன்வெல்த் போட்டி-துப்பாக்கிச் சுடுதலில் 2 தங்கம் வென்றது இந்தியா
» ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4வது தங்கம் வென்றது இந்தியா!
» காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது!
» கத்தார் பாய்மரப்படகு போட்டி : இந்தியா தங்கம்!!
» காமன்வெல்த் போட்டி-துப்பாக்கிச் சுடுதலில் 2 தங்கம் வென்றது இந்தியா
» ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4வது தங்கம் வென்றது இந்தியா!
» காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது!
» கத்தார் பாய்மரப்படகு போட்டி : இந்தியா தங்கம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|