புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
181 Posts - 77%
heezulia
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
10 Posts - 4%
prajai
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
3 Posts - 1%
Barushree
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
1 Post - 0%
Guna.D
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_m10மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 10, 2019 6:14 pm


மும்பை:
லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்ட
மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த சிவசேனா, தற்போது
திருத்தம் செய்யவில்லை எனில் ராஜ்யசபாவில் ஆதரவு
அளிக்க மாட்டோம் என 'பல்டி' அடித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்., தேசியவாத காங்.,
கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிவசேனா ஆட்சி
அமைத்துள்ளது. இந்நிலையில், லோக்சபாவில் நேற்று
(டிச.,09) தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட
மசோதாவிற்கு சிவசேனாவின் 18 உறுப்பினர்கள் உட்பட
311 பேர் ஆதரவளித்தனர்.

இதன்மூலம் பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா
நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நாளை ராஜ்யசபாவிலும்
தாக்கல் செய்யப்படுகிறது.

சிவசேனா விளக்கம்:

காங்., உள்ளிட்ட 80 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும்,
மஹா.,வில் காங்., உடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா
ஆதரவு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு அக்கட்சி சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்,
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு
வெளியேற்றப்பட்டு, மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை
அளிக்கப்பட வேண்டும் என்ற, பால் தாக்கரேவின் கனவை
நிறைவேற்றும் வகையிலேயே, மசோதாவிற்கு ஆதரவு
அளிக்கப்பட்டது. இவ்வாறு சிவசேனா விளக்கமளித்தது.

மேலும், அகதிகளாக வருவோருக்கு, ஒருவேளை குடியுரிமை
அளிக்கப்பட்டாலும், அவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு,
ஓட்டளிக்கும் உரிமை வழங்க கூடாது என வலியுறுத்தியது.

காங்., முன்னாள் தலைவர் ராகுல், குடியுரிமை திருத்த மசோதா
இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
இதனை ஆதரிப்பவர்கள் இந்திய அடிப்படை கட்டமைப்பை
அழிக்க முயற்சிக்கிறவர்கள், என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனால், கூட்டணியில் இருக்கும் இருகட்சிகள் இடையே
மாறுபட்ட கருத்துகள் நிலவியதால் மஹா., அரசியலில் குழப்பம்
ஏற்பட்டது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, ராஜ்யசபாவில் மசோதாவிற்கு
ஆதரவு அளிக்க மாட்டோம் என அக்கட்சி தலைவர்
உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், லோக்சபாவில் நேற்று நாங்கள்
கேட்ட கேள்விகளுக்கு எங்களுக்கு பதில்கள் கிடைக்கவில்லை.
உரிய திருத்தங்கள் செய்யவில்லை எனில் நாங்கள் மசோதாவுக்கு
ஆதரவளிக்க மாட்டோம், என்றார்.

தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக